2012 கோடைக்கால ஒலிம்பிக் தடகள விளையாட்டுகள்
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தட கள விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
2012 ஒலிம்பிக் போட்டிகள் |
---|
பதக்கப் பட்டியல்
தொகுதட கள விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா | 9 | 13 | 7 | 29 |
2 | உருசியா | 8 | 4 | 6 | 18 |
3 | ஜமேக்கா | 4 | 4 | 4 | 12 |
4 | ஐக்கிய இராச்சியம் | 4 | 1 | 1 | 6 |
5 | எதியோப்பியா | 3 | 1 | 3 | 7 |
6 | கென்யா | 2 | 4 | 5 | 11 |
7 | செருமனி | 1 | 4 | 3 | 8 |
8 | ஆத்திரேலியா | 1 | 2 | 0 | 3 |
9 | டொமினிக்கன் குடியரசு | 1 | 1 | 0 | 2 |
பிரான்சு | 1 | 1 | 0 | 2 | |
போலந்து | 1 | 1 | 0 | 2 | |
துருக்கி | 1 | 1 | 0 | 2 | |
13 | சீனா | 1 | 0 | 4 | 5 |
14 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 1 | 0 | 3 | 4 |
15 | செக் குடியரசு | 1 | 0 | 1 | 2 |
16 | அல்ஜீரியா | 1 | 0 | 0 | 1 |
பஹமாஸ் | 1 | 0 | 1 | 1 | |
குரோவாசியா | 1 | 0 | 0 | 1 | |
கிரெனடா | 1 | 0 | 0 | 1 | |
அங்கேரி | 1 | 0 | 0 | 1 | |
கசக்கஸ்தான் | 1 | 0 | 0 | 1 | |
நியூசிலாந்து | 0 | 1 | 0 | 1 | |
உகாண்டா | 1 | 0 | 0 | 1 | |
24 | உக்ரைன் | 0 | 1 | 2 | 3 |
25 | கியூபா | 0 | 1 | 1 | 2 |
26 | போட்சுவானா | 0 | 1 | 0 | 1 |
கொலம்பியா | 0 | 1 | 0 | 1 | |
குவாத்தமாலா | 0 | 1 | 0 | 1 | |
ஈரான் | 0 | 1 | 0 | 1 | |
தென்னாப்பிரிக்கா | 0 | 1 | 0 | 1 | |
சுலோவீனியா | 0 | 1 | 0 | 1 | |
தூனிசியா | 0 | 1 | 0 | 1 | |
33 | பகுரைன் | 0 | 0 | 1 | 1 |
கனடா | 0 | 0 | 1 | 1 | |
எசுத்தோனியா | 0 | 0 | 1 | 1 | |
பின்லாந்து | 0 | 0 | 1 | 1 | |
இத்தாலி | 0 | 0 | 1 | 1 | |
சப்பான் | 0 | 0 | 1 | 1 | |
மொரோக்கோ | 0 | 0 | 1 | 1 | |
புவேர்ட்டோ ரிக்கோ | 0 | 0 | 1 | 1 | |
கத்தார் | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் | 47 | 47 | 49 | 143 |
விரைவோட்டம்
தொகுஆண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 100 மீட்டர் | உசேன் போல்ட் ஜமேக்கா | ஜமேக்கா | ஐக்கிய அமெரிக்கா | உசேன் போல்ட் ஒலிம்பிக் சாதனை புரிந்தார். மற்ற இருவருக்கும் ஒலிம்பிக்கில் விரைவாக ஓடிய நேரம் இதுவாகும். இறுதிப் பந்தயத்தில் ஓடிய 10 பேரில் 9 பேர் 10 வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஓடினர். | ஆகத்து 5,2012 | [1][2] |
2 | 200 மீட்டர் | உசேன் போல்ட் ஜமேக்கா | ஜமேக்கா | ஜமேக்கா | ஆகத்து 9 | ||
3 | 400 மீட்டர் | கிரெனடா | டொமினிக்கன் குடியரசு | டிரினிடாட் மற்றும் டொபாகோ | ஆகத்து 6 | [3] |
பெண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 100 மீட்டர் | ஜமேக்கா | ஐக்கிய அமெரிக்கா | ஜமேக்கா | ஆகத்து 4 | [4] | |
2 | 200 மீட்டர் | ஐக்கிய அமெரிக்கா | ஜமேக்கா | ஐக்கிய அமெரிக்கா | ஆகத்து 8 | [5] | |
3 | 400 மீட்டர் | ஐக்கிய அமெரிக்கா | ஐக்கிய இராச்சியம் | ஐக்கிய அமெரிக்கா | ஆகத்து 5 | [6] |
ஆண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 800 மீட்டர் | கென்யா | போட்சுவானா | கென்யா | ஆகத்து 9 | [7] | |
