இந்தியக் குடியரசின் 15வது அமைச்சரவை
2009 மே மாதத்தில் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலுக்குப்பின் இந்தியக் குடியரசின் 15 வது அமைச்சரவை அமைக்கப்பட்டது. இதில் ஆய, இணை அமைச்சர் (தனிபொறுப்பு) மற்றும் இணை அமைச்சர்கள் ஆகிய அனைத்து அமைச்சர்களுடன் மொத்தம் 79 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மொத்தம் 82 [1] அமைச்சர்களே இடம் பெறமுடியும் என்ற விதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியக் குடியரசின் தற்பொழுதய ஆய அமைச்சரவை[2] | |||||
---|---|---|---|---|---|
வ.எண் | பெயர் | பொறுப்பு / பதவி | அமைச்சகம்/இலாக்காக்கள் | சார்ந்த கட்சி & மாநிலம் | |
1 | மன்மோகன் சிங் | பிரதமர் | அமைச்சரவையின் தலைமைப் பொறுப்பு/தலைமை அமைச்சர், இலாக்காக்கள் ஒதுக்கப்படாத எவ்வமைச்சகத்துக்கும், நியமனம் செய்யப்படாத அமைச்சக அமைச்சருக்கும் இவர் பொறுப்பு வகிப்பார். | இ.தே.கா & அசாம் |
வ.எண் | பிரதமர் கவனிக்கும் இலாக்கா | ||||
---|---|---|---|---|---|
1-1 | அலுவலகம், மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகம் (Ministry of Personnel, Public Grievances and Pensions) | ||||
1-2 | திட்டக் குழு அமைச்சகம் (Ministry of Planning) | ||||
1-3 | அணு சக்தித் துறை ( Department of Atomic Energy) | ||||
1-4 | விண்வெளித் துறை (Department of Space) | ||||
1-5 | நிலக்கரி அமைச்சகம் | ||||
1-6 | சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் | ||||
2 | ப. சிதம்பரம் | நிதி அமைச்சர் | இந்திய நிதி அமைச்சகம் ( Ministry of Finance) | இ.தே.கா & த.நா | |
3 | சரத் பவார் | விவசாயத்துறை அமைச்சர் | இந்திய விவசாயத்துறை அமைச்சகம் (Ministry of Agriculture) மற்றும் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுத்துறை அமைச்சகம் (Ministry of Food Processing Industries) | தே.கா & ம.ரா | |
4 | ஏ.கே. அந்தோணி | பாதுகாப்புத் துறை அமைச்சர் | இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் (Ministry of Defence) | இ.தே.கா & கேரளா | |
5 | மல்லிகார்ஜூன கார்கே | இரயில்வே துறை அமைச்சர் | இந்திய இரயில்வே துறை அமைச்சகம் (Ministry of Railways) | இ.தே.கா & க.நா | |
6 | சுஷில் குமார் ஷிண்டே | உள்துறை அமைச்சர் | இந்திய உள் துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) | இ.தே.கா & ம.ரா | |
7 | சல்மானகுர்சித் | வெளியுறவுத்துறை அமைச்சர் | இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் | இ.தே.கா & க.நா | |
8 | எஸ். ஜெயபால் ரெட்டி சுதினி | ஊரக அமைச்சர் | இந்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் | இ.தே.கா & ஆ.பி | |
9 | குலாம் நபி ஆசாத் | மக்கள் நல்வாழ்வு அமைச்சர் | இந்திய மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலன் அமைச்சகம். | இ.தே.கா & ஜ.கா | |
10 | மருத்துவர் பரூக் அப்துல்லா | புதிய மற்றும் மறுசுழற்சி சக்தி அமைச்சர் | இந்திய புதிய மறு சுழற்சி அமைச்சகம் | தே.மா.க & ஜ.கா | |
11 | வீரப்ப மொய்லி | எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் | எரிவாயு மற்றும் பெட்ரோலிய அமைச்சகம் | இ.தே.கா & க.நா | |
12 | வயலார் இரவி | வெளிநாடு வாழ் இந்தியர் விவகார அமைச்சர் | இந்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலன் அமைச்சகம் (The Ministry of Overseas Indian Affairs (MOIA) மற்றும் நாடாளுமன்றத்தினரின் நலன் அமைச்சகம் | இ.தே.கா &கேரளா | |
