அலெட்டா ஜேக்கப்ஸ்
அலெட்டா ஹென்றிட் ஜேக்கப்ஸ் ( Aletta Henriëtte Jacobs ) 9 பிப்ரவரி 1854 - 10 ஆகஸ்ட் 1929) நெதர்லாந்தைச் சேர்ந்த மருத்துவரும் பெண்கள் வாக்குரிமை ஆர்வலரும் ஆவார். அதிகாரப்பூர்வமாக ஒரு டச்சு பல்கலைக்கழகத்தில் சேரும் முதல் பெண் என்ற முறையில், நெதர்லாந்தின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவரானார். 1882 ஆம் ஆண்டில், இவர் உலகின் முதல் பிறப்பு கட்டுப்பாட்டு மௌத்துவமனையை நிறுவினார். மேலும் டச்சு மற்றும் சர்வதேச பெண்கள் இயக்கங்களில் ஒரு தலைவராகவும் இருந்தார். பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்துதல், பெண்களின் பணி நிலைமைகளை மேம்படுத்துதல், அமைதியை மேம்படுத்துதல் மற்றும் பெண்களின் வாக்களிக்கும் உரிமைக்கு அழைப்பு விடுக்கும் நோக்கத்தில் பிரச்சாரங்களை இவர் வழிநடத்தினார்.
அலெட்டா ஜேக்கப்ஸ் | |
---|---|
1895-1905 வாக்கில் | |
பிறப்பு | அலெட்டா ஹென்றிட் ஜேக்கப்ஸ்' 9 பிப்ரவரி 1854 சாப்பெமீர், நெதர்லாந்து |
இறப்பு | 10 ஆகத்து 1929 பார்ன்,[1] நெதர்லாந்து | (அகவை 75)
தேசியம் | டச்சு |
துறை | மருத்துவம் |
கல்வி கற்ற இடங்கள் | குரோனிங்கெம் பலகலைக்கழகம் |
அறியப்படுவது | பல்கலைக்கழக பட்டம் முடித்த முதல் டச்சு பெண் மருத்துவர |
பின்பற்றுவோர் | பெண்ணியம் மற்றும் பிறப்பு கட்டுப்பாடு |
துணைவர் | காரெல் விக்டர் ஜெரிஸ்டன் |
பிள்ளைகள் | 1 |
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த அலெட்டா ஜேக்கப்ஸ், தன் தந்தையைப் போல் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்கான தடைகள் இருந்தபோதிலும், இவர் உயர் கல்வியில் நுழைவதற்கு போராடினார். ஆனாலும் 1879 இல் நெதர்லாந்தின் வரலாற்றில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதிலும், உழைக்கும் பெண்களின் ஆரோக்கியம் குறித்தும் அக்கறை காட்டினார், சட்டங்கள் பெண்களின் ஆரோக்கியத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்காததால், அவர்களின் பொருளாதார நிலைத்தன்மை சமரசம் செய்யப்படுவதை உணர்ந்தார். ஏழைப் பெண்களுக்கு சுகாதாரம் மற்றும் குழந்தை பராமரிப்பு குறித்து கல்வி கற்பதற்காக இலவச மருத்துவ மனையைத் திறந்தார்.[2] [3] மேலும் 1882 ஆம் ஆண்டில் கருத்தடை தகவல் மற்றும் சாதனங்களை விநியோகிக்க தனது சேவைகளை விரிவுபடுத்தினார்.[4] 1903 ஆம் ஆண்டு வரை மருத்துவப் பயிற்சியைத் தொடர்ந்தாலும், பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் தனது கவனத்தை செயல்பாட்டின் மீது அதிகளவில் திருப்பினார்.[5][6][7]
1883 முதல், முதன்முதலில் பெண்களின் வாக்குரிமை குறித்து அதிகாரிகளுக்கு சவால் விடுத்தபோது, சமத்துவத்திற்கான பெண்களின் அணுகலைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை மாற்றுவதற்கு தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். சில்லறை வணிகத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பில் கட்டாய முறிவுச் சட்டங்களை நிறுவுவதற்கும், 1919 இல் டச்சுப் பெண்களுக்கான வாக்குகளைப் பெறுவதற்கும் தனது பிரச்சாரத்தில் வெற்றி பெற்றார். சர்வதேச பெண்கள் இயக்கத்தில் ஈடுபட்ட இவர், உலகம் முழுவதும் பயணம் செய்து பெண்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினார். மேலும், பெண்களின் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலையை ஆவணப்படுத்தினார். அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச சங்கத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் அமைதி இயக்கத்திலும் தீவிரமாக பங்கேற்றார். பெண்களின் உரிமைகள் மற்றும் அந்தஸ்துக்கான தனது பங்களிப்புகளுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
தொகு- Jacobs, Aletta H. (1879). Over localisatie van physiologische en pathologische verschijnselen in de groote hersenen (PDF) (doctorate) (in Dutch). Groningen, The Netherlands: University of Groningen.
