3-அமினோபீனால்
3-அமினோபீனால் (3- Aminophenol) என்பது C6H4(NH2)(OH) என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஓர் அரோமாட்டிக் அமீன் மற்றும் அரோமாட்டிக் ஆல்ககால் என்று வகைப்படுத்தப்படுகிறது. 2-அமினோபீனால் மற்றும் 4-அமினோபீனால் சேர்மங்களின் மெட்டா நிலை மாற்றியன் 3-அமினோபீனால் ஆகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
3-அமினோபீனால்
| |||
வேறு பெயர்கள்
மெ-அமினோபீனால்; 3-ஐதராக்சியனிலின்; மெ-ஐதராக்சியனிலின்
| |||
இனங்காட்டிகள் | |||
591-27-5 | |||
ChEBI | CHEBI:28924 | ||
ChEMBL | ChEMBL269755 ChEMBL376136 | ||
ChemSpider | 11080 | ||
EC number | 209-711-2 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C05058 | ||
பப்கெம் | 11568 | ||
| |||
UNII | L3WTS6QT82 | ||
பண்புகள் | |||
C6H7NO | |||
வாய்ப்பாட்டு எடை | 109.13 கி/மோல் | ||
தோற்றம் | வெண்மை நிற சாய்சதுர படிகங்கள் | ||
அடர்த்தி | 1.195 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 120 முதல் 124 °C (248 முதல் 255 °F; 393 முதல் 397 K) | ||
கொதிநிலை | 164 °C (327 °F; 437 K) at 11 மி.மீபாதரசம் | ||
காடித்தன்மை எண் (pKa) | 4.17; 9.87 | ||
தீங்குகள் | |||
R-சொற்றொடர்கள் | R20/22 R51/53 | ||
S-சொற்றொடர்கள் | S28 S61 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பு
தொகு3- அமினோபென்சீன்சல்பானிக் அமிலத்தை எரிகார இணைப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் 3-அமினோபீனால் தயாரிக்க முடியும். எரிகார இணைப்பு வினை என்பது சோடியம் ஐதராக்சைடுடன் வினைபடு பொருளைச் சேர்த்து 245 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு 6 மணி நேரம் சூடுபடுத்தும் வினையாகும்[2]. இரிசோர்சினால் உடன் அமோனியம் ஐதராக்சைடு சேர்த்து பதிலீட்டு வினைக்கு உட்படுத்துவதன் மூலமாகவும் 3-அமினோபீனால் தயாரிக்க முடியும்[3].
பயன்கள்
தொகுதொகுப்பு முறையில் 3-(டையெத்திலமினோ)பீனால் தயாரிக்கப் பயன்படுவது, இச்சேர்மத்தோடு மிகவும் தொடர்புடைய பயன்பாடுகளில் ஒன்று ஆகும். பல ஒளிரும் சாயங்கள் (எ.கா உரோடமைன் பி) தயாரித்தலில் 3-அமினோபீனால் ஒரு முக்கியமான இடைநிலையாக உள்ளது. தலைமுடிச் சாய நிறங்கள், குளோரின் கலந்த வெப்பநெகிழிகளை நிலைநிறுத்துதல் உள்ளிட்டவை பிற பயன்பாடுகளில் அடங்கும்[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 3-Aminophenol பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம் at Sigma-Aldrich.
- ↑ 2.0 2.1 Mitchell, Stephen C.; Waring, Rosemary H. (2000). "Aminophenols". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a02_099.
- ↑ Harada, Haruhisa; Hiroshi, Maki; Sasaki, Shigeru (1986). "Method for the production of m-aminophenol EP0197633A1". Google Patents. Sumitomo Chemical Company, Limited. பார்க்கப்பட்ட நாள் 3 February 2015.