அயலான் (Ayalaan) வரவிருக்கும் இந்திய தமிழ் அறிபுனை நகைச்சுவைத் திரைப்படமாகும். ஆர். டி. ராஜாவும் கொட்டபாடி ஜே. ராஜேஷும் தயாரிக்கும் இப்படத்தை ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவையும், படத்தொகுப்பை ரூபனும் மேற்கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.[2][3][1][4]

அயலான்
இயக்கம்இன்று நேற்று நாளை பட இயக்குநர் ஆர். ரவிக்குமார்
தயாரிப்புஆர். டி. ராஜா
கோட்டபாடி ஜே. ராஜேஷ்
கதைஆர். ரவிக்குமார்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புசிவகார்த்திகேயன்
ரகுல் பிரீத் சிங்
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புரூபன்[1]
கலையகம்24AM ஸ்டுடியோஸ்
விநியோகம்கேஜேஆர் ஸ்டுடியோஸ்
வெளியீடுநவம்பர் 2023
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயலான்&oldid=3797408" இருந்து மீள்விக்கப்பட்டது