அகலங்க கனேகம
(அகலங்க கமகே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விதானஆரச்சிகே சாமர அகலங்க கனேகம ( Withanaarchchige Chamara Akalanka Ganegama , பிறப்பு: மார்ச்சு 29, 1981), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.[1] வலதுகை மித வேகப் பந்துவீச்சாளர். இவர் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மித வேகப்பந்து வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], பிப்ரவரி 15 2006 |
சான்றுகள்
தொகு- ↑ "I have many dreams". Sarasaviya. Archived from the original on 10 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 17 November 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)