13 | அஜீத்சிங் | விமான போக்குவரத்து அமைச்சர் | இந்திய விமானபோக்குவரத்து அமைச்சகம்
(Ministry of Civil Aviation) மற்றும் நாடாளுமன்றத்தினரின் நலன் அமைச்சகம் |
இ.தே.கா &கேரளா | |
14 | சிஸ்ராம்ஓலா | தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் | இந்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம். | இ.தே.கா & க.நா | |
15 | எம்.எம். பள்ளம் ராஜூ | மனித வள மேம்பாட்டு அமைச்சர் | மனித வள மேம்பாட்டு அமைச்சகம் | இ.தே.கா & த.நா | |
16 | ஆஸ்கர்பெர்ணாட்ஸ் | சாலைப் போக்குவரத்து மற்றும் செடுஞ்சாலைத் துறை அமைச்சர் | சாலைப் போக்குவரத்து மற்றும் செடுஞ்சாலைத் துறை அமைச்சகம் | இ.தே.கா & த.நா | |
17 | கவுரிசாம்பவசிவராவ் | நெசவுத்துறை அமைச்சர் | இந்திய நெசவுத்துறை அமைச்சகம் | & & இ.பி | |
18 | கபில் சிபல் | செய்தி ஒளிபரப்பு சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பஅமைச்சர் | சட்டம் மற்றும் நீதிபரிபாலணை,செய்தி ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் | இ.தே.கா & தே.த.ந | |
19 | குமாரி கிரிஜாவியாஸ் | சமூக நீதி அமைச்சர் | இந்திய சமூக நீதி மற்றும் சட்டவுரிமை செயலாக்க அமைச்சகங்கள் | & & இ.பி | |
20 | ஆனந்த் சர்மா | வணிகத்துறை அமைச்சர் | இந்திய வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சகம் | இ.தே.கா & இ.பி | |
21 | சந்திரேஷ்குமாரி | கலாச்சரத்துறை அமைச்சர் | இந்திய கலாச்சரத்துறை அமைச்சகம் | இ.தே.கா & இ.பி | |
22 | ஜி.கே. வாசன் | கப்பல் கட்டுமானம் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் | இந்திய கப்பல் கட்டுமானத்துறை மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சகம். | இ.தே.கா & த.நா | |
23 | கமல் நாத் | நகர மேம்பாட்டு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் | நகர மேம்பாட்டு மற்றும் இந்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகங்கள் | இ.தே.கா & ம.பி | |
24 | ஹரிஷ்ராவத் | நீர் ஆதார அமைச்சர் | இந்திய நீர் ஆதார அமைச்சகம் | தே.மா.க & ஜ.கா | |
25 | குமாரிசெல்ஜா | சமூக நீதி அமைச்சர் | இந்திய சமூக நீதி மற்றும் சட்டவுரிமை செயலாக்க அமைச்சகம். | இ.தே.கா & ம.ரா | |
26 | பிரபுல்படேல் | கனரக தொழில்துறை அமைச்சர் | இந்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம் | இ.தே.கா & ம.ரா | |
27 | சிரிபிரகாஷ் ஜெய்ஸ்வால் | புதிய மற்றும் மறுசுழற்சி சக்தி அமைச்சர் | இந்திய புதிய மறு சுழற்சி அமைச்சகம் | தே.மா.க & ஜ.கா | |
28 | ரஹ்மான்கான் | இந்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் | இந்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் | தே.மா.க & ஜ.கா | |
29 | தின்சாபடேல் | சுரங்கத்துறை அமைச்சர் | இந்திய இரசாயணம், உரம் மற்றும் சுரங்க அமைச்சகம் | & | |
30 | கிஷோர்சந்திரடியோ | இந்திய ஊரகவளர்ச்சித் துறை மற்றும் பழங்குடியினர் நல அமைச்சர் | இந்திய ஊரகவளர்ச்சித் துறை மற்றும் பழங்குடியினர் நல அமைச்சகம் | தே.மா.க & ஜ.கா | |
31 | பென்னிபிரசாத்வர்மா | எஃகுத் துறை அமைச்சர் | இந்திய எஃகுத்துறை அமைச்சகம். | இ.தே.கா & இ.பி | |
