அபூர்வ சகோதரர்கள் (1949 திரைப்படம்)

ஆச்சாரியர் இயக்கத்தில் 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அபூர்வ சகோதரர்கள் 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆச்சார்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, ஆர். நாகேந்திர ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

அபூர்வ சகோதரர்கள்
இயக்கம்ஆச்சார்யா
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
ஜெமினி
கதைகதை அலெக்சாண்டர் டமாஸ்
இசைஎஸ். ராஜேஸ்வர ராவ்
எம். டி. பார்த்தசாரதி
ஆர். வைத்தியநாதன்
நடிப்புஎம். கே. ராதா
ஆர். நாகேந்திர ராவ்
ஜி. பட்டு ஐயர்
சோமு டி. பாலசுப்பிரமணியம்
பி. பானுமதி
லட்சுமிப்பிரபா
சூர்யபிரபா
வெளியீடுஅக்டோபர் 21, 1949
நீளம்13661 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. ராண்டார் கை (27 சூன் 2008). "Apoorva Sahodarargal 1949". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2008-06-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080630172908/http://www.hindu.com/cp/2008/06/27/stories/2008062750371600.htm. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2016.