அரியல்லூர்

கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

அரியல்லூர் (Ariyallur) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊர் ஆகும்.[1] இது வள்ளிக்குன்னு ஊராட்சியிலும், புதிதாக உருவாக்கப்பட்டது வள்ளிக்குன்னு சட்டமன்றத் தொகுதியிலும் அமைந்துள்ளது.[2]

அரியல்லூர்
கணக்கெடுப்பு ஊர்
அரியல்லூர் is located in கேரளம்
அரியல்லூர்
அரியல்லூர்
கேரளத்தில் அமைவிடம்
அரியல்லூர் is located in இந்தியா
அரியல்லூர்
அரியல்லூர்
அரியல்லூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°29′51″N 75°43′12″E / 11.4974200°N 75.7199600°E / 11.4974200; 75.7199600
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்18,987
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
676312
வாகனப் பதிவுKL-65

மக்கள்தொகை தொகு

2001 இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, அரியல்லூரின் மொத்த மக்கள் தொகை 18,987 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 9,164 என்றும், பெண்களின் எண்ணிக்கை 9,823 என்றும் உள்ளது.[1] இங்கு இந்துகள் பெரும்பான்மையினராக உள்ளனர்.

போக்குவரத்து தொகு

அருகிலுள்ள வானூர்தி நிலையம் உள்ளது கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள முக்கிய தொடருந்து நிலையம் வல்லிக்குன்னுவில் உள்ளது.

குறிப்பிடத்தக்க இடங்கள் தொகு

வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம் அரியல்லூரில் அமைந்துள்ளது. இங்கு எம். வி. மேல்நிலைப்பள்ளி, ஜி. யு. பி பள்ளி ஆகிய பள்ளிகள் அமைந்துள்ளன. அரியலூர் வேளாண் நாற்றுப் பண்ணைகளுக்குப் பிரபலமானது. இது சுமார் 4 கிலோமீட்டர் கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்த கடற்கரையில் முத்தியாம் ஆமைகள் உய்விடம் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. "അരിയല്ലൂർ പരപ്പാൽ ബീച്ചിൽ കടലാക്രമണം". ManoramaOnline (in மலையாளம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியல்லூர்&oldid=3922719" இலிருந்து மீள்விக்கப்பட்டது