அந்தமான் காட்டுப் புறா

அந்தமான் காட்டுப் புறா (Andaman wood pigeon)(கொலம்பா பாலும்போதிசு) என்பது கொலம்பிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும் . இது இந்தியாவில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் 'அச்சுறு நிலை அண்மித்த இனமாக' வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2,500 முதல் 10,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

Andaman wood pigeon
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கொலம்பா
இனம்:
C. palumboides
இருசொற் பெயரீடு
Columba palumboides
(ஹியூம், 1873)

விளக்கம் தொகு

அந்தமான் காட்டுப் புறாவின் தலை சிவப்பு மஞ்சள் முனை கொண்ட அலகுடன் வெண்மையானது. இதன் உடலின் மற்ற பகுதிகள் கருப்பு நிறமானது. இது பெரிய பச்சைப் புறா மற்றும் மாடப்புறாவுடன் தொடர்புடையது.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 BirdLife International (2017). "Columba palumboides". IUCN Red List of Threatened Species 2017: e.T22690201A118217922. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22690201A118217922.en. https://www.iucnredlist.org/species/22690201/118217922. பார்த்த நாள்: 13 November 2021. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_காட்டுப்_புறா&oldid=3508783" இலிருந்து மீள்விக்கப்பட்டது