2012 கோடைக்கால ஒலிம்பிக் பதக்க நிலவரம்

2012 கோடைக்கால ஒலிம்பிக் பதக்க நிலவரம் 2012ஆம் ஆண்டில் சூலை 27 முதல் ஆகத்து 12 வரை ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டன் மாநகரில் நடந்தேறிய 2012 ஒலிம்பிக்சில் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கைக் கொண்டு தரவரிசைபடுத்தியப் பட்டியலாகும். 26 விளையாட்டுக்களில் நடந்த 302 போட்டிகளில் ஏறத்தாழ 10,500 விளையாட்டாளர்கள் பங்கேற்றனர்.[1]

2012 கோடைக்கால ஒலிம்பிக்கில் ஒவ்வொரு நாடும் பெற்ற பதக்கங்களைக் காட்டும் உலக வரைபடம்.
குறியீடு:
      தங்கம் - ஒரு தங்கப் பதக்கமேனும் பெற்ற நாடுகள்.
      வெள்ளி - ஒரு வெள்ளிப் பதக்கமேனும் பெற்ற நாடுகள்.
      வெண்கலம் - ஒரு வெண்கலப் பதக்கமேனும் பெற்ற நாடுகள்.
      நீலம் - எந்தப் பதக்கமும் பெறாத நாடுகள்.
      சிவப்பு 2012 கோடைக்கால ஒலிம்பிக்கில் பங்கேற்காத நாடுகள்.
2012 ஒலிம்பிக் போட்டிகள்
பெண்கள் துப்பாக்கி்ச் சுடுதலில் பதக்கம் வென்றோர், இடதிலிருந்து வலதாக: இசுலோவாக்கியாவிருந்து சுசானா இசுடெபெக்கோவா (வெள்ளி), இத்தாலியின் ஜெஸ்ஸிகா ரோசி (தங்கம்), மற்றும் பிரான்சின் டெல்பின் ரியா (வெண்கலம்)
பெண்கள் டென்னிசில் பதக்கம் பெற்ற விக்டோரியா அசரென்கா (வெண்கலம்), செரீனா வில்லியம்ஸ் (தங்கம்) மற்றும் மரியா ஷரபோவா (வெள்ளி)

பங்கெடுத்த 204 தேசிய ஒலிம்பிக் குழு அணிகளில், 85 நாடுகள் குறைந்தது ஒரு பதக்கமாவது வென்றன; 54 நாடுகள் குறைந்தது ஒரு தங்கப் பதக்கமாவது வென்றன. பக்ரைன்,[2] போட்சுவானா,[3] சைப்பிரசு,[4] காபோன்,[5] கிரெனடா,[6] குவாத்தமாலா,[7] மற்றும் மொண்டனேகுரோ[8] தங்கள் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றன;கிரெனடாவிற்கு முதல் பதக்கமே தங்கமாக அமைந்தது.

பதக்கப் பட்டியல்

தொகு

இந்தப் பட்டியலில் தரப்பட்டுள்ள தரவரிசை பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC)வின் மரபுமுறைகளுக்கு ஒப்பவும் அந்த அமைப்பால் தரப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இயல்பிருப்பாக ஒரு நாட்டின் (இங்கு நாடு அந்நாட்டு தேசிய ஒலிம்பிக் குழுவைக் குறிக்கிறது) விளையாட்டாளர்கள் வென்ற தங்கப் பதக்கங்களைக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வென்ற வெள்ளிப் பதக்கங்களும் பின்னர் வெண்கலப் பதக்கங்களும் கருத்துள் கொள்ளப்படுகின்றன. இரு நாடுகளும் ஒரே எண்ணிக்கையைப் பெற்றவிடத்து அவர்களுக்கு ஒரே தரவரிசை வழங்கப்பட்டு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நாட்டுக் குறியீடுகளின்படி அகரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

குத்துச்சண்டை, யுடோ, டைக்குவாண்டோ, மற்றும் மல்யுத்தப் போட்டிகளில் ஒவ்வொரு எடை வகுப்பிலும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும்.

