அணுசக்தி மத்திய பள்ளி

அணுசக்தி மத்திய பள்ளி என்பது இந்தியாவின் மும்பையினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், அணுசக்தி கல்வி சமூகத்தினால் நடத்தப்படும் பள்ளிகளின் தொகுப்பாகும். இது இந்தியாவின் அணு சக்தித்துறையின் ஊழியர்களின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. இந்தியாவில் 15 இடங்களில் 31 பள்ளிகள் உள்ளன. இதில் மழலையர் பள்ளி, தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் இளையோர் கல்லூரிகள் உள்ளன.

அணுசக்தி மத்திய பள்ளிப் பட்டியல் தொகு

அணுசக்தி மத்திய பள்ளி மனுகுரு தொகு

அணுசக்தி மத்திய பள்ளி
அமைவிடம்
மன்னுகுரு, தெலுங்காணா
இந்தியா
தகவல்
வகைஇந்திய அரசின் அணுசக்தி துறை
தொடக்கம்1984
அதிபர்வி. சிறீனிவாச ராவ்
தரங்கள்1 முதல் 10
Campus size21-ஏக்கர் (85,000 m2)
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்/தெலுங்காண இடைநிலைக் கல்வி வாரியம்
இணையம்

அணுசக்தி மத்திய பள்ளி, மனுகுரு இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள அசுவபுரம் மண்டலத்தில் உள்ள கனநீர் திட்டக் குடியிருப்பில் அமைந்துள்ளது.

அணுசக்தி மத்திய பள்ளி மும்பை தொகு

அணுசக்தி மத்திய பள்ளி
 
அணுசக்தி மத்திய பள்ளி, மும்பை
அமைவிடம்
மும்பை, மகாராட்டிரம்
இந்தியா
தகவல்
வகைஅரசு
தொடக்கம்1969
தரங்கள்வகுப்பு 1 – 12
Campus size1-ஏக்கர் (4,000 m2)
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
இணையம்

மும்பை அணுசக்தி நகரில் உள்ள அணுசக்தி கல்வி சமூக பள்ளி 1969-ல் தொடங்கப்பட்டது. இப்பள்ளி 1 முதல் 10 வகுப்புகளுக்கு நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் இணைவுப்பெற்றுள்ளது. 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான இணைவு இளையோர் கல்லூரியாக மகாராட்டிரா வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் இப்பள்ளி 2010-ல் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் வாரியத்தின் கீழ் 11 & 12 வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. பின்னணி பாடகி சிரேயா கோசல் மற்றும் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் ஆகியோர் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆவர்.[சான்று தேவை]

அசசப ராவத்பட்டா தொகு

ராவத்பாட்டாவில் 3 பள்ளிகள் உள்ளன. இவை அனைத்தும் இந்திய அணுசக்தி கழக நிறுவன குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ளன.

  • அசசப எண். 2 - அனுச்சாயா குடியிருப்பு
  • அசசப எண். 3 - அனுபாக்யா குடியிருப்பு (கனநீர் குடியிருப்பு என்றும் அழைக்கப்படுகிறது)
  • அசசப எண். 4 - அனுகிரண் குடியிருப்பு

அசசப தாராப்பூர் தொகு

தாராப்பூர் நகரில் அணுசக்தி சமூகப் பள்ளிகள், மூன்று உள்ளன. அவை:

அசசப -1, தாராப்பூர் தொகு

தாராப்பூர் பள்ளி 1 & 2 குடியிருப்பு, முதல்வர் - காசிநாத் பெகாரா (தற்போது) [1]

அசசப -2, தாராப்பூர் தொகு

முதல்வர் - எஸ்.கே.சாரங்கி [2]

அசசப -3, தாராப்பூர் தொகு

தாராப்புர் பள்ளி 3 & 4 குடியிருப்பு, துணை முதல்வர் - எஸ். சேஷன்

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம். 2, தாராப்பூர்
அமைவிடம்
தாராப்பூர், மகாராட்டிரம்
இந்தியா
தகவல்
வகைஅரசு
தொடக்கம்18 நவம்பர்1990
அதிபர்இராம்தாசு வாசுதேவன்
பணிக்குழாம்43
தரங்கள்வகுப்பு மழலை  – 12
இணையம்

அசசப நரோரா தொகு

அசசப நரோரா, நரோராவில் கங்கை நதிக்கு அருகில் அமைந்துள்ளது. 

