அலெக்சாண்டர் பப்போவ்
அலெக்சாண்டர் ஸ்டெப்பானொவிச் பப்போவ் (Alexander Stepanovich Popov, ரஷ்ய மொழி: Александр Степанович Попов, மார்ச் 16 [யூ.நா. மார்ச் 4] 1859 – ஜனவரி 13 [யூ.நா. டிசம்பர் 31, 1905] 1906), ரஷ்யாவின் இயற்பியலாளர் ஆவார். இவரே மின்காந்த வானொலி அலைகளை முதன் முதலில் காட்சிப்படுத்தினார்[1], எனினும் இவர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமம் கோரவில்லை.
அலெக்சாண்டர் ஸ்டெப்பானொவிச் பப்போவ் Alexander Stepanovich Popov | |
---|---|
![]() | |
பிறப்பு | மார்ச் 4/16 1859 |
இறப்பு | டிசம்பர் 31/ஜனவரி 13 1905/6 |
பணி | கண்டுபிடிப்பாளர், இயற்பியலாளர் |
குறிப்புகள்தொகு
- ↑ "Early Radio Transmission Recognized as Milestone". IEEE. பார்த்த நாள் 16 July, 2006.