அனிலினியம் குளோரைடு

அனிலினியம் குளோரைடு (Anilinium chloride) என்பது C6H8ClN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு அரோமாட்டிக் அமோனியம் உப்பு ஆகும். அனிலீனுடன் ஐதரோகுளோரிக் அமிலம் சேர்த்து வினைபடுத்தினால் அனிலினியம் குளோரைடைத் தயாரிக்கலாம். C6H5NH2 + HCl → C6H5N+H3Cl

அனிலினியம் குளோரைடு
Skeletal formula of anilinium chloride
Skeletal formula of anilinium chloride
Ball-and-stick model of anilinium chloride
Ball-and-stick model of anilinium chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பீனைலமோனியம் குளொரைடு
வேறு பெயர்கள்
அனிலீன் ஐதரோகுளோரைடு, பென்சமீன் ஐதரோகுளோரைடு, அனிலீன் உப்பு, பீனைலமீன் ஐதரோகுளோரைடு, அனிலீன் குளோரைடு, பீனைலமோனியம் குளோரைடு, UN 1548, C.I. 76001
இனங்காட்டிகள்
142-04-1 Y
ChemSpider 8536 Y
EC number 205-519-8
InChI
  • InChI=1S/C6H7N.ClH/c7-6-4-2-1-3-5-6;/h1-5H,7H2;1H Y
    Key: MMCPOSDMTGQNKG-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H7N.ClH/c7-6-4-2-1-3-5-6;/h1-5H,7H2;1H
    Key: MMCPOSDMTGQNKG-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8870
வே.ந.வி.ப எண் CY0875000
  • Cl.Nc1ccccc1
பண்புகள்
C6H8ClN
வாய்ப்பாட்டு எடை 129.59 g·mol−1
தோற்றம் நீருறிஞ்சும் வெண்மைப் படிகங்கள்
அடர்த்தி 1.2215 கி/செ.மீ3
உருகுநிலை 199 முதல் 202 °C (390 முதல் 396 °F; 472 முதல் 475 K)
கொதிநிலை 245 °C (473 °F; 518 K)
1070 கி/லி
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Toxic (T), சுற்றுச்சூழலுக்கு அபாயமானது (N)
R-சொற்றொடர்கள் R23/24/25, R40, R41, R43,R48/23/24/25, R50, R68
S-சொற்றொடர்கள் S26, S27, S36/37/39, S45, S61, S63
தீப்பற்றும் வெப்பநிலை 193 °C (379 °F; 466 K)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
மில்லியனுக்கு 2 பகுதி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Aniline Hydrochloride (Icsc)
  2. Aniline Hydrochloride

இவற்றையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிலினியம்_குளோரைடு&oldid=3231340" இலிருந்து மீள்விக்கப்பட்டது