3199 நெஃபெர்ட்டிடி

சிறுகோள்

3199 நெஃபெர்ட்டிடி என்பது ஒரு சிறுகோள் ஆகும். இது சூரியனைச் சுற்றி வருகின்றது. ஞாயிற்றுத் தொகுதியில் அமைந்துள்ள சிறுகோள் பட்டையில் இது அமைந்துள்ளது. அத்துடன், அமெரிக்கப் பெண் சிறுகோள் மற்றும் வால்வெள்ளிக் கண்டுபிடிப்பாளரான கரோலின் ழீன் சுபெல்மன் சூமேக்கரினால் 1980 தொடக்கம் 1994 வரையான காலப்பகுதியில் 376 சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் இச்சிறுகோளும் ஒன்றாகும்.[14] இச்சிறுகோளுடன் மொத்தம் கண்டுபிடிக்கப்பட்ட 376 சிறுகோள்களையும் கண்டுபித்தமைக்காக கரோலின் சூமேக்கருக்கு நாசா நிறுவனம் மீச்சிறப்பு அறிவியல் தகைமை விருதை 1996 இல் வழங்கியது.[15] இதற்கு எகிப்திய இராணி நெஃபெர்ட்டிடியின் பெயரின் ஞாபகார்த்தமாக பெயர் சூட்டப்பட்டது.

