2024 ஐசிசி பெண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
2024 ஐசிசி பெண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2024 ICC Women's T20 World Cup) மகளிர் இருபது20 உலகக்கிண்ணத்தின் ஒன்பதாவது பதிப்பு ஆகும். இது அக்டோபர் 3 முதல் வங்காளதேசத்தில் நடைபெற இருந்தது. எனினும் அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையை அடுத்து, இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதே நாட்களில் நடைபெறுமாறு மாற்றப்பட்டது.
நாட்கள் | 3 – 20 அக்டோபர் 2024 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | பெண்கள் பன்னாட்டு இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலை, வெளியேறுநிலை |
நடத்துனர்(கள்) | வங்காளதேசம். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். |
மொத்த பங்கேற்பாளர்கள் | 10 |
மொத்த போட்டிகள் | 23 |
அலுவல்முறை வலைத்தளம் | icc-cricket.com |
பின்னணி
தொகுபெண்கள் இருபது20 உலகக்கிண்ணமானது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை நடாத்தப்படும் பெண்கள் இருபது20 போட்டிகள் கொண்ட துடுப்பாட்டத் தொடர் ஆகும். இதன் முதலாவது தொடர் 2009இல் இங்கிலாந்தில் நடைபெற்றது.[1] கடைசித் தொடர் 2023இல் தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவைத் தோற்கடித்து ஆத்திரேலியப் பெண்கள் இருபது20 அணி வாகையாளராக உள்ளது.[2][3]
நடத்துநர் தேர்வு
தொகு2022 டிசம்பரில், இந்தத் தொடர் வங்காளதேசத்தில் நடாத்தப்படும் எனப் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அறிவித்தது.[4] 2024 ஆகத்தில், வங்காளதேசம் நடாத்துநர் உரிமையைக் கொண்டிருக்க, போட்டிகள் ஐக்கிர அரபு இராச்சியத்தில் நடைபெறும் எனப் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அறிவித்தது.[5][6]
போட்டி வடிவம்
தொகுஇந்தத் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுக் குழுநிலைப் போட்டிகள் நடைபெற்ற பின்னர் ஒவ்வொரு குழுவிலும் முதலிரு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
நிகழிடங்கள்
தொகுஐக்கிய அரபு இராச்சியத்தில் நிகழிடங்கள் | ||
---|---|---|
துபாய் | சார்ஜா | |
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் | சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் | |
கொள்ளளவு: 25,000 | கொள்ளளவு: 16,000 | |
போட்டிகள்: 12 (அரையிறுதி, இறுதி) | போட்டிகள்: 11 (அரையிறுதி) | |
அணிகள்
தொகுகுழுநிலை | |
---|---|
குழு A | குழு B |
மூலம்: ப.து.அ,[7][8] ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ[9] |
போட்டிகள்
தொகுகுழு A
தொகுஎ
|
||
- பாக்கித்தான் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- நியூசிலாந்து நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- இலங்கை நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அர்சிதா சமரவிக்கிரம (இல) தனது 100ஆவது பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்.[10]
எ
|
||
எ
|
||
- ஆத்திரேலியா நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- இந்தியா நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- ஆத்திரேலியா நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுக் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- இலங்கை நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- ஆத்திரேலியா நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இப்போட்டி முடிவையடுத்து ஆத்திரேலியா அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.[13]
எ
|
||
- நியூசிலாந்து நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டியின் முடிவையடுத்து நியூசிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றதுடன் இந்தியாவும் பாக்கித்தானும் வெளியேற்றப்பட்டன.[14]
குழு B
தொகுஎ
|
||
- வங்காளதேசம் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
லோரா வோல்வார்ட் 59* (55)
|
- தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுக் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- இங்கிலாந்து நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- இசுக்காட்லாந்து நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டியின் முடிவையடுத்து இசுக்காட்லாந்து வெளியேற்றப்பட்டது.[15]
எ
|
||
- மேற்கிந்தியத் தீவுகள் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுக் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- வங்காளதேசம் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
மையா பௌச்சியர் 62* (34)
|