அசசப கைகா தொகு

அணுசக்தி மத்திய பள்ளி, கைகா
அமைவிடம்
கைகா, கருநாடகம்
இந்தியா
அமைவிடம்14°53′33″N 74°19′42″E / 14.89250°N 74.32833°E / 14.89250; 74.32833
தகவல்
வகைஅரசு
தொடக்கம்18 சூலை 1988
அதிபர்கே. இராமச்சந்திரன்
பணிக்குழாம்61
தரங்கள்வகுப்பு மழலை  – 12
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
இணையம்

இப்பள்ளி இந்திய அணுசக்தி கழக நிறுவனத்தின் கைகா குடியிருப்பில் அமைந்துள்ளது. இந்திய அணுசக்தி கழக நிறுவனம் கைகாவின் ஊழியர்களின் குழந்தைகளுக்காக இப்பள்ளி கைகாவில் நிறுவப்பட்டது. இது முன் தயாரிப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை நடத்துகிறது. இப்பள்ளியில் இயற்பியல் ஆய்வகம், வேதியியல் ஆய்வகம், உயிரியல் மற்றும் கணித ஆய்வகம் உள்ளன. உப மொழிகள் கன்னடம் மற்றும் இந்தி/சமசுகிருதம் ஆகும். பள்ளியில் இரண்டு பிரிவுகள் உள்ளன - ஒன்று முதன்மை மற்றும் மற்றொன்று இடைநிலை.

அசசப ஐதராபாத்து தொகு

அணுசக்தி மத்திய பள்ளி (1 & 2), ஐதராபாத்
அமைவிடம்
அனுசக்தி துறை குடியிருப்பு
இந்தியா
தகவல்
வகைமத்திய அரசு
தொடக்கம்4 நவம்பர் 1970
அதிபர்டி. இராஜசேகர் ராவ்
பணிக்குழாம்27 (2020-ல்)
தரங்கள்வகுப்பு மழலை – 12
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் – 3630275
இணையம்

இப்பள்ளி இந்திய மின்னணு கழக நிறுவனம் அருகே உள்ள அணுசக்தித் துறை குடியிருப்பில் அமைந்துள்ளது. அசசப ஐதராபாத் 1970ஆம் ஆண்டு அணுக்கரு எரிபொருள் கூட்டமைப்பு, இந்திய மின்னணு கழக நிறுவனம் மற்றும் தேசிய பலூன் வசதி ஆகியவற்றின் ஊழியர்களின் குழந்தைகளுக்காக நிறுவப்பட்டது.

அசசப இந்தூர் தொகு

அணுசக்தி மத்திய பள்ளி, இந்தூர்
அமைவிடம்
இராஜா ராம்மணா மேம்பட்ட தொழில்நுட்ப மையம், இந்தூர்
இந்தியா
அமைவிடம்22°40′06″N 75°48′32″E / 22.66833°N 75.80889°E / 22.66833; 75.80889
தகவல்
வகைஅர்சு
தொடக்கம்1985
அதிபர்சித்தேந்திர குமார் வி வி
தலைமை ஆசிரியைசாந்தி சிறீ குமார்
பணிக்குழாம்47
தரங்கள்வகுப்பு மழலை  – 12
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்– 1080004
இணையம்

அணுசக்தி மத்தியப் பள்ளி, இந்தூர், அணுசக்தி கல்விச் சங்கம், மும்பையால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பாகும். அணுசக்தி சமூக பள்ளியானது அணுசக்தித் துறையின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது.

அசசப கக்ரபார் தொகு

அணுசக்தி மத்திய பள்ளி, கக்ரபார்
அமைவிடம்
கக்ரபார் அணுமின் நிலையம், கக்ரபார், குசராத்து
இந்தியா
அமைவிடம்24°11′55″N 73°24′38″E / 24.19861°N 73.41056°E / 24.19861; 73.41056
தகவல்
அதிபர்திலீப் சிங்
பணிக்குழாம்65
தரங்கள்வகுப்பு 1முதல் 12
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
இணையம்

இந்தப்பள்ளி 1983-84-ல் தொடங்கப்பட்டது. இது தேசிய அணு சக்தி கழக நிறுவனத்தின் அனுமலா குடியிருப்பில் அமைந்துள்ளது. இது 1 முதல் 12 வரையிலான வகுப்புகள் மற்றும் பள்ளி முன் தயாரிப்பு வகுப்புகளையும் நடத்துகிறது.

அசசப -1 கல்பாக்கம் தொகு

அணுசக்தி மத்திய பள்ளி-1
அமைவிடம்
கல்பாக்கம், தமிழ்நாடு
இந்தியா
தகவல்
வகைஇந்திய அணுசக்தி துறை
தொடக்கம்c1987
அதிபர்விஜயா கணேசன்
பணிக்குழாம்50
தரங்கள்வகுப்பு 1 – 10
மொத்த சேர்க்கை~800
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்– 1980004
இணையம்

அசசப -2 கல்பாக்கம் தொகு

அணுசக்தி மத்திய பள்ளி-2
அமைவிடம்
கல்பாக்கம், தமிழ்நாடு
இந்தியா
தகவல்
வகைஇந்திய அரசு
தொடக்கம்2003
அதிபர்ஜி. இராம்ச்சந்திர கவுடு
பணிக்குழாம்50
தரங்கள்வகுப்பு1 – 12
மொத்த சேர்க்கை~800
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்– 1980012
இணையம்

அசசப அனுபுரம் தொகு

அசமப அனுபுரம் என்பது காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கபாக்கம் பகுதியில் உள்ள, அணுசக்தி துறையின் நகரான, அனுபுரத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியாகும்.

