ஆறாவது மக்களவை
(6வது மக்களவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய நாடாளுமன்றத்தின் ஆறாவது மக்களவை 1977 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.[1] இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:
ஆறாவது மக்களவை | |||||
---|---|---|---|---|---|
| |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | இந்திய நாடாளுமன்றம் | ||||
தேர்தல் | இந்தியப் பொதுத் தேர்தல், 1977 |
முக்கிய உறுப்பினர்கள்
தொகுஎண் | உறுப்பினர் பெயர் | வகித்த பதவி | பதவி வகித்த காலம் |
---|---|---|---|
1. | நீலம் சஞ்சீவ ரெட்டி | மக்களவைத் தலைவர் | 03-26-77 -07-13-77 |
2. | கே. எஸ். ஹெக்டே | மக்களவைத் தலைவர் | 07-21-77 - 01-21-80 |
3. | கோதே முராஹரி | மக்களவைத் துணைத்தலைவர் | 04-01-77 - 08-22-79 |
4. | அவதார் சிங் ரிக்கி | பொதுச் செயலர் | 06-18-77 -12-31-83 |