அங்கனூர் (Anganur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சன்னாசிநல்லூர் ஊராட்சி செந்துறை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். செந்துறையிலிருந்து 14 கி.மீ. தூரத்திலும் திட்டக்குடியிலிருந்து 8 கி. மீ. தூரத்திலும் உள்ளது. இந்த கிராமத்தைக் கடந்து சின்ன ஆறு (சிறிய ஆறு) ஓடுகிறது. தொல் திருமாவளவன் என்ற தலித் தலைவர் இங்குப் பிறந்தவர்.[2]

அங்கனூர்
Anganur
கிராமம்
அங்கனூர் Anganur is located in தமிழ் நாடு
அங்கனூர் Anganur
அங்கனூர்
Anganur
தமிழ்நாட்டில் அமைவிடம்
அங்கனூர் Anganur is located in இந்தியா
அங்கனூர் Anganur
அங்கனூர்
Anganur
அங்கனூர்
Anganur (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°21′26.80″N 79°9′36.21″E / 11.3574444°N 79.1600583°E / 11.3574444; 79.1600583
நாடு India
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை
 • மொத்தம்1,000 (சுமார்)
மொழி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்621709[1]
தொலைபேசி குறியீடு04329
வாகனப் பதிவுTN-61
அருகிலுள்ள நகரம்செந்துறை, திட்டக்குடி
மக்களவைத் தொகுதிசிதம்பரம்
சட்டமன்றத் தொகுதிகுன்னம்
சராசரி கோடைக்கால வெப்பம்38 °C (100 °F)
சராசரி குளிர்கால வெப்பம்30 °C (86 °F)
அங்கனூர் பள்ளி
அங்கனூர் இயற்கை
அங்கனூர் பள்ள

மேற்கோள்கள் தொகு

  1. "PinCode: Anganur, Ariyalur..." indiapincodes.net. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  2. "Over 100 VCK men held". The Hindu. 19 January 2009. பார்க்கப்பட்ட நாள் 21 February 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கனூர்&oldid=3812878" இலிருந்து மீள்விக்கப்பட்டது