அப்சர் என்று அறியப்படும் மொஹமட் அப்சர் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 1998ஆம் ஆண்டு நிம்மதி உங்கள் சாய்ஸ் என்ற தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து செல்வி, அகல்யா (2004-2006), பொம்மலாட்டம் (2012-2016) போன்ற பல தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆவனார்.[1]

மொஹமட் அப்சர்
பிறப்பு1 சனவரி 1978 (1978-01-01) (அகவை 46)
சௌகார்பேட்டை, சென்னை
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
பணிதொலைக்காட்சி நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1998-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
இந்திரஜா

வாழ்க்கை தொகு

மொஹமட் அப்சர் 1 சனவரி 1984ஆம் ஆண்டு சென்னையில் சௌகார்பேட்டையில் ஒரு தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். 7 செப்டம்பர் 2005 இல் பிரபல தமிழ் நடிகை இந்திரஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.[2]

தொடர்கள் தொகு

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
1998 நிம்மதி உங்கள் சாய்ஸ் சன் தொலைக்காட்சி
1999-2000 சொந்தம்
2001-2003 அலைகள்
2004-2006 அகல்யா சிவா
2005-2006 செல்வி
2006-2009 பந்தம்
2007-2012 வசந்தம்
2008-2009 கல்யாண பரிசு கலைஞர் தொலைக்காட்சி
2009-2010 எங்கே பிராமணன் ஜெயா தொலைக்காட்சி
2012-2016 பொம்மலாட்டம் மதன்/கதிர் சன் தொலைக்காட்சி
2013-2014 உறவுகள் சங்கமம் ராஜ் தொலைக்காட்சி
பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள் சன் தொலைக்காட்சி
2015-2016 என் இனிய தோழியே சத்யா ராஜ் தொலைக்காட்சி
2016-2018 தாமரை ராஜீவ் ராகவன் சன் தொலைக்காட்சி
2019 – ஒளிபரப்பில் பாண்டவர் இல்லம் நல்ல சுந்தரம்

மேற்கோள்கள் தொகு

  1. "Afsar Tamil Tv Actor". nettv4u.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. My Marriage isn't a Secret: Senior Heroine பரணிடப்பட்டது 2018-10-05 at the வந்தவழி இயந்திரம். AP Today (7 September 2014)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்சர்&oldid=3649936" இலிருந்து மீள்விக்கப்பட்டது