ஆட்டையாம்பாளையம்

ஆட்டையாம்பாளையம் (Attayampalayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[1]

ஆட்டையாம்பாளையம்
Attayampalayam
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
மக்கள்தொகை
 • மொத்தம்500
 • அடர்த்தி500/km2 (1,000/sq mi)
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
638102
தொலைபேசி குறியிடு0424
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
அருகில் உள்ள நகரம்ஈரோடு
மக்களவை (இந்தியா)ஈரோடு
இந்தியாவின் தட்பவெப்ப நிலைஇந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென் காலநிலை வகைப்பாடு)

"டெக்சுவேலி", ஜவுளி தொடர்பான வணிக மேம்பாட்டுக்கான தொழில்துறை பகுதி, இந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள இடங்கள்

தொகு

அமைவிடம்

தொகு

ஆட்டையாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை 47-ல் நசியனூர் மற்றும் சித்தோடு இடையே அமைந்துள்ளது.

நிர்வாகம்

தொகு

ஆட்டையாம்பாளையம் நசியனூர் நகரப் பஞ்சாயத்து, ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

மக்கள்தொகை

தொகு

ஆட்டையாம்பாளையத்தில் 5985 ஆண்கள் 6190 பெண்கள் என மொத்தம் 12175 பேர் வசிக்கின்றனர்.[2]

தொழில்

தொகு

ஆட்டையாம்பாளையத்தில் சிலர் கைத்தறி பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள ஊர்களான ஈரோடு, பெருந்துறைக்கு வேலைக்குச் செல்கின்றனர். விவசாயம் செய்வோர் மஞ்சள் மற்றும் கரும்பு பயிரிடுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. List of places in Erode
  2. https://www.census2011.co.in/data/town/803593-ayyampalayam-tamil-nadu.html. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டையாம்பாளையம்&oldid=3815471" இலிருந்து மீள்விக்கப்பட்டது