அஞ்சுமூர்த்தி

கேரள சிற்றூர்

அஞ்சுமூர்த்தி அல்லது அஞ்சுமூர்த்தி மங்கலம் (Anjumoorthy or Anjumoorthy Mangalam) என்பது கேரளத்தின், பாலக்காடு மாவட்டடத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.[1][2][3][4] (இது அஞ்சுமூர்த்தி மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது).[5][6]

 அஞ்சுமூர்த்தி
அஞ்சுமூர்த்தி மங்கலம்
சிற்றூர்
அஞ்சுமூர்த்தி கோயில்
அஞ்சுமூர்த்தி கோயில்
 அஞ்சுமூர்த்தி is located in கேரளம்
 அஞ்சுமூர்த்தி
 அஞ்சுமூர்த்தி
அஞ்சுமூர்த்தி, பாலக்காடு, கேரளம் 
ஆள்கூறுகள்: 10°36′38″N 76°30′11″E / 10.6106°N 76.5031°E / 10.6106; 76.5031
நாடு இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம்பாலக்காடு
ஏற்றம்
84.76 m (278.08 ft)
மொழிகள்
 • அதிகார்பூர்வமாக   மலையாளம், ஆங்கிலம்
 • பேச்சு மலையாளம், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண் 
678682
தொலைபேசி குறியீடு+914922******
அருகில் உள்ள ஊர்கள்வடக்கஞ்சேரி, ஆயக்காடு, முடப்பல்லூர், சிட்டிலம்சேரி, வடக்கஞ்சேரி-II, மன்னப்ரா, காவச்சேரி
மக்களவைத் தொகுதிஆலத்தூர்
சட்டமன்றத் தொகுதிதரூர்

அமைவிடம்

தொகு

அஞ்சுமூர்த்தி கிராமம் பாலக்காடு மாவட்டத்தில் 10.6106°N 76.5031°E ஆயத்தொலைவில் அமைந்துள்ளது. இதன் அஞ்சல் குறியீட்டு எண் 678682 ஆகும்.

சமயம்

தொகு

இந்து கோவில்

தொகு

இங்கு 108 சிவன் கோயில்களில் ஒன்றான அஞ்சுமூர்த்தி கோயில் என்ற இந்து கோயில் உள்ளது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Ajit K. Danda (1993). Weaker Sections in Indian Villages (in ஆங்கிலம்). Inter-India Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-210-0304-9.
  2. Surajit Sinha (1993). Anthropology of Weaker Sections (in ஆங்கிலம்). Concept Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-491-4.
  3. Journal of Kerala Studies (in ஆங்கிலம்). University of Kerala. 1977.
  4. Encyclopaedia of Cities and Towns in India: Kerala (in ஆங்கிலம்). Gyan Publishing House. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-212-0986-1.
  5. The Hindu Bureau (2022-10-08). "RTO report says speeding, negligence caused Vadakkenchery accident". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2024-09-15.
  6. Keralakaumudi Daily. "Tourist bus involved in Vadakkanchery accident was blacklisted, five other cases". Keralakaumudi Daily (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-15.
  7. Prof P. CHENNA REDDY (2023-01-09). THAKUR VIJAYAM:Spectrum of History, Culture and Archaeological Studies: Commemoration Volume to Prof. Vijay Kumar Thakur (in ஆங்கிலம்). Blue Rose Publishers.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சுமூர்த்தி&oldid=4150183" இலிருந்து மீள்விக்கப்பட்டது