அலி பிரவுண்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அலி பிரவுண் (Ali Brown, பிறப்பு: பெப்ரவரி 11, 1970 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 247 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 365 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 51 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996 - 2001 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

அலி பிரவுண்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலி பிரவுண்
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 135)மே 23 1996 எ. இந்தியா
கடைசி ஒநாபசூன் 21 2001 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 16 247 375 51
ஓட்டங்கள் 354 14957 10833 1170
மட்டையாட்ட சராசரி 22.12 43.35 31.76 23.40
100கள்/50கள் 1/1 44/62 19/49 0/7
அதியுயர் ஓட்டம் 118 295* 268 83
வீசிய பந்துகள் 6 1224 375 2
வீழ்த்தல்கள் 0 5 14 0
பந்துவீச்சு சராசரி 127.00 40.07
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/25 3/39
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/0 246/1 126/0 34/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 6 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_பிரவுண்&oldid=2058205" இலிருந்து மீள்விக்கப்பட்டது