3199 Nefertiti
கண்டுபிடிப்பு [1] and designation
கண்டுபிடித்தவர்(கள்) C. Shoemaker
E. Shoemaker
கண்டுபிடிக்கப்பட்ட இடம் Palomar Obs.
கண்டுபிடிப்பு நாள் 13 September 1982
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் Nefertiti (Egyptian queen)[2]
வேறு பெயர்கள்[4]1982 RA
சிறு கோள்
பகுப்பு
Amor · NEO[1][3]
காலகட்டம்16 February 2017 (JD 2457800.5)
சூரிய சேய்மை நிலை2.0218 AU
சூரிய அண்மை நிலை 1.1274 AU
அரைப்பேரச்சு 1.5746 AU
மையத்தொலைத்தகவு 0.2840
சுற்றுப்பாதை வேகம் 1.98 yr (722 days)
சராசரி பிறழ்வு 122.16°
சாய்வு 32.967°
Longitude of ascending node 340.02°
Argument of perihelion 53.385°
பரிமாணங்கள் 2.18 km (derived)[5]
2.2 km (Gehrels)[1]
சுழற்சிக் காலம் 2.82 h[6]
3.01 h[7]
3.020167 h[8]
3.021±0.002 h[9]
3.021 h[10]
வடிவியல் ஒளி திருப்புத்திறன்0.326 (derived)[5]
0.42 (Gehrels)[1]
Spectral typeB–V = 0.895[1]
U–B = 0.418[1]
S (Tholen), [1] · Sq (SMASS)[1] · K[11] · Q[12] · S[5][13]
விண்மீன் ஒளிர்மை 14.00[13] · 14.84[1] · 15.02[6] · 15.12±0.50[12] · 15.13[10] · 15.14[5][7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "JPL Small-Body Database Browser: 3199 Nefertiti (1982 RA)" (2017-01-01 last obs.). Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
  2. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (3199) Nefertiti. Springer Berlin Heidelberg. p. 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
  3. "3199 Nefertiti (1982 RA)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
  4. [1]
  5. 5.0 5.1 5.2 5.3 "LCDB Data for (3199) Nefertiti". Asteroid Lightcurve Database (LCDB). Archived from the original on 10 January 2017. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
  6. 6.0 6.1 Wisniewski, W. Z. (June 1987). "Photometry of six radar target asteroids". Icarus: 566–572. doi:10.1016/0019-1035(87)90096-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-1035. Bibcode: 1987Icar...70..566W. http://adsabs.harvard.edu/cgi-bin/bib_query?bibcode=1987Icar...70..566W. பார்த்த நாள்: 9 January 2017. 
  7. 7.0 7.1 Harris, A. W.; Young, J. W. (June 1985). "Photometric Results for Earth Approaching Asteroids.". Bulletin of the American Astronomical Society 17: 726. Bibcode: 1985BAAS...17R.726H. http://adsabs.harvard.edu/cgi-bin/bib_query?bibcode=1985BAAS...17R.726H. பார்த்த நாள்: 9 January 2017. 
  8. Kaasalainen, Mikko; Pravec, Petr; Krugly, Yurij N.; Sarounová, Lenka; Torppa, Johanna; Virtanen, Jenni et al. (January 2004). "Photometry and models of eight near-Earth asteroids". Icarus 167 (1): 178–196. doi:10.1016/j.icarus.2003.09.012. Bibcode: 2004Icar..167..178K. http://adsabs.harvard.edu/cgi-bin/bib_query?bibcode=2004Icar..167..178K. பார்த்த நாள்: 9 January 2017. 
  9. Gandolfi, D.; Cigna, M.; Fulvio, D.; Blanco, C. (January 2009). "CCD and photon-counting photometric observations of asteroids carried out at Padova and Catania observatories". Planetary and Space Science 57 (1): 1–9. doi:10.1016/j.pss.2008.09.014. Bibcode: 2009P&SS...57....1G. http://adsabs.harvard.edu/cgi-bin/bib_query?bibcode=2009P&SS...57....1G. பார்த்த நாள்: 9 January 2017. 
  10. 10.0 10.1 Pravec, P.; Wolf, M.; Sarounová, L.; Mottola, S.; Erickson, A.; Hahn, G. et al. (December 1997). "The Near-Earth Objects Follow-Up Program". Icarus 130 (2): 275–286. doi:10.1006/icar.1997.5816. Bibcode: 1997Icar..130..275P. http://adsabs.harvard.edu/cgi-bin/bib_query?bibcode=1997Icar..130..275P. பார்த்த நாள்: 9 January 2017. 
  11. Thomas, Cristina A.; Emery, Joshua P.; Trilling, David E.; Delbó, Marco; Hora, Joseph L.; Mueller, Michael (January 2014). "Physical characterization of Warm Spitzer-observed near-Earth objects". Icarus 228: 217–246. doi:10.1016/j.icarus.2013.10.004. Bibcode: 2014Icar..228..217T. http://adsabs.harvard.edu/cgi-bin/bib_query?bibcode=2014Icar..228..217T. பார்த்த நாள்: 9 January 2017. 
  12. 12.0 12.1 Veres, Peter; Jedicke, Robert; Fitzsimmons, Alan; Denneau, Larry; Granvik, Mikael; Bolin, Bryce et al. (November 2015). "Absolute magnitudes and slope parameters for 250,000 asteroids observed by Pan-STARRS PS1 - Preliminary results". Icarus 261: 34–47. doi:10.1016/j.icarus.2015.08.007. Bibcode: 2015Icar..261...34V. http://adsabs.harvard.edu/cgi-bin/bib_query?bibcode=2015Icar..261...34V. பார்த்த நாள்: 9 January 2017. 
  13. 13.0 13.1 Carry, B.; Solano, E.; Eggl, S.; DeMeo, F. E. (April 2016). "Spectral properties of near-Earth and Mars-crossing asteroids using Sloan photometry". Icarus 268: 340–354. doi:10.1016/j.icarus.2015.12.047. Bibcode: 2016Icar..268..340C. http://adsabs.harvard.edu/cgi-bin/bib_query?bibcode=2016Icar..268..340C. பார்த்த நாள்: 9 January 2017. 
  14. "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 4 September 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
  15. "Carolyn Shoemaker". Astrogeology Science Center. USGS.
"https://ta.wikipedia.org/w/index.php?title=3199_நெஃபெர்ட்டிடி&oldid=4124802" இலிருந்து மீள்விக்கப்பட்டது