அமாபீர் ஹன்ஸ்ரா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அமாபீர் சிங் ஹன்ஸ்ரா (Amarbir Singh Hansra, பிறப்பு: திசம்பர் 29 1984), கனடா அணியின் சகலதுறை ஆட்டக்காரர். இந்தியாவில் உள்ள லூதியானாவில் பிறந்த ஹன்ஸ்ரா வலதுகைத் துடுப்பாளர், மத்திம விரைவுபந்து வீச்சாளர். கனடா தேசிய அணியில் அங்கத்துவம் பெறுகின்றார்.[1]

அமாபீர் ஹன்ஸ்ரா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அமாபீர் சிங் ஹன்ஸ்ரா
பிறப்பு29 திசம்பர் 1984 (1984-12-29) (அகவை 39)
Ludhiana, India
பட்டப்பெயர்ஜிம்மி
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைமத்திம விரைவு
பங்குசகலதுறை ஆட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 71)1 ஜூலை 2010 எ. ஆப்கானித்தான்
கடைசி ஒநாப28 ஜனவரி 2014 எ. நெதர்லாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 31)23 March 2012 எ. Scotland
கடைசி இ20ப16 November 2013 எ. Netherlands
இ20ப சட்டை எண்68
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2005Abbotsford
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ODI FC LA இருபது20
ஆட்டங்கள் 24 8 32 30
ஓட்டங்கள் 421 231 712 417
மட்டையாட்ட சராசரி 23.38 17.76 29.66 19.85
100கள்/50கள் 0/2 0/2 1/2 0/1
அதியுயர் ஓட்டம் 70* 67 100* 58*
வீசிய பந்துகள் 445 462 662 308
வீழ்த்தல்கள் 7 5 11 17
பந்துவீச்சு சராசரி 59.00 59.40 52.18 20.88
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/27 3/77 3/27 3/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 6/– 12/– 5/–
மூலம்: Cricinfo, 28 ஜனவரி 2014

மேற்கோள்கள்

தொகு
  1. "Jimmy Hansra". http://www.espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 28 மே 2014. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமாபீர்_ஹன்ஸ்ரா&oldid=2933008" இலிருந்து மீள்விக்கப்பட்டது