{{cite thesis}}
: CS1 maint: unrecognized language (link) - Jacobs, Aletta (1898). "De strijd tegen de facultatieve steriliteit" (in Dutch). Nederlands Tijdschrift voor Geneeskunde (Amsterdam, the Netherlands: Vereniging NTvG) 1 (17): 656–663. இணையக் கணினி நூலக மையம்:63803086. https://www.ntvg.nl/sites/default/files/migrated/1898106560001a.pdf. பார்த்த நாள்: 2023-02-22.
- Jacobs, Aletta H. (1899). Vrouwenbelangen Drie Vraagstukken van Actueelen Aard [Women's interests: Three current issues] (in Dutch). Amsterdam, The Netherlands: L. J. Veen. இணையக் கணினி நூலக மைய எண் 958739444.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Jacobs, Aletta H. (1904). De strijdwijze der doctoren Pinkhof en Mendes de Leon tegen het nieuw-malthusianisme [The fight against Neo-Malthusianism by the doctors Pinkhof and Mendes de Leon] (PDF) (in Dutch). Amsterdam, The Netherlands: F. van Rossen. இணையக் கணினி நூலக மைய எண் 63803356.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Jacobs, Aletta H. (1905). Uit het leven van merkwaardige vrouwen [From living remarkable women] (in Dutch). Amsterdam, The Netherlands: F. van Rossen. இணையக் கணினி நூலக மைய எண் 57436799.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Gerritsen, C. V.; Jacobs, Aletta H. (1906). Brieven Uit En Over Amerika [Letters from and about America] (in Dutch). Amsterdam, The Netherlands: F. van Rossen. இணையக் கணினி நூலக மைய எண் 633889659.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Jacobs, Aletta H. (1910). De vrouw: Haar bouw en haar inwendige organen [The Woman: Her construction and her internal organs] (in Dutch) (4th ed.). Deventer, The Netherlands: Kluwer. இணையக் கணினி நூலக மைய எண் 320823330.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Jacobs, Aletta H. (1915). Reisbrieven uit Afrika en Azië, benevens eenige brieven uit Zweden en Noorwegen [Travel Letters from Africa and Asia (volume 1), in addition to some letters from Sweden and Norway (volume 2)] (in Dutch) (2nd ed.). Almelo, The Netherlands: W. Hilarius Wzn. இணையக் கணினி நூலக மைய எண் 25955739.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Jacobs, Aletta H. (1924). Herinneringen (in Dutch). Amsterdam, The Netherlands: Van Holkema & Warendorf.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) English version: Memories; My Life as an International Leader in Health, Suffrage, and Peace translated by Annie Wright Translations & edited by Harriet Feinberg. The Feminist Press at CUNY, 1996.
குறிப்புகள்
தொகுநூல் பட்டியல்
தொகு- Bosch, Mineke (2017). "Aletta Jacobs and the Dutch Cap: The Transfer of Knowledge and the Making of a Reputation in the Changing Networks of Birth Control Activists". GHI Bulletin Supplement (Washington, D.C.: German Historical Institute) 13: 167–183. இணையக் கணினி நூலக மையம்:705293156. https://www.ghi-dc.org/fileadmin/user_upload/GHI_Washington/Publications/Supplements/Supplement_13/167.pdf. பார்த்த நாள்: 4 January 2019.
- Bosch, Mineke (2008). "Jacobs, Aletta (1854–1929)". In Smith, Bonnie G. (ed.). The Oxford Encyclopedia of Women in World History. New York, New York: Oxford University Press. pp. 637–638. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-514890-9.
- Bosch, Mineke (13 June 2018). "Jacobs, Aletta Henriëtte (1854–1929)". huygens.knaw.nl (in Dutch). Amsterdam, Netherlands: Huygens Institute for the History of the Netherlands. Archived from the original on 1 January 2019. பார்க்கப்பட்ட நாள் 30 December 2018.Digitaal Vrouwenlexicon van Nederland.
