F (எவ்வு) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஆறாவது எழுத்து ஆகும்.[1] பதினறும எண் முறைமையில் F என்பது 15ஐக் குறிக்கும்.[2]

Fஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

கணிதத்திலும் அறிவியலிலும்தொகு

இயற்கணிதத்தில், சார்பைக் குறிக்க f பயன்படுத்தப்படுகின்றது.[3]

இயற்பியலில், விசையைக் குறிக்க F பயன்படுத்தப்படுகின்றது. கொள்ளளவத்தின் அலகான பரட்டின் குறியீடும் F ஆகும்.[4] வெப்பநிலையின் அலகான பரனைற்றின் குறியீடு °F ஆகும்.

வேதியியலில், புளோரினின் வேதிக் குறியீடு F ஆகும்.[5]

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "English Alphabet". EnglishClub. 31 ஆகத்து 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Hexadecimal". Wolfram MathWorld. 25 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Function". Wolfram MathWorld. 25 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. க. பொ. த (உயர்தரம்) பௌதிகவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம்-12. தேசிய கல்வி நிறுவகம். 2013. பக். 5. 
  5. Stefan Schneider (19 மார்ச் 2014). "Fluorine (F)". Encyclopædia Britannica. 25 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்தொகு

  •   பொதுவகத்தில் F பற்றிய ஊடகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=F&oldid=3578399" இருந்து மீள்விக்கப்பட்டது