2 | 1500 மீட்டர் | அல்ஜீரியா | ஐக்கிய அமெரிக்கா | மொரோக்கோ | ஆகத்து 7 | [8] | |
3 | 5000 மீட்டர் |
பெண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 800 மீட்டர் | ||||||
2 | 1500 மீட்டர் | துருக்கி | துருக்கி | பகுரைன் | ஆகத்து 10 | [9] | |
3 | 5000 மீட்டர் | எதியோப்பியா | கென்யா | எதியோப்பியா | ஆகத்து 10 | [10]
- |
தொலைதூர ஓட்டம்
தொகுஆண்களுக்கான நிகழ்வு
தொகுநிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
10000 மீட்டர் |
பெண்களுக்கான நிகழ்வு
தொகுநிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
10000 மீட்டர் |
தடை தாண்டும் ஓட்டம்
தொகுஆண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 110 மீட்டர் | ||||||
2 | 400 மீட்டர் |
பெண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 100 மீட்டர் | ||||||
2 | 400 மீட்டர் |
இடர்பல கடக்கும் ஓட்டம்
தொகுஆண்களுக்கான நிகழ்வு
தொகுநிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
3000 மீ |
பெண்களுக்கான நிகழ்வு
தொகுநிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
3000 மீ |
தொடர் ஓட்டம்
தொகுஆண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 4x100 மீட்டர் | ஜமேக்கா | ஐக்கிய அமெரிக்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | இவ்வோட்டத்தில் யமைக்கா அணி உலக சாதனை படைத்தது. இத்தொடர் போட்டியின் காரணமாக உசேன் போல்ட் இவ்வொலிம்பிக்கில் மூன்றாவது தங்கம் பெற்றார். | ஆகத்து 11 | [11] |
2 | 4x400 மீட்டர் |
பெண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 4x100 மீட்டர் | ||||||
2 | 4x400 மீட்டர் |
ஆண்களுக்கான நிகழ்வு
தொகுநிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
42 கி. மீ. தூரம் ஓடும் போட்டி |
பெண்களுக்கான நிகழ்வு
தொகுநிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
42 கி. மீ. தூரம் ஓடும் போட்டி | டிக்கி ஜிலனா (2:23:07நொடிகள்) எதியோப்பியா | பிரிஸ்கா ஜெப்ட்டூ (2:23:12நொடிகள்) கென்யா | டட்யனா பெட்ரோவ அர்கிபோவ (2:23:29நொடிகள்) உருசியா | ஒலிம்பிக் மாரத்தானில் தங்கம் வென்ற இரண்டாவது எத்தியோப்பிய பெண். | ஆகத்து 5 | [12] |
நடைப்போட்டி
தொகுஆண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 20 கி. மீ. தூரம் நடக்கும் போட்டி | ||||||
2 | 50 கி. மீ. தூரம் நடக்கும் போட்டி | செர்கய் கிர்டயப்கின் (3:35:59நொடிகள்) உருசியா | ஜறேட் டாலென்ட் (3:36:53நொடிகள்) ஆத்திரேலியா | சி தியான்பெங் (3:37:16நொடிகள்) சீனா | ஆகத்து 11 | [13] |
பெண்களுக்கான நிகழ்வு
தொகுநிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
20 கி. மீ. தூரம் நடக்கும் போட்டி | எலினா லஸ்மனோவா (1:25:02நொடிகள்) உருசியா | ஒல்க கனிஷ்கின (1:25:09நொடிகள்) உருசியா | க்யேயங் செஞ்சி (1:25:16நொடிகள்) சீனா | புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. | ஆகத்து 11 | [14] |
தாண்டுதல்
தொகுஆண்களுக்கான நிகழ்வு
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | நீளம் தாண்டுதல் | ||||||
