4-குளோரோபீனால்
4-குளோரோபீனால் (4-Chlorophenol) என்பது C6H4ClOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அறியப்பட்ட மூன்று மோனோகுளோரோபீனால் மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். நிறமற்றதாகவும் அல்லது வெள்ளை நிறத் திண்மம் ஆகவும் காணப்படுகிறது. 4-குளோரோபீனால் எளிதில் உருகும் மற்றும் தண்ணீரில் குறிப்பிடத்தக்க கரைதிறனை வெளிப்படுத்தும். இதன் காடித்தன்மை எண் மதிப்பு 9.14 ஆகும்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-குளோரோபீனால் | |
வேறு பெயர்கள்
பா-குளோரோபீனால்
| |
இனங்காட்டிகள் | |
106-48-9 | |
3DMet | B00391 |
Beilstein Reference
|
507004 |
ChEBI | CHEBI:28078 |
ChEMBL | ChEMBL57053 |
EC number | 203-402-6 |
Gmelin Reference
|
2902 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C02124 |
பப்கெம் | 4684 |
வே.ந.வி.ப எண் | SK2800000 |
| |
UNII | 3DLC36A01X |
UN number | 2020 |
பண்புகள் | |
C6H5ClO | |
வாய்ப்பாட்டு எடை | 128.56 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
அடர்த்தி | 1.2651 கி/செ.மீ3 40 °செல்சியசில்[1] |
உருகுநிலை | 43.1 °C (109.6 °F; 316.2 K)[1] |
கொதிநிலை | 219 °C (426 °F; 492 K)[1] |
27.1 g/L | |
காடித்தன்மை எண் (pKa) | 9.41[2] |
-77.7·10−6 cm3/mol[3] | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.5579[1] |
கட்டமைப்பு | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 2.11 D |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-197.7 கிலோயூல்·மோல்−1 (s) −181.3 கிலோயூல்·மோல்−1 (l) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H290, H301, H302, H312, H314, H332, H411 | |
P234, P260, P261, P264, P270, P271, P273, P280, P301+310, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+312 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 121 °C (250 °F; 394 K)[4] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபீனாலை குளோரினேற்றம் செய்து 4-குளோரோபீனால் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக முனைவுக் கரைப்பான்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவையே 4-குளோரோ வழிப்பெறுதிகளை அளிக்கின்றன். உருகிய பீனாலின் நேரடி குளோரினேற்றம் 2-குளோரோபீனால் உருவாவதற்கு உதவுகிறது.[5]
ஒரு காலத்தில் ஐதரோகுயினோன் தயாரிப்பதற்கான முன்னோடியாக 4-குளோரோபீனால் இருந்த காரணத்தால் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டது.[5] இது ஒரு பாரம்பரியமான முன்னோடிச் சேர்மமாகும். தாலிக் நீரிலியுடன் வினைபுரிந்து 1,4-ஈரைதராக்சி ஆந்த்ராகுயினோனைக் கொடுக்கிறது.[6] வணிகச் சாயமான குயினிசரின் தாலிக் நீரிலியும் 4-குளோரோபீனாலும் சேர்ந்து வினைபுரிந்து, இவ்வினையைத் தொடர்ந்து குளோரைடின் நீராற்பகுப்பு வினையும் நிகழ்வதால் உற்பத்தி செய்யப்படுகிறது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Haynes, p. 3.116
- ↑ Haynes, p. 5.90
- ↑ Haynes, p. 3.577
- ↑ Haynes, p. 16.20
- ↑ 5.0 5.1 Muller, François; Caillard, Liliane (2005), "Chlorophenols", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a07_001.pub2
- ↑ Bigelow, L. A.; Reynolds, H. H. (1926). "Quinizarin". Org. Synth. 6: 78. doi:10.15227/orgsyn.006.0078.
- ↑ Bien, H.-S.; Stawitz, J.; Wunderlich, K. (2005), "Anthraquinone Dyes and Intermediates", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a02_355