அருந்ததி ரெட்டி
அருந்ததி ரெட்டி (Arundhati Reddy; பிறப்பு 4 அக்டோபர் 1997) ஓர் இந்திய துடுப்பாட்ட வீராங்கனையாவார்.[1][2] ஆகத்து 2018இல், இலங்கை பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய பெண்கள் துட்டுப்பாட்ட அணியில் இவர் இடம் பெற்றார்.[3] இவர் தனது பெண்கள் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் 19 செப்டம்பர் 2018 அன்று இலங்கை பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியா அணியில் விளையாடினார்.[4]
பெண்கள் பன்னாட்டு இருபது20 உலகக் கோப்பையின் போது ரெட்டி இந்தியாவுக்காக பந்து வீசுகிறார். | |||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அருந்ததி ரெட்டி | ||||||||||||||||||||||||||
பிறப்பு | 4 அக்டோபர் 1997 | ||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | ||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை மித வேகம் | ||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளார் | ||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி [[ இந்தியா women Twenty20 துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|59]]) | 19 செப்டம்பர் 2018 எ. இலங்கை | ||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 14 சூலை 2021 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||
இந்திய இரயில்வே பெண்கள் துட்டுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||
2019–தற்போது வரை | சூப்பர்நோவாஸ் | ||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 16 சூலை 2021 |
அக்டோபர் 2018 இல், மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2018 பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் பெண்கள் உலக இருபது20 போட்டிக்கான இந்திய அணியில் இவர் இடம் பெற்றார்.[5][6] சனவரி 2020இல், ஆத்திரேலியாவில் நடநத 2020 பன்னாட்டு துடுப்பாட்ட அவையின் பெண்கள் இருபது20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இடம் பெற்றார்.[7]
மே 2021இல், இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒரு போட்டிக்காக இந்தியாவின் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம் பெற்றார்.[8]
சான்றுகள்
தொகு- ↑ "Arundhati Reddy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 September 2018.
- ↑ "India's potential Test debutantes: Where were they in November 2014?". Women's CricZone. பார்க்கப்பட்ட நாள் 10 June 2021.
- ↑ "Uncapped Dayalan Hemalatha and Arundhati Reddy called up to India Women squad". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23 August 2018.
- ↑ "1st T20I, India Women tour of Sri Lanka at Katunayake, Sep 19 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 September 2018.
- ↑ "Indian Women's Team for ICC Women's World Twenty20 announced". Board of Control for Cricket in India. Archived from the original on 28 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "India Women bank on youth for WT20 campaign". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018.
- ↑ "Kaur, Mandhana, Verma part of full strength India squad for T20 World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 January 2020.
- ↑ "India's Senior Women squad for the only Test match, ODI & T20I series against England announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 14 May 2021.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் அருந்ததி ரெட்டி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: அருந்ததி ரெட்டி