2016 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்
ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2016, நவம்பர் 8, 2016, செவ்வாயன்று நடைபெற்றது. இது 58வது நான்காண்டுகளுக்கு ஒருமுறையான அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகும். வாக்காளர்கள் குடியரசுத் தலைவர் தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் புதிய குடியரசுத் தலைவரையும் துணை குடியரசுத் தலைவரையும் வாக்காளர் குழு மூலமாகத் தேர்ந்தெடுப்பர். அமெரிக்க அரசியலமைப்பின் 22ஆவது சட்டத்திருத்தத்தின்படி தற்போதைய குடியரசுத் தலைவராக விளங்கும் பராக் ஒபாமா மூன்றாம் முறையாக மீண்டும் போட்டியிட முடியாது.
| |||||||||||||||||||||||||||||
538 உறுப்பினர்கள் கொண்ட தேர்வாளர் குழு வெற்றிபெற 270 வாக்குகள் தேவை | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 55.7%[1] 0.8 ச.மு | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகளின் வரைபடம். சிவப்பு திரம்பு/பென்சு பெற்ற மாநிலங்கள், நீலம் கிளின்டன்/கைன் பெற்ற மாநிலங்கள். எண்கள் ஒவ்வொரு மாநிலமும் கொலம்பியா மாவட்டமும் பெற்ற தேர்வாளர் குழுக்களைக் குறிக்கும். திரம்பு 304 வாக்குகளையும், கிளின்டன் 227 வாக்குகளையும் பெற்றனர். 7 குழுக்கள் ஏனையோருக்கு வாக்களித்தனர். | |||||||||||||||||||||||||||||
|
ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தொடக்கநிலை தேர்தல்களும் கட்சிக் கூட்டங்களும் 2016ஆம் ஆண்டின் பெப்ரவரியிலிருந்து சூன் வரை நடைபெற்றது. இந்த கட்சி நியமன செயல்முறையும் ஓர் மறைமுக தேர்தல் ஆகும்; வாக்காளர்கள் கட்சியின் நியமன கருத்தரங்கிற்கு பேராளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் கட்சியின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கின்றனர்.
2016-ம் ஆண்டிற்கான தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் டோனால்ட் டிரம்ப், மக்களாட்சிக் கட்சியின் சார்பில் இலரி கிளின்டன் ஆகியோருக்கு கடும்போட்டி நிலவியது.[3] டோனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். [4][5]
டோனல்டு திரம்பு 290 தேர்வாளர்கள் வாக்கும் இலரி கிளிண்டன் 232 தேர்வாளர்கள் வாக்கும் பெற்றுள்ளனர். மிச்சிகன் மாநிலத்தின் வெற்றியாளர் நவம்பர் இறுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார்.[6][7]
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ ("Official 2016 Presidential General Election Results" (PDF). Federal Election Commission. December 2017. பார்க்கப்பட்ட நாள் February 12, 2018.) ("Voting and Registration in the Election of November 2016". ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். May 2017. பார்க்கப்பட்ட நாள் November 10, 2017.)
- ↑ 2.0 2.1 "FEDERAL ELECTIONS 2016 -- Election Results for the U.S. President, the U.S. Senate and the U.S. House of Representatives" (PDF). Federal Elections Commission. December 2017. பார்க்கப்பட்ட நாள் August 12, 2020.
- ↑ "Live coverage and results: The 2016 Presidential election". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 8, 2016.
- ↑ "Presidential Election Results: Donald J. Trump Wins". http://www.nytimes.com/elections/results/president. பார்த்த நாள்: November 09, 2016.
- ↑ "US election 2016 result: Trump beats Clinton to take White House". http://www.bbc.com/news/election-us-2016-37920175. பார்த்த நாள்: November 09, 2016.
- ↑ Michigan Results to be Finalized at End of November; Trump Likely to Win
- ↑ 2016 Presidential General Election Results
வெளி இணைப்புகள்
தொகு- 2016 Presidential Form 2 Filers பரணிடப்பட்டது 2014-07-12 at the வந்தவழி இயந்திரம் at the Federal Election Commission (FEC)