ஆதோனி
ஆதோனி அல்லது அதோனி (Adoni), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தின் ஆதோனி கோட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். இது ஆந்திராவின் மேற்குமத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது பருத்தி உற்பத்தியில் பெயர் பெற்ற ஊர்.
ஆதோனி (ఆదోని) | |||||||
ஆள்கூறு | 15°37′28″N 77°16′23″E / 15.62444°N 77.27306°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் | ||||||
மாவட்டம் | கர்னூல் | ||||||
ஆளுநர் | எசு. அப்துல் நசீர்[1] | ||||||
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி[2] | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
1,66,537 (2001[update]) • 5,091/km2 (13,186/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
32.71 சதுர கிலோமீட்டர்கள் (12.63 sq mi) • 435 மீட்டர்கள் (1,427 அடி) | ||||||
குறியீடுகள்
|
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 15°22′N 77°10′E / 15.37°N 77.16°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 435 மீட்டர் (1427 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,66,537 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3][4] இவர்களில் 82,743 பேர் ஆண்கள், 83,794 பேர் பெண்கள் ஆவார்கள். ஆதோனி மக்களின் சராசரி கல்வியறிவு 68.38% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 73% விட குறைந்தது.
மேலும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ "ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள்" (PDF). இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. பார்க்கப்பட்ட நாள் 18 ஜனவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)