- இசுக்காட்லாந்து நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- மேற்கிந்தியத் தீவுகள் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுக் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டியின் முடிவையடுத்து மேற்கிந்தியத் தீவுகளும் தென்னாபிரிக்காவும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. இங்கிலாந்து வெளியேற்றப்பட்டது.[16]
வெளியேறு நிலை
தொகுஅரையிறுதிகள் | இறுதிப் போட்டி | |||||||
A1 | ஆத்திரேலியா | 134/5 (20 நிறைவுகள்) | ||||||
B2 | தென்னாப்பிரிக்கா | 135/2 (17.2 நிறைவுகள்) | ||||||
SF1W | தென்னாப்பிரிக்கா | 126/9 (20 நிறைவுகள்) | ||||||
SF2W | நியூசிலாந்து | 158/5 (20 நிறைவுகள்) | ||||||
B1 | மேற்கிந்தியத் தீவுகள் | 120/8 (20 நிறைவுகள்) | ||||||
A2 | நியூசிலாந்து | 128/9 (20 நிறைவுகள்) |
முதலாவது அரையிறுதி
தொகுஎ
|
||
- தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுக் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இரண்டாவது அரையிறுதி
தொகுஎ
|
||
- நியூசிலாந்து நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுத் துடுப்பாடத் தீர்மானித்தது.
இறுதிப் போட்டி
தொகுஎ
|
||
மேற்கோள்கள்
தொகு- ↑ "Qualification pathway for marquee ICC events confirmed". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. 10 ஏப்ரல் 2022. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|date=
(help) - ↑ "SA-W vs AUS-W Cricket Scorecard, Final at Cape Town, February 26, 2023". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-03.
- ↑ "Women's T20 World Cup: Australia's unprecedented sixth title hailed worldwide". The Times of India. 2023-02-27. https://timesofindia.indiatimes.com/sports/cricket/icc-womens-t20-world-cup/womens-t20-world-cup-australias-unprecedented-sixth-title-hailed-worldwide/articleshow/98267004.cms.
- ↑ "Hosts for ICC Women's global events until 2027 announced". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. 26 சூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "ICC moves Women's T20 World Cup from strife-torn Bangladesh to UAE". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2024.
- ↑ "UAE confirmed as new venue for ICC Women's T20 World Cup 2024". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 2024-08-20.
- ↑ "WT20WC 2024 Group A Preview: Target on Australia's back in competitive pool". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. 29 ஆகத்து 2024. பார்க்கப்பட்ட நாள் 3 அக்டோபர் 2024.
- ↑ "WT20WC 2024 Group B Preview: Former winners chase glory in UAE". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. 29 ஆகத்து 2024. பார்க்கப்பட்ட நாள் 3 அக்டோபர் 2024.
- ↑ "T20 World Cup Points Table | T20 World Cup Standings | T20 World Cup Ranking". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-12.
- ↑ "Harshitha Samarawickrama completes 100 International matches for Sri Lanka". Female Cricket. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2024.
- ↑ "UAE: India-Pakistan women's match on Oct 6 to be Dubai International Stadium's 100th T20I". Khaleej Times. பார்க்கப்பட்ட நாள் 6 அக்டோபர் 2024.
- ↑ "India and Pakistan set for historic T20 clash at Women's World Cup". Gulf News. 5 அக்டோபர் 2024. பார்க்கப்பட்ட நாள் 6 அக்டோபர் 2024.
- ↑ "ஆத்திரேலியா qualify for semi-finals with tight win over India". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2024.
- ↑ "Pakistan and India bow out as New Zealand win to reach semis". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2024.
- ↑ "South Africa back to winning ways with demolition of Scotland". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (in ஆங்கிலம்). 2024-10-09. பார்க்கப்பட்ட நாள் 2024-10-16.
- ↑ "Inspired West Indies beat England to reach semi-finals". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 15 அக்டோபர் 2024.
- ↑ "Amelia Kerr delivers New Zealand's first-ever World Cup title". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 20 October 2024.
- ↑ "NZKerr, Halliday deliver World Cup glory on dream day for NZ cricket". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-21.