2023 ஐசிசி பெண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
2023 ஐசிசி பெண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2023 ICC Women's T20 World Cup) மகளிர் இருபது20
நாட்கள் | 10 – 26 பிப்ரவரி 2023 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | பெண்கள் பன்னாட்டு இருபது20 |
நடத்துனர்(கள்) | தென்னாப்பிரிக்கா |
மொத்த பங்கேற்பாளர்கள் | 10 |
அலுவல்முறை வலைத்தளம் | https://womens.t20worldcup.com |
உலகக்கிண்ணத்தின் எட்டாவது பதிப்பு ஆகும்.[1][2][3] இத்தொடரை 10 பிப்ரவரி 2023 முதல் 26 பிப்ரவரி 2023 வரை தென்னாப்பிரிக்காவில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் நடத்தப்பட்டது.[4] 3 அக்டோபர் 2022 -ல் இத்தொடரின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டது.[5]
பங்கேற்கும் அணிகள்
தொகுஅணி | தகுதி பெற்ற முறை |
---|---|
தென்னாபிரிக்கா | தொடரை நடத்தும் நாடு |
ஆத்திரேலியா | ஐசிசி தரவரிசையில் உள்ள
முதல் ஏழு அணிகள் |
இங்கிலாந்து | |
இந்தியா | |
நியூசிலாந்து | |
பாக்கித்தான் | |
இலங்கை | |
மேற்கிந்தியத் தீவுகள் | |
வங்கதேசம் | தகுதி- காண் போட்டிகள்
விளையாடி தகுதிப்பெற்ற அணிகள் |
அயர்லாந்து |
விளையாட்டரங்கங்கள்
தொகுபுள்ளிப்பட்டியல்
தொகுகுழு அ
தொகுநிலை | அணி | வி | வெ | தோ | ச | மு.இ | புள்ளி | நிஓவி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | ஆத்திரேலியா | 4 | 4 | 0 | 0 | 0 | 8 | 2.149 |
2 | தென்னாபிரிக்கா (H) | 4 | 2 | 2 | 0 | 0 | 4 | 0.738 |
3 | நியூசிலாந்து | 4 | 2 | 2 | 0 | 0 | 4 | 0.138 |
4 | இலங்கை | 4 | 2 | 2 | 0 | 0 | 4 | −1.460 |
5 | வங்கதேசம் | 4 | 0 | 4 | 0 | 0 | 0 | −1.529 |
அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்
குழு ஆ
தொகுநிலை | அணி | வி | வெ | தோ | ச | மு.இ | புள்ளி | நிஓவி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | இங்கிலாந்து | 4 | 4 | 0 | 0 | 0 | 8 | 2.860 |
2 | இந்தியா | 4 | 3 | 1 | 0 | 0 | 6 | 0.253 |
3 | மேற்கிந்தியத் தீவுகள் | 4 | 2 | 2 | 0 | 0 | 4 | −0.601 |
4 | பாக்கித்தான் | 4 | 1 | 3 | 0 | 0 | 2 | −0.703 |
5 | அயர்லாந்து | 4 | 0 | 4 | 0 | 0 | 0 | −1.814 |
மூலம்: ESPNcricinfo
அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்
அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள்
தொகுஅரையிறுதி | இறுதிப்போட்டி | |||||||
ஆத்திரேலியா | 172/4 (20 நிறைவுகள்) | |||||||
இந்தியா | 167/8 (20 நிறைவுகள்) | |||||||
ஆத்திரேலியா | 156/6 (20 நிறைவுகள்) | |||||||
தென்னாபிரிக்கா | 137/6 (20 நிறைவுகள்) | |||||||
இங்கிலாந்து | 158/8 (20 நிறைவுகள்) | |||||||
தென்னாபிரிக்கா | 164/4 (20 நிறைவுகள்) |
புள்ளிவிவரங்கள்
தொகுஅதிக ஓட்டங்கள்
தொகுவீரர் | இன்னிங்ஸ் | ஓட்டங்கள் | 50 |
---|---|---|---|
லாரா வுல்வர்ட் | 6 | 230 | 3 |
நாட் சிவர் | 5 | 216 | 2 |
பெத் மூனி | 6 | 206 | 3 |
அலீசா ஹீலி | 5 | 189 | 2 |
டஸ்மின் பிரிட்ஸ் | 6 | 186 | 2 |
Source: ICC [6] |
அதிக வீழ்த்தல்கள்
தொகுவீரர் | இன்னிங்ஸ் | வீழ்த்தல்கள் | 5W |
---|---|---|---|
சோஃபி எக்கல்ஸ்டோன் | 5 | 11 | 0 |
மேகன் ஷூட் | 6 | 10 | 0 |
ஆஷ்லே கார்டனர் | 6 | 10 | 1 |
மரிசேண் காப் | 6 | 09 | 0 |
ஷாப்னிம் இஸ்மாயில் | 6 | 08 | 0 |
Source: ICC [6] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Men's 2020 T20 World Cup postponed because of coronavirus". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.
- ↑ "Outcomes from ICC Board meeting in Cape Town". International Cricket Council. 15 October 2016. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.
- ↑ "Two ICC Women's World Cups and four ICC Women's World Twenty20 tournaments to be staged from 2016-2023".
- ↑ "Big-Three rollback begins, BCCI opposes". ESPN Cricinfo. 4 February 2017. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.
- ↑ "ICC Women's T20 World Cup 2023 match schedule released". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 3 October 2022.
- ↑ 6.0 6.1 "Tournament Stats | Women's T20 World Cup 2022". www.t20worldcup.com (in ஆங்கிலம்). Archived from the original on 2020-02-27. பார்க்கப்பட்ட நாள் 2023-03-06.