 
அணுசக்தி மத்திய பள்ளி அனுபுரம் மாணவர்கள்

அசசப கூடங்குளம் தொகு

அணுசக்தி மத்திய பள்ளி
அமைவிடம்
திருநெல்வேலி, தமிழ்நாடு
இந்தியா
தகவல்
வகைதனியார்
தொடக்கம்2002
அதிபர்மகேந்திர சிங் மீனா
பணிக்குழாம்42
தரங்கள்வகுப்பு 1 – 12
மொத்த சேர்க்கை700
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
இணையம்

இப்பள்ளி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 2002-ல் தொடங்கப்பட்டது.

அசசப மைசூர் தொகு

அணுசக்தி மத்திய பள்ளி
அமைவிடம்
யேல்வால், மைசூர், கருநாடகம்
இந்தியா
தகவல்
வகைஇந்திய அரசு
தொடக்கம்5 மார்ச் 1991
அதிபர்எம். என். வி. பி. நாயுடு
பணிக்குழாம்50
தரங்கள்வகுப்பு 1 – 12
மொத்த சேர்க்கை600+
Campus size10 [ஏக்கர்]
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
இணையம்

அசசப ஓசுகாம் தொகு

அணுசக்தி மத்திய பள்ளி
 
அணுசக்தி மத்திய பள்ளி சூலை 2004-ல்
அமைவிடம்
ஓசுகாம்
சத்ராப்பூர், ஒடிசா, இந்தியா, 761045
இந்தியா
அமைவிடம்19°19′34″N 84°56′35″E / 19.32611°N 84.94306°E / 19.32611; 84.94306
தகவல்
நிலைசெயல்பாட்டில்
அதிபர்ஆனந்த் குமார்
பணிக்குழாம்25
வகுப்புகள்1 – 12
கற்பித்தல் மொழிஆங்கிலம்
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
இணையம்

அசசப ஓசுகாம்[3] என்பது ஒரு அணுசக்தி கல்விச் சமூகத்தினால் நடத்தப்படும் பள்ளியாகும்.[4]

இந்தப் பள்ளி 1994 முதல் ஆண்டுக்கு 80% மேல் தேர்ச்சி விகிதத்தை[5] பராமரித்து வருகிறது.

இந்தப் பள்ளியில் உள்ள வசதிகள் பின்வருமாறு:[6]

  • இணைய வசதியுடன் கூடிய 45 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகம்.
  • கலைக்களஞ்சியம், குறிப்புகள் மற்றும் நாவல்கள் உட்படக் கிட்டத்தட்ட 8000 புத்தகங்களைக் கொண்ட நூலகம்.
  • இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தனித்தனி ஆய்வகங்களுடன் கூடிய அறிவியல் ஆய்வகம்.
  • உடற்கல்வி: கூடைப்பந்து மைதானம், கைப்பந்து மைதானம், கால்பந்து மற்றும் கோ-கோ உட்பட விளையாட்டு மைதானம்.
  • கலை மற்றும் இசை.
  • பாடநெறி தொடர்புடைய வசதிகள்: வாராந்திர விவாதங்கள், கட்டுரை/கவிதை எழுதுதல்/ஓதுதல் போட்டிகள்

அசசப துராம்தீத் தொகு

அணுசக்தி மத்திய பள்ளி
அமைவிடம்
துராம்தித், சார்க்கண்டு
இந்தியா
தகவல்
வகைஇந்திய அரசு
பணிக்குழாம்23
தரங்கள்வகுப்பு 1 – 10
மொத்த சேர்க்கை400
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "AECS-1 Tarapur". aecstar1.ac.in. Archived from the original on 2021-12-28. பார்க்கப்பட்ட நாள் 2021-12-28.
  2. "AECS-2,Tarapur | Home". aecstar2.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.
  3. "AECS Oscom Website". Archived from the original on 29 June 2014. பார்க்கப்பட்ட நாள் 24 August 2012.
  4. "AEES website". பார்க்கப்பட்ட நாள் 24 August 2012.
  5. "AECS Oscom results 2012–13 Website". Archived from the original on 29 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Aecs Oscom Infrastructure". Archived from the original on 30 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுசக்தி_மத்திய_பள்ளி&oldid=3927027" இலிருந்து மீள்விக்கப்பட்டது