அகல்யநகரி விரைவுவண்டி

(அகல்யநகரி எக்ஸ்பிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அகில்யா நகரி விரைவுவண்டி (எண்: 22645/22646) என்பது இந்திய இரயில்வேயின் வாராந்திர அதிவிரைவுத் தொடருந்தாகும். இது மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மற்றும் கேரளாவின் கொச்சுவேலி (சென்னை மத்திய தொடருந்து நிலையம் வழியாக) இடையே இயக்கப்படுகிறது. பிப்ரவரி 2021 முதல், திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையத்திற்குப் பதிலாக கொச்சுவேலி முனையம் மாற்றப்பட்டது. இது கொச்சுவேலி மற்றும் இந்தூர் இடையே சென்னை வழியாக செல்கிறது.[1][2][3]

அகல்யாத்ரி விரைவுவண்டி
Ahilyanagari Express
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நிகழ்வு இயலிடம்மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம்
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்இந்தோர் சந்திப்பு
இடைநிறுத்தங்கள்50
முடிவுதிருவனந்தபுரம் சென்ட்ரல்
ஓடும் தூரம்2,653 km (1,648 mi)
சராசரி பயண நேரம்50 மணி நேரம்
சேவைகளின் காலஅளவுவாரந்தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏசி 2 டயர், ஏசி 3 டயர், ஸ்லீப்பர் பெட்டி, முன்பதிவற்ற பெட்டி
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
வேகம்சராசரியாக 53 km/h (33 mph)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

வழித்தடம் தொகு

பயணத்திட்டம் தொகு

வண்டி எண் நிலைய குறியீடு புறப்படும் இடம் புறப்படும் நேரம் புறப்படும் நாள் சேரும் நிலைய குறியீடு சேரும் இடம் சேரும் நேரம் வருகை நாள்
22645 INDB இந்தூர் சந்திப்பு 16:50 திங்கள் KCVL கொச்சுவேலி 16:20 புதன்
22646 KCVL கொச்சுவேலி 06:35 சனி INDB இந்தூர் சந்திப்பு 05:05 திங்கள்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகல்யநகரி_விரைவுவண்டி&oldid=3735215" இலிருந்து மீள்விக்கப்பட்டது