2 | மும்முறை தாண்டுதல் | ||||||
3 | உயரம் தாண்டுதல் | ||||||
4 | தடியூன்றி தாண்டுதல் |
பெண்களுக்கான நிகழ்வு
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | நீளம் தாண்டுதல் | பிரிட்னே ரீஸ் (7.12 மீட்டர்) ஐக்கிய அமெரிக்கா | எலினா சொகொலோவ (7.07 மீட்டர்) உருசியா | ஜநே டிலோச் (6.89 மீட்டர்) ஐக்கிய அமெரிக்கா | ஆகத்து 8 | [15] | |
2 | மும்முறை தாண்டுதல் | ||||||
3 | உயரம் தாண்டுதல் | ||||||
4 | தடியூன்றி தாண்டுதல் |
எறிதல்
தொகுஆண்களுக்கான நிகழ்வு
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | வட்டு எறிதல் | ||||||
2 | குண்டு எறிதல் | ||||||
3 | ஈட்டி எறிதல் | ||||||
4 | சம்மட்டி எறிதல் |

தடம் – களம் ஒருங்கிணைந்த நிகழ்வு
தொகுஆண்களுக்கான நிகழ்வு
தொகுநிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
பெண்களுக்கான நிகழ்வு
தொகுநிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
நெடுமுப்போட்டி
தொகுஆண்களுக்கான நிகழ்வு
தொகுதங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|
அலிஸ்டைர் பிரவுன்லீ ஐக்கிய இராச்சியம் | ஜேவியர் கோமெஷ் எசுப்பானியா | ஜோனதன் பிரவுன்லீ ஐக்கிய இராச்சியம் | தங்கம் வென்ற வீரரும், வெண்கலம் வென்ற வீரரும் உடன்பிறந்த சகோதரர்கள் | ஆகத்து 7 |
பெண்களுக்கான நிகழ்வு
தொகுநிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
பெண்களுக்கான நிகழ்வு | சுவிட்சர்லாந்து | சுவீடன் | ஆத்திரேலியா | ஆகத்து 4 |
தற்கால ஐந்திறப்போட்டி
தொகுஆண்களுக்கான நிகழ்வு
தொகுதங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|
பெண்களுக்கான நிகழ்வு
தொகுதங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|
மேற்கோள்கள்
தொகு- ↑ பிபிசி ஆண்கள் ஓட்டப்பந்தயம்
- ↑ இச்சேண்டர்டு பரிகோல்டர்
- ↑ https://archive.today/20121205104008/www.london2012.com/athletics/event/men-400m/phase=atm004100/index.html
- ↑ https://archive.today/20121211070333/www.london2012.com/athletics/event/women-100m/index.html
- ↑ https://archive.today/20121205075455/www.london2012.com/athletics/event/women-200m/index.html
- ↑ https://archive.today/20121206042249/www.london2012.com/athletics/event/women-400m/index.html
- ↑ https://archive.today/20121216092150/www.london2012.com/athletics/event/men-800m/index.html
- ↑ https://archive.today/20130103142909/www.london2012.com/athletics/event/men-1500m/index.html
- ↑ https://archive.today/20130103165300/www.london2012.com/athletics/event/women-1500m/index.html
- ↑ http://www.london2012.com/athletics/event/women-5000m/index.html?v=20120811-024559374[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18913023
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3732465.ece
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3756158.ece
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3756270.ece
- ↑ http://www.thehindu.com/sport/athletics/article3743286.ece