2012 டிஏ14
இவ்வகையான படங்கள் முதலில் தாளில் வரையப்பட்டன. பின்பு மாய உணர்ச்சி தோற்றத்தை அதில
2012 டிஏ14 என்பது ஏறத்தாழ 50 மீட்டர் விட்டமும், 190,000 மெட்ரிக் தொன் எடையும் கொண்ட புவிக்குக் கிட்டவாகவுள்ள ஒரு சிறுகோள் ஆகும்.[3] இது 2012 பெப்ரவரி 23 இல் எசுப்பானியாவின் கிரனாடாவில் உள்ள வானியல் அவதான நிலையம் ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டது.[1] இவர்களின் கணிப்பின் படி, இச்சிறுகோள் 2013, பெப்ரவரி 15 இல் இதற்கும் புவியின் மையப்பகுதிக்கும் இடையேயான தூரம் 0.0174 வாஅ (2,600,000 கிமீ; 1,620,000 மைல்) ஆக இருந்தது.[6] சிறுகோள் புவியின் மேற்பரப்பை 27,700கிமீ தூரத்தில் கடந்தது.[2] இவ்வாறான அறிந்த பருமன் கொண்ட ஒரு வான்பொருள் ஒன்று பூமியைக் கடந்து செல்லும் தூரம் இதுவே மிகக் குறைந்ததாகும்.[2]
2013 பெப்ரவரி 15 இல் புவியைக் கடக்கும் 2012 DA14 இன் பாதை |
|
கண்டுபிடிப்பு[1]
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | ஓஏஎம் அவதானநிலையம், லா சாக்ரா, எசுப்பானியா 0.45-மீ தெறிப்புவகைத் தொலைநோக்கி |
கண்டுபிடிப்பு நாள் | 23 பெப்ரவரி 2012 |
பெயர்க்குறிப்பினை
| |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | 2012 டிஏ14 |
சிறு கோள் பகுப்பு |
2013-இற்கு முன்னர்: பூமிக்குக் கிட்டவான அப்பல்லோ பொருட்கள்[2] 2013-பெப்-15 இற்குப் பின்: ஏட்டென் சிறுகோள்[2] |
காலகட்டம்2012-செப்-30 | |
சூரிய சேய்மை நிலை | 1.110 வாஅ (Q) |
சூரிய அண்மை நிலை | 0.8935 வாஅ (q) |
அரைப்பேரச்சு | 1.001 வாஅ (a) |
மையத்தொலைத்தகவு | 0.1081 |
சுற்றுப்பாதை வேகம் | 366.2 நாட்கள் |
சராசரி பிறழ்வு | 299.9° (M) |
சாய்வு | 10.33° |
Longitude of ascending node | 147.2° |
Argument of perihelion | 270.0° |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | ~50 மீட்டர்கள் (160 அடி)[3] |
சுழற்சிக் காலம் | ~6 மணி[4] |
நிறமாலை வகை | L-வகை[4] |
தோற்ற ஒளிர்மை | 7.2 (2013 உச்சம்)[5] |
விண்மீன் ஒளிர்மை | 24.1[6] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "MPEC 2012-D51 : 2012 DA14". IAU Minor Planet Center. 2012-02-24. பார்க்கப்பட்ட நாள் 2012-03-05. (K12D14A)
- ↑ 2.0 2.1 2.2 2.3 Paul Chodas and Don Yeomans (1 பிப்ரவரி 2013). "Asteroid 2012 DA14 To Pass Very Close to the Earth on February 15, 2013". NASA/JPL Near-Earth Object Program Office. Archived from the original on 6 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
{{cite web}}
: Check date values in:|date=
and|archive-date=
(help) - ↑ 3.0 3.1 "Earth Impact Risk Summary: 2012 DA14". NASA/JPL Near-Earth Object Program Office. Archived from the original on 2013-02-13. பார்க்கப்பட்ட நாள் 2013-02-14.
- ↑ 4.0 4.1 Dr. Lance A. M. Benner (2013-01-13). "2012 DA14 Goldstone Radar Observations Planning". NASA/JPL Asteroid Radar Research.
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "2012 DA14 Ephemerides for 15 February 2013". NEODyS (Near Earth Objects - Dynamic Site). பார்க்கப்பட்ட நாள் 2013-01-10.
- ↑ 6.0 6.1 "JPL Close-Approach Data: (2012 DA14)" (2013-02-19 last obs (arc=362 days (Radar=7 obs); Uncertainty=0)). பார்க்கப்பட்ட நாள் 2013-02-19.
வெளி இணைப்புகள்
தொகு- Asteroid 2012 DA14 to Safely Pass Earth (JPLnews video Feb 4, 2013)
- Guide to Asteroid 2012 DA14 Super Close Approach (Bruce Betts 2013/02/04 includes video)
- Physical characteristics of 2012 DA14, nasa.gov
- http://neo.jpl.nasa.gov/risk/2012da14.html பரணிடப்பட்டது 2013-02-13 at the வந்தவழி இயந்திரம், nasa.gov
- http://www.clayobservatory.org/press-releases/student-led-team-to-offer-real-time-video-of-asteroid-2012-da14/ பரணிடப்பட்டது 2013-04-14 at Archive.today (Clay Center Observatory, beginning 6 p.m. EST on Feb. 15th)
- No, asteroid 2012 DA14 will not hit us next year பரணிடப்பட்டது 2012-03-06 at the வந்தவழி இயந்திரம், Bad Astronomy blog (Phil Plait, March 4, 2012)
- Cool animation showing asteroid DA 14′s near miss next year பரணிடப்பட்டது 2012-03-11 at the வந்தவழி இயந்திரம், Bad Astronomy blog (Phil Plait, March 8, 2012)
- 2012 DA14 sparks asteroid fever (Astro Bob, March 6, 2012)
- Near-miss asteroid will return next year பரணிடப்பட்டது 2012-06-15 at the வந்தவழி இயந்திரம் (ESA – 15 March 2012)
- http://www.oam.es/Asteroid_2012DA14.htm பரணிடப்பட்டது 2012-03-24 at the வந்தவழி இயந்திரம் (Jaime Nomen and team – La Sagra Sky Survey) - includes animated discovery images
- 2012 DA14 orbit calculation with a 3 day observation arc (mpml : February 26, 2012)
- Meteoroid hazard to satellites comes overwhelmingly from the marbles, not the mountains (mpml : March 26, 2012)
- Table of next close approaches (Sormano Astronomical Observatory)
- SAEL - Small Asteroid Encounter List (Sormano Astronomical Observatory)