அந்தமான் சோலைபாடி
அந்தமான் சோலைபாடி | |
---|---|
Andaman shama on the top, white-headed starling below. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | பறவை
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | காப்சிகசு
|
இனம்: | கா. அல்பிவென்ட்ரிசு
|
இருசொற் பெயரீடு | |
காப்சிகசு அல்பிவென்ட்ரிசு பிளைத், 1859 |
அந்தமான் சோலைபாடி (Andaman shama)(காப்சிகசு அல்பிவென்ட்ரிசு) என்பது மசுகிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவையாகும். இது அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது முன்பு சோலைபாடியின் துணையினமாகக் கருதப்பட்டது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International. 2017. Kittacincla albiventris. The IUCN Red List of Threatened Species 2017: e.T103894787A118538765. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T103894787A118538765.en. Downloaded on 01 January 2019.
- ↑ "Andaman Shama - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-01.
- Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia. The Ripley guide. Volume 2: attributes and status. Smithsonian Institution and Lynx Edicions, Washington D.C. and Barcelona.