அசாமிய மொழி

இந்தியாவில் அஸ்ஸாம் மாநில மக்களால் பேசப்படும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழி
(அசாமியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அசாமிய மொழி இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழியை இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் பெரும்பான்மையோர் பேசகின்றனர். அம்மாநிலத்தின் உத்தியோகப்பூர்வ மொழியாகவும் உள்ளது. உலகம் முழுவதிலும் மொத்தமாக 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்[3] அருணாச்சலப் பிரதேசம், பிற வடகிழக்கு இந்திய மாநிலங்கள், பூட்டான், பங்களாதேஷ் போன்ற இடங்களிலும் இம்மொழி பேசுவோர் உள்ளனர்.

அசாமிய மொழி
நாடு(கள்)இந்தியா & வங்காளதேசம்
பிராந்தியம்அசாம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
15 மில்லியன் (1.54 கோடி)  (2007)ne2007
இந்தோ-ஐரோப்பிய மொழிகள்
பேச்சு வழக்கு
காமரூபி வட்டார வழக்கு, கோவால்பாரா வட்டார வழக்கு
அசாமிய எழுத்துமுறை
அசாமிய பிரெய்லி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 இந்தியா (அசாம்)
Regulated byஅசாமிய இலக்கிய மன்றம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1as
ISO 639-2asm
ISO 639-3asm
மொழிக் குறிப்புassa1263[2]
Linguasphere59-AAF-w
ருத்திர சிம்மர் வெளியிட்ட வெள்ளி நாணயத்தில் அசாமிய மொழி எழுத்துக்கள்

எழுத்துமுறை

தொகு

அசாமிய மொழி எழுத்துருக்கள் வங்காள மொழி எழுத்துருக்களை ஒத்திருக்கின்றன.[4]

இலக்கியம்

தொகு

மேலும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "LIS India". Archived from the original on 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2020-12-19.
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Assamese". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. 2001 Indian Census report
  4. Bara 1981, ப. ?.

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அசாமிய மொழி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் அசாமிய மொழிப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாமிய_மொழி&oldid=3540562" இலிருந்து மீள்விக்கப்பட்டது