2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (தஞ்சாவூர் மாவட்டம்)

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம், திருவையாறு , தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி எனும் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்தச் சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.[1]

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருவிடைமருதூர் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக செழியன் 77,175 0%
[[அதிமுக|]] பாண்டியராஜன் 76,781 0%
பதிவான வாக்குகள் 1,60502 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கும்பகோணம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக க.அன்பழகன் 78,040 0%
[[அதிமுக|]] இராம. இராமநாதன் 77,230 0%
பதிவான வாக்குகள் 1,60,655 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பாபநாசம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] இரா. துரைக்கண்ணு 85,635 0%
காங்கிரசு எம்.ராம்குமார். 67,628 0%
பதிவான வாக்குகள் 1,60,162 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருவையாறு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] எம். ரெத்தினசாமி 88,784 0%
திமுக கல்லணை எஸ்.செல்லக்கண்ணு 75,822 0%
பதிவான வாக்குகள் 1,73,860 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தஞ்சாவூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] எம். ரெங்கசாமி 75,415 0%
திமுக உபயதுல்லா 68,086 0%
பதிவான வாக்குகள் 1,49,517 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஒரத்தநாடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ஆர். வைத்திலிங்கம் 91,724 0%
திமுக மகேஷ் கிருஷ்ணசாமி 59,080 0%
பதிவான வாக்குகள் 1,58,272 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பட்டுக்கோட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என்.ஆர். ரங்கராஜன் 55,482 0%
தேமுதிக செந்தில்குமார் 46,703 0%
பா.ஜ.க முரளி கணேசு 10,164 0%
பதிவான வாக்குகள் 1,45,739 0% n/a
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் n/a


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பேராவூரணி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக அருண் பாண்டியன் 51,010 0%
காங்கிரசு கே.மகேந்திரன் 43,816 0%
பதிவான வாக்குகள் 1,40,044 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

மேற்கோள்கள்

தொகு
  1. "Election Commission of India- State Election, 2011 to the Legislative Assembly Of Tamil Nadu" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.