ஆனக்கரை

பாலக்காடு மாவட்ட சிற்றூர்

ஆனக்கரை (Anakkara) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தின், பட்டாம்பி வட்டத்தில் உள்ள ஒரு கிராமமும், கிராம ஊராட்சியும் ஆகும்.[1][2] இது பாரதப்புழா ஆற்றின் (நிலா, பொன்னானி ஆறு, அல்லது குட்டிப்புரம் ஆறு) தெற்குக் கரையில் அமைந்துள்ளது. குட்டிப்புரம் நகருக்கு தெற்கே சுமார் 8 கி.மீ தொலைவில் ஆனக்கரை அமைந்துள்ளது. இது 16 ஜூன் 1969 வரை பொன்னணி வட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனக்கரையின் எல்லை கிராம ஊராட்சிகளாக திருப்பூர் வட்டத்தின், குட்டிப்புரம் மற்றும் இரிம்பிளியம், பொன்னணி வட்டத்தின், தவனூர், காலடி, வட்டம்குளம், பட்டாம்பி வட்டத்தின், பருத்தூர் மற்றும் பட்டிதாரா ஆகியவை உள்ளன.

ஆனக்கரை
Anakkara
சிற்றூர்
ஆனக்கரை Anakkara is located in கேரளம்
ஆனக்கரை Anakkara
ஆனக்கரை
Anakkara
கேரளத்தில் அமைவிடம்
ஆனக்கரை Anakkara is located in இந்தியா
ஆனக்கரை Anakkara
ஆனக்கரை
Anakkara
ஆனக்கரை
Anakkara (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°48′39″N 76°02′48″E / 10.81083°N 76.04667°E / 10.81083; 76.04667
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
679-551
தொலைபேசி குறியீடு0466
வாகனப் பதிவுKL-52
மக்களவைத் தொகுதிபொன்னனி
காலநிலைகுளிர்ச்சி (ம) நல்ல (கோப்பென்n)

மக்கள்வகைப்பாடு

தொகு

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆனக்கரையின் மொத்த மக்கள் தொகை 22,601 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 10,701 என்றும், பெண்களின் எண்ணிக்கை 11,900 என்றும் உள்ளது.[2]

புறநகர்ப் பகுதிகளும் கிராமங்களும்

தொகு
  • மேலழியம்
  • கும்பிடி (ம) உம்மத்தூர்
  • பன்னியூர் (ம) நய்யூர்
  • பெரும்பலம்
  • முந்திரக்கோடு (ம) டயட் சாலை
  • மன்னியம் பெரம்பலம்
  • கூடலூர் (ம) மலமல்காவு

முக்கியமான அடையாளங்கள்

தொகு
 
வடக்கத் மனை ஆனக்கரை
  • பன்னியூர் வராகமூர்த்தி கோயில்
  • ஆனக்கரை சிவன் கோயில்
  • கோடலில் வாமனமூர்த்தி கோயில் (ம) பகவதி கோயில் - பெரும்பலம்
  • டி.ஐ.ஈ.டி ஆய்வகப் பள்ளி (1992 இல் சுவாமி நாதா வித்யாலயாவின் ஊக்குவிப்பதன் மூலம்) https://www.dietpalakkad.org
  • ஜி. எச். எஸ் பள்ளி, ஆனக்கரை
  • ஏ.டபிள்யூ.எச் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆனக்கரை
  • ஜி.டி.ஜே.பி பள்ளி கும்பிடி
  • ஆனக்கரை வடக்கத் தரவாடு (கேப்டன் லட்சுமியின் வீடு)
  • கோவிந்தகிருஷ்ண ஸ்மரக வாயனசாலா
 
கோவிந்தகிருஷ்ண ஸ்மரக வாயனசாலா ஆனக்கரையில் அமைந்துள்ள பொது நூலகம்
 
ஆனக்கரை சிவன் கோயில்

மேற்கோள்கள்

தொகு
  1. "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 30 December 2013. பார்க்கப்பட்ட நாள் 29 December 2013.
  2. 2.0 2.1 Registrar General & Census Commissioner, India. "Census of India : Villages with population 5000 & above". Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனக்கரை&oldid=4139448" இலிருந்து மீள்விக்கப்பட்டது