அன்வர் சாதாத்

(அன்வர் அல் சாதாத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முகமது அன்வர் அல்சாதாத் ( Anwar Sadat ) [2][3][4] (25 திசம்பர் 1918 – 6 அக்டோபர் 1981) என்பவர் எகிப்தின் மூன்றாவது அதிபராக, 15 அக்டோபர் 1970 லிருந்து 6 அக்டோபர் 1981ல் இராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்படும் வரை பதவி வகித்தார்.

அன்வர் சாதாத்
أنور السادات
Sadat in 1980
3rd President of Egypt
பதவியில்
15 October 1970 – 6 October 1981
Acting: 28 September 1970 – 15 October 1970
பிரதமர்
See list
துணை அதிபர்
See list
முன்னையவர்ஜமால் அப்துல் நாசிர்
பின்னவர்Sufi Abu Taleb (acting)
ஓசுனி முபாரக்
37th Prime Minister of Egypt
பதவியில்
15 May 1980 – 6 October 1981
குடியரசுத் தலைவர்Himself
முன்னையவர்Mustafa Khalil
பின்னவர்ஓசுனி முபாரக்
பதவியில்
26 March 1973 – 25 September 1974
குடியரசுத் தலைவர்Himself
முன்னையவர்Aziz Sedki
பின்னவர்Abdel Aziz Mohamed Hegazy
Vice President of Egypt
பதவியில்
19 December 1969 – 14 October 1970
குடியரசுத் தலைவர்ஜமால் அப்துல் நாசிர்
முன்னையவர்Hussein el-Shafei
பின்னவர்Ali Sabri
பதவியில்
17 February 1964 – 26 March 1964
குடியரசுத் தலைவர்ஜமால் அப்துல் நாசிர்
முன்னையவர்Hussein el-Shafei
பின்னவர்Zakaria Mohieddin
Speaker of the National Assembly of Egypt
பதவியில்
21 July 1960 – 20 January 1969
குடியரசுத் தலைவர்ஜமால் அப்துல் நாசிர்
முன்னையவர்Abdel Latif Boghdadi
பின்னவர்Mohamed Labib Skokeir
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Muhammad Anwar es-Sadat
محمد أنور السادات

(1918-12-25)25 திசம்பர் 1918
Monufia, Sultanate of Egypt
இறப்பு6 அக்டோபர் 1981(1981-10-06) (அகவை 62)
கெய்ரோ, Egypt
காரணம் of deathAssassination
இளைப்பாறுமிடம்Unknown Soldier Memorial
அரசியல் கட்சிNational Democratic Party
பிற அரசியல்
தொடர்புகள்
Arab Socialist Union
துணைவர்கள்
பிள்ளைகள்7
முன்னாள் கல்லூரிUniversity of Alexandria
கையெழுத்து
Military service
பற்றிணைப்புEgypt
கிளை/சேவைஎகிப்து இராச்சியம் Royal Egyptian Army
எகிப்து Egyptian Army
சேவை ஆண்டுகள்1938–1952
தரம் Colonel (active)
படைத்துறை உயர் தளபதி (honorary)

1952 எகிப்தியப் புரட்சியில் முகமது அலி வம்சத்தினரின் ஆட்சி முடிவுக்கு வரக் காரணமான குழுவில் மூத்த உறுப்பினராக இருந்தார். அதிபர் நாசரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து அவரைத் தொடர்ந்து 1970ல் அதிபரானார். 1967ல் ஆறு நாள் போர் இசுரேலிடம் இழந்த எகிப்தியப் பகுதிகளை மீட்டெடுக்க 1973ல் நடைபெற்ற அக்டோபர் போரில் எகிப்தை வழி நடத்தியதன் மூலம் எகிப்திய மக்களிடமும், சில காலங்களுக்கு அரபுலகிலும் நாயகனானார். எகிப்து–இசுரேல் அமைதி உடன்படிக்கை இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத்தந்தது ஆனால் அதேசமயம் இந்த அமைதி உடன்படிக்கை சில அரபு நாடுகளில் இவரின் செல்வாக்கு குறைந்ததுடன் அரபு நாடுகள் கூட்டமைப்பு எகிப்தின் உறுப்பியத்தை தற்காலிமாக நீக்கியது[5][6][7][8].

முகமது அன்வர் அல்சாதாத், 1978 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்[9].

மேற்கோள்கள்

தொகு
  1. Finklestone, Joseph (2013), Anwar Sadat: Visionary Who Dared, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-19565-6, Significantly, Anwar Sadat did not mention aspects in his early life...It was in Mit Abul-Kum that Eqbal Afifi, the woman who was his wife for ten years and whom he left, was also born. Her family was of higher social standing than Anwar's, being of Turkish origin...
  2. "Sadat". Collins English Dictionary. HarperCollins. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
  3. "Sadat"[தொடர்பிழந்த இணைப்பு] (US) and "Sadat".. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 
  4. "Sādāt". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
  5. "Middle East Peace Talks: Israel, Palestinian Negotiations More Hopeless Than Ever". Huffington Post. 2010-08-21. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
  6. Vatikiotis, P.J. (1992). The History of Modern Egypt (4th edition ed.). Baltimore: Johns Hopkins University. p. 443.
  7. "The Failure at Camp David - Part III Possibilities and pitfalls for further negotiations". Textus.diplomacy.edu. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
  8. "Egypt and Israel Sign Formal Treaty, Ending a State of War After 30 Years; Sadat and Begin Praise Carter's Role". The New York Times. http://www.nytimes.com/learning/general/onthisday/big/0326.html. 
  9. ""Anwar al-Sadat - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)

உசாத்துணை

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்வர்_சாதாத்&oldid=3927110" இலிருந்து மீள்விக்கப்பட்டது