ஆண்களுக்கான 200 மீட்டர் 'ப்ரீஸ்டைல்' நீச்சல் போட்டியில் இரண்டு பேருக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டது. சமநிலையில் இரண்டுபேரின் திறமை வெளிப்பட்டதால் நடுவர்குழு இங்ஙனம் தீர்மானித்தது; வெண்கலப்பதக்கம் வழங்கப்படவில்லை.[9]

குறிப்பு

      போட்டி நடத்தும் நாடு ஐக்கிய இராச்சியம்(பிரித்தானியா)
      ஒலிம்பிக்கில் முதன் முதல் தங்கம் பெற்ற நாடு
      ஒலிம்பிக்கில் முதன் முதல் பதக்கம் பெற்ற நாடுகள்

 நிலை  NOC தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 46 29 29 104
2   சீனா 38 27 23 88
3   ஐக்கிய இராச்சியம்
29 17 19 65
4   உருசியா 24 26 32 82
5   தென் கொரியா 13 8 7 28
6   செருமனி 11 19 14 44
7   பிரான்சு 11 11 12 34
8   இத்தாலி 8 9 11 28
9   அங்கேரி 8 4 5 17
10   ஆத்திரேலியா 7 16 12 35
11   சப்பான் 7 14 17 38
12   கசக்கஸ்தான் 7 1 5 13
13   நெதர்லாந்து 6 6 8 20
14   உக்ரைன் 6 5 9 20
15   நியூசிலாந்து 6 2 5 13
16   கியூபா 5 3 6 14
17   ஈரான் 4 5 3 12
18   ஜமேக்கா 4 4 4 12
19   செக் குடியரசு 4 3 3 10
20   வட கொரியா 4 0 2 6
21   எசுப்பானியா 3 10 4 17
22   பிரேசில் 3 5 9 17
23   தென்னாப்பிரிக்கா 3 2 1 6
24   எதியோப்பியா 3 1 3 7
25   குரோவாசியா 3 1 2 6
26   பெலருஸ் 2 5 5 12
27   உருமேனியா 2 5 2 9
28   கென்யா 2 4 5 11
29   டென்மார்க் 2 4 3 9
30   அசர்பைஜான் 2 2 6 10
30   போலந்து 2 2 6 10
32   துருக்கி 2 2 1 5
33   சுவிட்சர்லாந்து 2 2 0 4
34   லித்துவேனியா 2 1 2 5
35   நோர்வே 2 1 1 4
36   கனடா 1 5 12 18
37   சுவீடன் 1 4 3 8
38   கொலம்பியா 1 3 4 8
39   சியார்சியா 1 3 3 7
39   மெக்சிக்கோ 1 3 3 7
41   அயர்லாந்து 1 1 3 5
42   அர்கெந்தீனா 1 1 2 4
42   சுலோவீனியா 1 1 2 4
42   செர்பியா 1 1 2 4
45   தூனிசியா 1 1 1 3
46   டொமினிக்கன் குடியரசு 1 1 0 2
47   டிரினிடாட் மற்றும் டொபாகோ 1 0 3 4
47   உஸ்பெகிஸ்தான் 1 0 3 4
49   லாத்வியா 1 0 1 2
50   அல்ஜீரியா 1 0 0 1
50   பஹமாஸ் 1 0 0 1
50   கிரெனடா 1 0 0 1
50   உகாண்டா 1 0 0 1
50   வெனிசுவேலா 1 0 0 1
55   இந்தியா 0 2 4 6
56   மங்கோலியா 0 2 3 5
57   தாய்லாந்து 0 2 1 3
58   எகிப்து 0 2 0 2
59   சிலவாக்கியா 0 1 3 4
60   ஆர்மீனியா 0 1 2 3
60   பெல்ஜியம் 0 1 2 3
60   பின்லாந்து 0 1 2 3
63   பல்கேரியா 0 1 1 2
63   எசுத்தோனியா 0 1 1 2
63   இந்தோனேசியா 0 1 1 2
63   மலேசியா 0 1 1 2
63   புவேர்ட்டோ ரிக்கோ 0 1 1 2
63   சீன தைப்பே 0 1 1 2
69   போட்சுவானா 0 1 0 1
69   சைப்பிரசு 0 1 0 1
69   காபொன் 0 1 0 1
69   குவாத்தமாலா 0 1 0 1
69   மொண்டெனேகுரோ 0 1 0 1
69   போர்த்துகல் 0 1 0 1
75   கிரேக்க நாடு 0 0 2 2
75   மல்தோவா 0 0 2 2
75   கத்தார் 0 0 2 2
75   சிங்கப்பூர் 0 0 2 2
79   ஆப்கானித்தான் 0 0 1 1
79   பகுரைன் 0 0 1 1
79   ஆங்காங் 0 0 1 1
79   சவூதி அரேபியா 0 0 1 1
79   குவைத் 0 0 1 1
79   மொரோக்கோ 0 0 1 1
79   தஜிகிஸ்தான் 0 0 1 1
மொத்தம் 302 304 356 962


