அக்ரம் கான்

முகமது அக்ரம் உசைன் கான் (Mohammad Akram Hussain Khan) வங்காளதேசத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீர்ர் ஆவார். 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். நடுவரிசை ஆட்டக்காரரான இவர் சிட்டகாங் அணிப்பிரிவுக்காக முதல் தரப் போட்டியில் விளையாடினார். தற்போது அபிபுல் பசர் மற்றும் மிங்காசூல் அபேடின் ஆகியோருடன் வங்காளதேச துடுப்பாட்ட வாரியத்தின் தலைமை தேர்வாளராக உள்ளார்.[1]

அக்ரம் கான்
Akram Khan (4).jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அக்ரம் கான்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 8)நவம்பர் 10 2000 எ இந்தியா
கடைசித் தேர்வுமே 1 2003 எ தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 44)அக்டோபர் 29 1988 எ பாக்கித்தான்
கடைசி ஒநாபஏப்ரல் 17 2003 எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 8 44
ஓட்டங்கள் 259 976
மட்டையாட்ட சராசரி 16.18 23.23
100கள்/50கள் 0/0 0/5
அதியுயர் ஓட்டம் 44 65
வீசிய பந்துகள் 0 117
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 0/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 8/-
மூலம்: [1], செப்டம்பர் 13 2010

2000-01 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான வங்காளதேசத்தின் தொடக்க ஐந்துநாள் போட்டியின் ஒரு பகுதியாக அக்ரம் கான் இருந்தார். 1988 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வந்தார். காசி அசுரப் லிபுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்ரம்கான் ஒரு பன்னாட்டு வீரராக வளர்ந்தார். [2]

மேற்கோள்கள்தொகு

  1. "Akram Khan named Bangladesh chief selector".
  2. "Archived copy". 22 February 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-02-22 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link) Rafiqul Ameer: Looking back: Bangladesh cricket in the 80's" (Retrieved on 2008-07-28)
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அக்ரம்கான்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரம்_கான்&oldid=3316289" இருந்து மீள்விக்கப்பட்டது