2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (மதுரை மாவட்டம்)

மதுரை மாவட்டத்தில் மேலூர், மதுரை (கிழக்கு), சோழவந்தான் (தனி), மதுரை (வடக்கு), மதுரை (தெற்கு), மதுரை (மத்தி), மதுரை (மேற்கு), திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி எனும் பத்து சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

மேலூர் தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மேலூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ஆர். சாமி 85,869 0%
திமுக ராணி ராஜமாணிக்கம் 61,407 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

மதுரை கிழக்கு தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மதுரை கிழக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] கே. தமிழரசன் 99,447 0%
திமுக பி.மூர்த்தி 070,692 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

சோழவந்தான் (தனி) தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சோழவந்தான் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] எம்.வி. கருப்பையா 86,376 0%
பாமக மு.இளஞ்செழியன் 49,768 0%
பதிவான வாக்குகள் 1,44,348 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

மதுரை வடக்கு தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மதுரை வடக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ஏ.கே. போஸ் 90,706 0%
காங்கிரசு ராஜேந்திரன் 44,306 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

மதுரை தெற்கு தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மதுரை தெற்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிபிஎம் அண்ணாதுரை 83,441 0%
காங்கிரசு எஸ்.பி.வரதராஜன் 37,990 0%
பதிவான வாக்குகள் 1,35,473 0% n/a
சிபிஎம் கைப்பற்றியது மாற்றம் n/a

மதுரை மத்தி தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மதுரை மத்தி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக ஆர்.சுந்தர்ராஜன் 76,063 0%
திமுக எஸ்.எஸ்.கவுஸ் பாட்சா 56,503 0%
பதிவான வாக்குகள் 1,44,151 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

மதுரை மேற்கு தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மதுரை மேற்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] செல்லூர் கே. ராஜூ. 94,798 0%
திமுக கோ.தளபதி 56,037 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

திருப்பரங்குன்றம் தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருப்பரங்குன்றம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக ஏ.கே.டி.ராஜா 95469 0%
காங்கிரசு சி.ஆர்.சுந்தர ராஜன் 46967 0%
பதிவான வாக்குகள் 1,62,751 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

திருமங்கலம் தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருமங்கலம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ம. முத்துராமலிங்கம் 101,494 0%
திமுக மு.மணிமாறன் 75,127 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

உசிலம்பட்டி தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: உசிலம்பட்டி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.பி.க கதிரவன் 88,253 0%
திமுக எஸ்.ஓ.ராமசாமி 72,933 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
பா.பி.க கைப்பற்றியது மாற்றம் n/a