ஃபிராங்க் ஃபோஸ்டர்
இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்
பிராங்க் போஸ்டர் (Frank Foster, பிறப்பு: சனவரி 31, 1889, இறப்பு: மே 3, 1958) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 159 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1911 - 1913 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சிட்னியில் நடைபெற்ற இவரின் முதல் போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[1]
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1] |
சான்றுகள்
தொகு- ↑ "1st Test: Australia v England at Sydney, Dec 15–21, 1911". espncricinfo. பார்க்கப்பட்ட நாள் 2011-12-13.