{{cite web}}
: CS1 maint: postscript (link) CS1 maint: unrecognized language (link) - Bosch, Mineke (1997). "Kies Exact! In Historisch Perspectief: Veranderende Visies op Meisjes-Onderwijs en de Exacte Vakken, 1650–1880" (in Dutch). Gewina (Rotterdam, The Netherlands: Erasmus Publishing) 20 (4): 184–210. பன்னாட்டுத் தர தொடர் எண்:2213-0543. பப்மெட்:11625204. http://dspace.library.uu.nl/bitstream/1874/251386/2/559-2322-1-PB.pdf. பார்த்த நாள்: 1 January 2019.
- Caravantes, Peggy (2004). Waging Peace: The story of Jane Addams (1st ed.). Greensboro, North Carolina: Morgan Reynolds. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-931798-40-2.
- Dekkers, Geertje (23 November 2018). "Niet Aletta Jacobs, maar Trijn Jacobs (geen familie) was eerste vrouwelijke 'arts' van Nederland" (in nl-NL). de Volkskrant இம் மூலத்தில் இருந்து 24 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181124220339/https://www.volkskrant.nl/nieuws-achtergrond/niet-aletta-jacobs-maar-trijn-jacobs-geen-familie-was-eerste-vrouwelijke-arts-van-nederland~b7761664/.
- de Wilde, Inge (25 June 2018). "Jacobs, Aletta Henriëtte". socialhistory.org (in Dutch). Amsterdam, the Netherlands: Internationaal Instituut voor Sociale Geschiedenis. Archived from the original on 4 January 2019. பார்க்கப்பட்ட நாள் 4 January 2019. Originally published in the Biografisch Woordenboek van het Socialisme en de Arbeidersbeweging, volume 3 (1988), pp. 83–88.
{{cite web}}
: CS1 maint: postscript (link) CS1 maint: unrecognized language (link) - Everard, Myriam; de Haan, Francisca (2016). Rosa Manus (1881–1942): The International Life and Legacy of a Jewish Dutch Feminist. Leiden, The Netherlands: Brill Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-33318-5.
- Feinberg, Harriet (1 March 2009). "Aletta Henriette Jacobs". jwa.org. Brookline, Massachusetts: Jewish Women's Archive. Archived from the original on 2 July 2017. பார்க்கப்பட்ட நாள் 30 November 2015.Jewish Women: A Comprehensive Historical Encyclopedia.
{{cite web}}
: CS1 maint: postscript (link) - Haire, Norman (1928). Some More Medical Views on Birth Control. London, England: Cecil Palmer. இணையக் கணினி நூலக மைய எண் 213743400.
- Harper, Ida Husted (5 July 1908). "Ida Husted Harper Says Amsterdam Is Ideal". The Evening Star (Washington, D. C.): p. 72. https://www.newspapers.com/clip/26888378/evening_star/.
- Jacobs, Aletta (1996). Feinberg, Harriet; Wright, Annie (translator) (eds.). Memories: My Life as an International Leader in Health, Suffrage, and Peace (English ed.). New York, New York: Feminist Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-558-61138-2.
{{cite book}}
:|editor2-first=
has generic name (help) - Kay, Helen (December 2013). "Suffragists Who Tried to Stop the Carnage". The World Today. Vol. 69, no. 6. p. 21. பன்னாட்டுத் தர தொடர் எண் 0043-9134. JSTOR 43857506.
- Leijenaar, Monique (2004). Political Empowerment of Women: The Netherlands and other countries. Leiden, Netherlands: Martinus Nijhoff Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-429-42743-2. இணையக் கணினி நூலக மைய எண் 234083919.
- Marland, Hilary (1995). ""Pioneer Work on All Sides": The First Generations of Women Physicians in the Netherlands, 1879–1930". Journal of the History of Medicine and Allied Sciences 50 (4): 441–477. doi:10.1093/jhmas/50.4.441. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5045. பப்மெட்:7594402. https://archive.org/details/sim_journal-of-the-history-of-medicine-and-allied-sciences_1995-10_50_4/page/441.
- Nwanazia, Chuka (30 October 2018). "The Fight for Women's Suffrage in the Netherlands". Leiden, The Netherlands: Dutch Review. Archived from the original on 17 December 2017. பார்க்கப்பட்ட நாள் 30 November 2018.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - Pyenson, Lewis (1989). Empire of Reason: Exact Sciences in Indonesia, 1840–1940. Leiden, The Netherlands: Brill Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-08984-6.
