2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, கனடாவில் பெப்ரவரி 12 - 28, 2010 நடைபெற்றன. இந்த 21 வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 82 நாடுகள் கலந்துகொண்டன. இந்த போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

விளையாட்டுக்கள் தொகு

ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள் தொகு

2010ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்
நகரம் நாடு (NOC) சுற்று 1 சுற்று 2
வான்கூவர்   Canada 40 56
பியாங்சாங்   South Korea 51 53
சால்ச்பர்க்   Austria 16

பதக்கப் பட்டியல் தொகு

பதக்கங்கள் வென்ற நாடுகள்:[1]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   CAN* 14 7 5 26
2   GER 10 13 7 30
3   USA 9 15 13 37
4   NOR 9 8 6 23
5   KOR 6 6 2 14
6   SUI 6 0 3 9
7   CHN 5 2 4 11
  SWE 5 2 4 11
9   AUT 4 6 6 16
10   NED 4 1 3 8
11   RUS 3 5 7 15
12   FRA 2 3 6 11
13   AUS 2 1 0 3
14   CZE 2 0 4 6
15   POL 1 3 2 6
16   ITA 1 1 3 5
17   BLR 1 1 1 3
  SVK 1 1 1 3
19   GBR 1 0 0 1
20   JPN 0 3 2 5
21   CRO 0 2 1 3
  SLO 0 2 1 3
23   LAT 0 2 0 2
24   FIN 0 1 4 5
25   EST 0 1 0 1
  KAZ 0 1 0 1
மொத்தம் (26 NOCs) 86 87 85 258

NOC = National Olympic Committee

போட்டியிடாத நாடுகள் தொகு

துரினில் நடந்த 2006 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட 7 நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை.

மேற்கோள்கள் தொகு