2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருநெல்வேலி மாவட்டம்)

திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் எனும் பத்து சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.[1]


  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சங்கரன்கோவில்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] சொ. கருப்பசாமி 72,297 0%
திமுக மு.உமா மகேஸ்வரி 061,902 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வாசுதேவநல்லூர் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] டாக்டர் எஸ். துரையப்பா 80,633 0%
காங்கிரசு எஸ்.கணேசன் 52,543 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கடையநல்லூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] பூ. செந்தூர் பாண்டியன் 80,794 0%
காங்கிரசு பீட்டர் அல்போன்ஸ் 64,808 0%
பதிவான வாக்குகள் 1,62,265 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தென்காசி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இ.ச.ம.க சரத்குமார் 92,253 0%
திமுக வீ.கருப்பசாமி பாண்டியன் 69,286 0%
பதிவான வாக்குகள் 1,70,165 0% n/a
இ.ச.ம.க கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஆலங்குளம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] பி.ஜி.ராஜேந்திரன் 78,098 0%
திமுக பூங்கோதை ஆலடி அருணா 77,799 0%
பதிவான வாக்குகள் அதிமுக 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருநெல்வேலி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] நயினார் நாகேந்திரன் 86,220 0%
திமுக ஏ.எல்.எஸ். லெட்சுமணன் 47,729 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அம்பாசமுத்திரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] இசக்கி சுப்பையா 80,156 0%
திமுக ஆவுடையப்பன்* 55,547 0%
பதிவான வாக்குகள் 1,45,423 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பாளையங்கோட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக டி.பி.எம்.மைதீன்கான் 58,049 0%
மாகம்யூ பழனி 57,444 0%
பதிவான வாக்குகள் 1,35,947 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: நாங்குநேரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இ.ச.ம.க எர்ணாவூர் நாராயணன் 65,510 0%
காங்கிரசு வசந்தகுமார் 53,230 0%
பதிவான வாக்குகள் 1,42,140 0% n/a
இ.ச.ம.க கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ராதாபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக மைக்கேல் ராயப்பன் 67,072 0%
காங்கிரசு வேல்துரை 45,597 0%
பதிவான வாக்குகள் 1,39,006 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

மேற்கோள்கள்

தொகு
  1. "Election Commission of India- State Election, 2011 to the Legislative Assembly Of Tamil Nadu" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.