ஒ.ச.நே - 08:00

(UTC−08:00 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒ.ச.நே - 08:00 (UTC-08:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -08:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வருமாறு பயன்படுத்தப்படுகிறது.

ஒ.ச.நே - 08:00: நீலம் - சனவரி, ஆரஞ்சு - சூலை, மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

பசிபிக் சீர் நேரம்

தொகு

இது வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது பின்வரும் பகுதிகளில் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகின்றது.[1] இப்பகுதிகளின் கோடைகாலத்தின்போது ஒ.ச.நே - 07:00 (பசிபிக் பகலொளி நேரம்) பகலொளி சேமிப்பு நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

அலாஸ்கா பகலொளி நேரம்

தொகு

இது வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது பின்வரும் பகுதியில் பயன்படுத்தப்படுகிறது.[3] குளிர்காலத்தின்போது ஒ.ச.நே - 09:00 (அலாஸ்கா சீர் நேரம்) பயன்படுத்தப்படும்.

சீர் நேரம்

தொகு

பின்வரும் பகுதிகளில் ஒ.ச.நே - 08:00 சீர் நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "பசிபிக் சீர் நேரம்". 
  2. "பசிபிக் பகலொளி நேரம்". 
  3. "அலாஸ்கா பகலொளி நேரம்". 
  4. "பிட்கன் சீர் நேரம்". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ.ச.நே_-_08:00&oldid=1859303" இலிருந்து மீள்விக்கப்பட்டது