- Rappaport, Helen (2001). "Jacobs, Aletta (1851–1929): Netherlands". Encyclopedia of Women Social Reformers. Vol. I: A-L. Santa Barbara, California: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-101-4.
- Sanger, Margaret H. (1910). Dutch Methods of Birth Control. New York City, New York: Maisel. இணையக் கணினி நூலக மைய எண் 28393115.
- Sharistanian, Janet; Arnold, Margaret; Cohn, Barbara; Harkess, Shirley; Parker, Linda; Shaw, Michael; Soutar, Joan; Worth, Carol (Spring–Summer 1976). "The (Dr. Aletta H. Jacobs) Gerritsen Collection the University of Kansas". Feminist Studies 3 (3/4): 200–206. doi:10.2307/3177737. பன்னாட்டுத் தர தொடர் எண்:0046-3663.
- van der Veen, Sietske (22 June 2017). "Hirschmann, Susanna Theodora Cornelia (1871–1957)". Huygens ING (in Dutch). The Hague, The Netherlands: Huygens Institute for the History of the Netherlands. Archived from the original on 30 August 2017. பார்க்கப்பட்ட நாள் 30 August 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - van Oostrom, Frits (2007). A Key to Dutch History: Report by the Committee for the Development of the Dutch Canon. Amsterdam, the Netherlands: Amsterdam University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-5356-498-1.
- van Poppel, Frans; Röling, Hugo (Autumn 2003). "Physicians and Fertility Control in the Netherlands". The Journal of Interdisciplinary History (Cambridge, Massachusetts: The MIT Press) 34 (2): 155–185. doi:10.1162/002219503322649462. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1953. https://archive.org/details/sim_journal-of-interdisciplinary-history_autumn-2003_34_2/page/155.
- Voerman, Gerrit (5 August 2002). "Gerritsen, Carel Victor". socialhistory.org (in Dutch). Amsterdam, the Netherlands: Internationaal Instituut voor Sociale Geschiedenis. Archived from the original on 23 April 2017. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019. Originally published in the Biografisch Woordenboek van het Socialisme en de Arbeidersbeweging, volume 4 (1990), pp. 62–65.
{{cite web}}
: CS1 maint: postscript (link) CS1 maint: unrecognized language (link) - Wiltsher, Anne (1985). Most Dangerous Women: Feminist peace campaigners of the Great War (1st ed.). London, England: Pandora Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86358-010-9.
- Windsor, Laura Lynn (2002). Women in Medicine: An Encyclopedia. Santa Barbara, California: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-157-607-392-6.
- "1900 – Nosokómos opgericht" [1900 – Nosokómos founded]. canonverpleegkunde.nl (in Dutch). Rotterdam, the Netherlands: Publications for Nurses and Carers Foundation. 2016. Archived from the original on 4 March 2017. பார்க்கப்பட்ட நாள் 4 January 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - "Aletta-Institute for Women's History". Union of International Associations. Brussels, Belgium: Yearbook of International Organizations Online. 2009. Archived from the original on 29 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 28 April 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - "Aletta's new name: Atria, Institute on Gender Equality and Women's History". Neuverortung Geschlechtergeschichte. Vienna, Austria: University of Vienna. 21 February 2013. Archived from the original on 8 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 April 2017.
- "Het hoogste streven" [The Highest Aspiration]. alettajacobs.org (in Dutch). Amsterdam, the Netherlands: Atria Institute. 1995. Archived from the original on 5 November 2015. பார்க்கப்பட்ட நாள் 6 January 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - "Report of the Secretary of the Interior: The United States Bureau of Education United States". Congressional Serial Set. 54th Congress 1st Session, House of Representatives, Document 5 (Washington, D. C.: Government Printing Office) (3388). 1896. இணையக் கணினி நூலக மையம்:27268551. https://babel.hathitrust.org/cgi/pt?id=uc1.$b639185;view=1up;seq=555. பார்த்த நாள்: 3 January 2019.
வெளி இணைப்புகள்
தொகு- Short historical film showing Aletta Jacobs in Berlin in 1915, on her peace mission with Jane Addams and Alice Hamilton.
- ↑ Feinberg 2009.
- ↑ Rappaport 2001, ப. 329.
- ↑ Haire 1928, ப. 175.
- ↑ Haire 1928, ப. 174.
- ↑ Bosch 2008, ப. 637.
- ↑ Bosch 2018.
- ↑ Jacobs 1996, ப. 54.