  • 85 நாடுகள் இது வரை பதக்கம் பெற்றுள்ளன.


பதக்கப் பட்டியலில் மாற்றங்கள்

தொகு

ஆகத்து 13, 2012 அன்று பன்னாட்டு ஒலிம்பிக் அவை பெண்கள் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற பெலருசு நாட்டு விளையாளர் நாட்சியா ஓஸ்டப்சுக்கை ஊக்க மருந்து பயன்படுத்தியதாக பதக்கத்தைத் திரும்பப் பெற்றது. இதன் விளைவாக நியூசிலாந்து வெள்ளிப் பதக்கத்திற்கு மாறாக தங்கப் பதக்கமும் உருசியா வெண்கலப்பதக்கத்திற்கு மாறாக வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டன. நான்காவதாக வந்த சீனாவின் கோங் லிஜியோவிற்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.[10]

பதக்கப் பட்டியலில் மாற்றங்கள்
முடிவு அறிவித்த நாள் விளையாட்டு போட்டி நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
13 ஆகத்து 2012 தட களம் பெண்கள் குண்டெறிதல்   பெலருஸ் –1 −1
  நியூசிலாந்து +1 –1
  உருசியா +1 –1
  சீனா +1 +1

ஒவ்வொரு நாளின் இறுதியிலும் பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற நாடுகள்

தொகு

முதல் நாள் (ஜூலை 28, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சீனா 4 0 2 6
2   இத்தாலி 2 2 1 5
3   ஐக்கிய அமெரிக்கா 1 2 2 5

இரண்டாம் நாள் (ஜூலை 29, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சீனா 6 4 2 12
2   ஐக்கிய அமெரிக்கா 3 5 3 11
3   இத்தாலி 2 3 2 7

மூன்றாம் நாள் (ஜூலை 30, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சீனா 9 5 3 17
2   ஐக்கிய அமெரிக்கா 5 7 5 17
3   பிரான்சு 3 1 3 7

நான்காம் நாள் (ஜூலை 31, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சீனா 13 6 4 23
2   ஐக்கிய அமெரிக்கா 9 8 6 23
3   பிரான்சு 4 3 4 11

ஐந்தாம் நாள் (ஆகஸ்ட் 1, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சீனா 17 9 4 30
2   ஐக்கிய அமெரிக்கா 12 8 9 29
3   தென் கொரியா 6 2 4 12

ஆறாம் நாள் (ஆகஸ்ட் 2, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சீனா 18 11 5 34
2   ஐக்கிய அமெரிக்கா 18 9 10 37
3   தென் கொரியா 7 2 5 14

ஏழாம் நாள் (ஆகஸ்ட் 3, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 21 10 12 43
2   சீனா 20 13 9 42
3   தென் கொரியா 9 2 5 16

எட்டாம் நாள் (ஆகஸ்ட் 4, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 26 13 15 54
2   சீனா 25 16 12 53
3   ஐக்கிய இராச்சியம் 14 7 8 29

ஒன்பதாம் நாள் (ஆகஸ்ட் 5, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சீனா 30 17 14 61
2   ஐக்கிய அமெரிக்கா 28 14 18 60
3   ஐக்கிய இராச்சியம் 16 11 10 37

பத்தாம் நாள் (ஆகஸ்ட் 6, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சீனா 31 19 14 64
2   ஐக்கிய அமெரிக்கா 29 15 19 63
3   ஐக்கிய இராச்சியம் 18 11 11 40

