அததொ-பி-3
அததொ-பி-3 (HAT-P-3) பெருங்கரடி விண்மீன் குழுவில் சுமார் 441 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளபொன்மம்( உலோகம்) நிறைந்த K5 வகை குறுமீனாகும் . சுமார் 11.5 தோற்றப் பொலிவுப் பருமையுள்ல இது வெற்றுக் கண்ணுக்குத் தெரியாது, ஆனால் சிறிய, நடுத்தர அளவிலான பயில்நிலைத் தொலைநோக்கியில் தெரியும். இது ஒப்பீட்டளவில் இளம் விண்மீன் என்று நம்பப்படுகிறது. இதன் வண்ணக்கோளச் செயல்பாடு சற்றே மேம்பட்டுள்ளது.[7][9]
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Ursa Major[1] |
வல எழுச்சிக் கோணம் | 13h 44m 22.5937s[2] |
நடுவரை விலக்கம் | +48° 01′ 43.206″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.577(67)[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K5[4] |
தோற்றப் பருமன் (B) | 12.53(20)[5] |
தோற்றப் பருமன் (V) | 11.577(67)[3] |
தோற்றப் பருமன் (I) | 10.504(79)[3] |
தோற்றப் பருமன் (J) | 9.936(22)[6] |
தோற்றப் பருமன் (H) | 9.542(28)[6] |
தோற்றப் பருமன் (K) | 9.448(25)[6] |
மாறுபடும் விண்மீன் | planetary transit[7] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −23.8±0.1[7] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −19.619(12) மிஆசெ/ஆண்டு Dec.: −23.973(15) மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 7.4159 ± 0.0143[2] மிஆசெ |
தூரம் | 439.8 ± 0.8 ஒஆ (134.8 ± 0.3 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 5.87(15)[8] |
விவரங்கள் | |
திணிவு | 0.925+0.031 −0.0134[4] M☉ |
ஆரம் | 0.850+0.021 −0.010[4] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.58(10)[4] |
ஒளிர்வு | 0.435(53)[8] L☉ |
வெப்பநிலை | 5,190(80)[4] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 1.4(5)[4] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
அததொ-பி-3 என்ற விண்மீன் டோம்பே என்று பெயரிடப்பட்டுள்ளது. பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் 100 ஆவது ஆண்டு விழாவின் போது, உருசியாவின் புற உலகப் பெயரிடுதல் பரப்புரையில் இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. டோம்பே வடக்கு காகசசு மலைகளில் உள்ள ஒரு மகிழுலாப் பகுதி ஆகும். [10] [11]
கோள் அமைப்பு
தொகுஇந்த விண்மீன் சூரியனுக்கு அப்பாற்பட்ட கோளான அததொ-பி-3 பி கோளின் தாயகம் ஆகும், இது பின்னர் டெபெர்டா என்று பெயரிடப்பட்டது, இது கோள்கடப்பு முறையைப் பயன்படுத்தி அததொ வலைப்பிணையத் திட்டத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b / Teberda | 0.609+0.021 −0.022 MJ |
0.03899+0.00062 −0.00065 |
2.8997360±0.0000020 | <0.0100 |
மேலும் காண்க
தொகு- சூரியனுக்கு அப்பாற்பட்ட கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ Roman, Nancy G. (1987). "Identification of a Constellation From a Position". Publications of the Astronomical Society of the Pacific 99 (617): 695–699. doi:10.1086/132034. Bibcode: 1987PASP...99..695R. Vizier query form
- ↑ 2.0 2.1 2.2 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G. Gaia DR3 record for this source at VizieR.
- ↑ 3.0 3.1 3.2 Droege, Thomas F. et al. (2006). "TASS Mark IV Photometric Survey of the Northern Sky". The Publications of the Astronomical Society of the Pacific 118 (850): 1666–1678. doi:10.1086/510197. Bibcode: 2006PASP..118.1666D.Vizier catalog entry
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Mancini, L.; Esposito, M.; Covino, E.; Southworth, J.; Biazzo, K.; Bruni, I.; Ciceri, S.; Evans, D. et al. (2018). "The GAPS programme with HARPS-N at TNG". Astronomy & Astrophysics 613: A41. doi:10.1051/0004-6361/201732234. Bibcode: 2018A&A...613A..41M.
- ↑ 5.0 5.1 "TYC 3466-819-1". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2013-10-29.
- ↑ 6.0 6.1 6.2 Skrutskie, Michael F.; Cutri, Roc M.; Stiening, Rae; Weinberg, Martin D.; Schneider, Stephen E.; Carpenter, John M.; Beichman, Charles A.; Capps, Richard W. et al. (1 February 2006). "The Two Micron All Sky Survey (2MASS)". The Astronomical Journal 131 (2): 1163–1183. doi:10.1086/498708. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2006AJ....131.1163S. https://ui.adsabs.harvard.edu/abs/2006AJ....131.1163S/abstract. Vizier catalog entry
- ↑ 7.0 7.1 7.2 Torres, G. et al. (2007). "HAT-P-3b: A Heavy-Element-rich Planet Transiting a K Dwarf Star". The Astrophysical Journal Letters 666 (2): L121–L124. doi:10.1086/521792. Bibcode: 2007ApJ...666L.121T.
- ↑ 8.0 8.1 8.2 Chan, Tucker et al. (2011). "The Transit Light-curve Project. XIV. Confirmation of Anomalous Radii for the Exoplanets TrES-4b, HAT-P-3b, and WASP-12b". The Astronomical Journal 141 (6): 179. doi:10.1088/0004-6256/141/6/179. Bibcode: 2011AJ....141..179C.
- ↑ Todorov, Kamen O. et al. (2013). "Warm Spitzer Photometry of Three Hot Jupiters: HAT-P-3b, HAT-P-4b and HAT-P-12b". The Astrophysical Journal 770 (2): 102. doi:10.1088/0004-637X/770/2/102. Bibcode: 2013ApJ...770..102T.
- ↑ "Approved names" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
- ↑ "International Astronomical Union | IAU". பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
- ↑ Bonomo, A. S. et al. (2017). "The GAPS Programme with HARPS-N at TNG . XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy and Astrophysics 602: A107. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B.