ஆசிப் இக்பால்
பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்
ஆசிப் இக்பால் ரஸ்வி (Asif Iqbal ), உருது : آصف اقبال رضوی, பிறப்பு: சூன் 6 1943 ), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 58 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1964 இலிருந்து 1980 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1975-1976 / 1978-1979 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்[1][2][3]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஆசிப் இக்பால் ரஸ்வி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | சகலதுறை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | Shammi Iqbal (son) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 42) | அக்டோபர் 24 1964 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சனவரி 29 1980 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 1) | பிப்ரவரி 11 1973 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | சூன் 20 1979 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "501 not out". ESPNcricinfo. 6 June 2005. பார்க்கப்பட்ட நாள் 6 June 2018.
- ↑ Sania and the great cricket connection
- ↑ "Asif Iqbal". Kent County Cricket Club (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-07.