அகோகோதே-49 (WASP - 49) என்பது ஒரு மஞ்சள் முதன்மை வரிசை குறுமீன் ஆகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை 5600 கெ ஆகும். அகோகோதே - 49 விண்மீனில் சூரியனுடன் ஒப்பிடுகையில் அடர்தனிமங்கள் குறைவாக உள்ளன , இதன் பொன்ம(உலோக)த்தன்மை Fe / H சுட்டெண் 0.23 ஆகும் , அதாவது இது சூரியனின் மட்டத்தில் 59% செறிவு இரும்புச்சத்தையே கொண்டுள்ளது.

WASP-49
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Lepus
வல எழுச்சிக் கோணம் 06h 04m 21.47346s[1]
நடுவரை விலக்கம் -16° 57′ 55.1088″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.35[2]
இயல்புகள்
விண்மீன் வகைG6V[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)41.25[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 54.769[1] மிஆசெ/ஆண்டு
Dec.: -19.061[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)5.1113 ± 0.0314[1] மிஆசெ
தூரம்638 ± 4 ஒஆ
(196 ± 1 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.72[4] M
ஆரம்1.038[3] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.5[3]
ஒளிர்வு0.884[1] L
வெப்பநிலை5,600[4] கெ
அகவை5.00[4] பில்.ஆ
வேறு பெயர்கள்
WDS J06044-1658A, TYC 5936-2086-1, 2MASS J06042146-1657550[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
WASP-49b
கண்டுபிடிப்பு[6]
கண்டுபிடித்தவர்(கள்) Monika Lendl et al.
கண்டுபிடிப்பு நாள் 2011
கண்டுபிடிப்பு முறை Primary Transit
அரைப்பேரச்சு 0.0379±0.011 AU
சுற்றுப்பாதை வேகம் 2.7817387 day
சாய்வு 84.89±0.19 deg
சிறப்பியல்பு
சராசரி ஆரம் வார்ப்புரு:Jupiter radius
நிறை வார்ப்புரு:Jupiter mass
வெப்பநிலை 1369±39[6]

கோள் அமைப்பு

தொகு

2011 ஆம் ஆண்டில் அகோகோதே - 49பி என்ற ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டது.[7] 2017 ஆண்டில் இது ஒரு விரிவான சோடியம் உறை கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.[3] 2019 ஆம் ஆண்டில், ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி தரவைப் பயன்படுத்திய ஓர் ஆய்வு , மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட பொன்மங்களால் ஏற்படும் தெளிவான உறிஞ்சுதல் கூறுகளைக் கண்டறிந்தது. [8] மேலும், மெக்னீசியம்,இரும்பு ஆகிய பொன்மங்கள் ஈர்ப்பு விசையால் கோளுடன் பிணைக்கப்படவில்லை , ஆனால் காந்தவியலாக கோளுடன் சிறைப்படுத்தப்பட்டுள்ளன.[9][10] ஐயோ போன்ற புறநிலா அகோகோதே- 49பி கோளைச் சுற்றியுள்ள சோடியம் உறை ஏற்பட்டு இருக்கலாம்.[11] > புதிய எண்ணக்கரு சுவையானதுனது: ஆனால் ஊகமாகவும் இருக்கலாம்.[4]

WASP-49 தொகுதி[6]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.399+0.029
−0.027
 MJ
0.0379+0.0010
−0.0011
2.7817387±0.0000056 <0.026

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. Høg, E. (2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27–L30. Bibcode: 2000A&A...355L..27H. 
  3. 3.0 3.1 3.2 3.3 Wyttenbach, A.; Lovis, C.; Ehrenreich, D.; Bourrier, V.; Pino, L.; Allart, R.; Astudillo-Defru, N.; Cegla, H. M. et al. (2017). "Hot Exoplanet Atmospheres Resolved with Transit Spectroscopy (HEARTS)". Astronomy & Astrophysics 602: A36. doi:10.1051/0004-6361/201630063. 
  4. 4.0 4.1 4.2 4.3 Oza, Apurva V.; Johnson, Robert E.; Lellouch, Emmanuel; Schmidt, Carl; Schneider, Nick; Huang, Chenliang; Gamborino, Diana; Gebek, Andrea et al. (2019-08-28). "Sodium and Potassium Signatures of Volcanic Satellites Orbiting Close-in Gas Giant Exoplanets". The Astrophysical Journal 885 (2): 168. doi:10.3847/1538-4357/ab40cc. Bibcode: 2019ApJ...885..168O. 
  5. "WASP-49". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2019-08-29.
  6. 6.0 6.1 6.2 Bonomo, A. S.; et al. (2017), "The GAPS Programme with HARPS-N at TNG", Astronomy & Astrophysics, 602: A107, arXiv:1704.00373, Bibcode:2017A&A...602A.107B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201629882, S2CID 118923163
  7. Lendl, M.; Anderson, D. R.; Collier-Cameron, A.; Doyle, A. P.; Gillon, M.; Hellier, C.; Jehin, E.; Lister, T. A.; Maxted, P. F. L. (2012), "WASP-42 b and WASP-49 b: Two new transiting sub-Jupiters", Astronomy & Astrophysics, pp. A72, arXiv:1205.2757, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201219585 {{citation}}: Missing or empty |url= (help)
  8. Sing, David K.; Lavvas, Panayotis; Ballester, Gilda E.; Etangs, Alain Lecavelier des; Marley, Mark S.; Nikolov, Nikolay; Ben-Jaffel, Lotfi; Bourrier, Vincent et al. (2019-08-01). "The HST PanCET Program: Exospheric Mg II and Fe II in the Near-UV transmission spectrum of WASP-121b using Jitter Decorrelation". The Astronomical Journal 158 (2): 91. doi:10.3847/1538-3881/ab2986. பன்னாட்டுத் தர தொடர் எண்:1538-3881. 
  9. Sing, David K.Expression error: Unrecognized word "etal". (2019-08-01). "The HST PanCET Program: Exospheric Mg II and Fe II in the Near-UV transmission spectrum of WASP-121b using Jitter Decorrelation". The Astronomical Journal 158 (2): 91. doi:10.3847/1538-3881/ab2986. பன்னாட்டுத் தர தொடர் எண்:1538-3881. 
  10. "Hubble Uncovers a 'Heavy Metal' Exoplanet Shaped Like a Football". HubbleSite.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-01.
  11. "Hints of a volcanically active exomoon". Portal. 2019-08-29. பார்க்கப்பட்ட நாள் 2020-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-49&oldid=3823892" இலிருந்து மீள்விக்கப்பட்டது