பதினோராம் நாள் (ஆகஸ்ட் 7, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சீனா 34 21 18 73
2   ஐக்கிய அமெரிக்கா 30 19 21 70
3   ஐக்கிய இராச்சியம் 22 13 13 48

பன்னிரண்டாம் நாள் (ஆகஸ்ட் 8, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சீனா 36 22 19 77
2   ஐக்கிய அமெரிக்கா 34 22 25 81
3   ஐக்கிய இராச்சியம் 22 13 13 48

பதின்மூன்றாம் நாள் (ஆகஸ்ட் 9, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 39 25 26 90
2   சீனா 37 24 19 80
3   ஐக்கிய இராச்சியம் 25 13 14 52

பதினான்காம் நாள் (ஆகஸ்ட் 10, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 41 26 27 94
2   சீனா 37 25 19 81
3   ஐக்கிய இராச்சியம் 25 15 17 57

பதினைந்தாம் நாள் (ஆகஸ்ட் 11, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 44 29 29 102
2   சீனா 38 27 22 87
3   ஐக்கிய இராச்சியம் 28 15 19 62


பதினாறாம் நாள் (ஆகஸ்ட் 12, 2012)

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 46 29 29 104
2   சீனா 38 27 23 88
3   ஐக்கிய இராச்சியம் 29 17 19 65

மேற்கோள்கள்

தொகு
  1. Hersh, Phillip. "2012 Olympics: Olympic spotlight should be on the athletes". Chicago Tribune இம் மூலத்தில் இருந்து 5 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121205101440/http://www.chicagotribune.com/sports/olympics/ct-spt-0727-advance-olympics--20120727,0,1708534.story. பார்த்த நாள்: 27 July 2012. 
  2. Crouse, Karen (10 August 2012). "Kenyan Reclaims 5,000-Meter Title From Countrywoman and Rival". The New York Times. http://www.nytimes.com/2012/08/11/sports/olympics/defar-reclaims-5000-meter-olympic-title-from-kenyan-rival.html?_r=1. பார்த்த நாள்: 10 August 2012. 
  3. "Kenya's Rudisha Storms to Gold in 800 meters". RIA Novosti. 9 August 2012. http://en.ria.ru/sports/20120809/175104418.html. பார்த்த நாள்: 9 August 2012. 
  4. "Eyes on London: Coe hears final lap bell, UK elated over golds, Cyprus gets first medal". The Washington Post. Associated Press. 5 August 2012 இம் மூலத்தில் இருந்து 11 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181211171626/http://www.washingtonpost.com/world/europe/eyes-on-london-coe-hears-final-lap-bell-uk-elated-over-golds-cyprus-gets-first-medal/2012/08/05/3d950ae4-def9-11e1-8d48-2b1243f34c85_story.html. பார்த்த நாள்: 6 August 2012.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-11. பார்க்கப்பட்ட நாள் 2012-08-14.
  5. "Molfetta wins Olympic gold in men's plus-80K". பார்க்கப்பட்ட நாள் 11 August 2012.
  6. "Grenada's Kirani James wins Olympic 400m gold". BBC Sport (British Broadcasting Corporation). 6 August 2012. http://www.bbc.co.uk/sport/0/olympics/18909277. பார்த்த நாள்: 9 August 2012. 
  7. "Chen wins Olympic 20km walk, history for Guatemala". Eurosport Asia. 4 August 2012. http://asia.eurosport.com/athletics/olympic-games-london/2012/chen-wins-20km-walk_sto3375063/story-london.shtml. பார்த்த நாள்: 4 August 2012. 
  8. "Olympics handball: Norway beat Montenegro to women's gold". BBC Sport (British Broadcasting Corporation). 11 August 2012. http://www.bbc.co.uk/sport/0/olympics/18912978. பார்த்த நாள்: 11 August 2012. 
  9. "France's Yannick Agnel wins 200 freestyle – Yahoo! Sports". யாகூ!. 30 July 2012. Archived from the original on 2 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "IOC withdraws gold medal from shot put athlete Nadzeya Ostapchuk". IOC. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.

வெளி இணைப்புகள்

தொகு