32 | ஜெய்ராம்ரமேஷ் | ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை (பஞ்சாயத்து ராஜ்) அமைச்சர் | இந்திய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி (பஞ்சாயத்து ராஜ்) அமைச்சகம். | இ.தே.கா & இ.பி |
மத்திய இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு
தொகுமத்திய இணை அமைச்சர்கள் தனிப் பொறுப்பு[2] | ||||
---|---|---|---|---|
வ.எண் | பெயர் | பொறுப்பு / பதவி | அமைச்சகம் / இலாக்கா | சார்ந்த கட்சி & மாநிலம் |
1 | கிரிஷ்ண தீரத் | மகளிர் குழந்தைகள் மேம்பாடு இணை அமைச்சர் | இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் | இ.தே.கா & தே.த.ந |
2 | பேராசிரியர் கே.வி. தாமஸ் | நுகர்வோர் குறை தீர்ப்பு, உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர் | இந்திய நுகர்வோர் குறை தீர்ப்பு, உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் | இ.தே.கா & கேரளா |
3 | சிரிகாந்த் ஜெனா | நிலக்கரி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க இணை அமைச்சர் | இந்திய நிலக்கரி , புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் | இ.தே.கா & ஒரிசா |
4 | ஜெயந்திநடராஜன் | சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் | இந்திய சுற்றுச்சூயல் மற்றும் வனத்துறை அமைச்சகம் | இ.தே.கா & த.நா |
5 | பாபன்சிங்கடோவர் | வடக்கு,கிழக்கு பிராந்திய வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற விவகார இணை அமைச்சர் | இந்திய வடக்கு,கிழக்கு பிராந்திய வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகங்கள் | இ.தே.கா & ம.ரா |
6 | ஜோதிராதித்யா சிந்தியா | எரிசக்தி அமைச்சர் (பவர்) | இந்திய எரிசக்தி மற்றும் மின் (பவர்) அமைச்சகம் | இ.தே.கா & ம.பி |
7 | கே.எச்.முனியப்பா | சிறு, குறு மற்றும் பெருந் தொழில்கள் வளர்ச்சிக் குழும அமைச்சர் | இந்திய சிறு, குறு மற்றும் பெருந் தொழில்கள் வளர்ச்சி அமைச்சகம் | இ.தே.கா & க.நா |
8 | பரத்சிங் சோலங்கி | நீர் ஆதார இணை அமைச்சர் | இந்திய நீர் ஆதார அமைச்சகம் | இ.தே.கா & குஜராத் |
9 | சச்சின் பைலட் | வணிகம் மற்றும் தொழிற்சாலைத் துறை இணை அமைச்சர் | இந்திய வணிகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகம் | இ.தே.கா & இராஜஸ்தான் |
10 | ஜிதேந்திரசிங் | இளைஞர் விவகாரம், விளையாட்டுத் துறை மற்றும் பாதுகாப்பு இணை அமைச்சர் | இந்திய இளைஞர் நலன் விளையாட்டுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் | இ.தே.கா & ம.பி |
11 | மணீஸ்திவாரி | தகவல்துறை இணை அமைச்சர் | இந்தியத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் | இ.தே.கா & [[]] |
12 | சிரஞ்ஜீவி | சுற்றுலாத் துறை இணை அமைச்சர் | இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் | இ.தே.கா & ஆ.பி |
மத்திய இணை அமைச்சர்கள்
தொகுமத்திய இணை அமைச்சர்கள்[2] | ||||
---|---|---|---|---|
வ.எண் | பெயர் | பொறுப்பு / பதவி | அமைச்சகம் / இலாக்கா | சர்ந்த கட்சி &மாநிலம் |
1 | இ.அகம்மது | வெளியுறவு விவகார இணை அமைச்சர் | இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் | இ.தே.கா & கேரளா |
2 | உரம் மற்றும் இரசாயணத்துறை இணை அமைச்சர் | இந்திய இரசாயணம், உரம் மற்றும் சுரங்க அமைச்சகம் | இ.தே.கா & ஒரிசா | |
3 | மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் | இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் | [[]] த.நா | |
4 | எம். இராமச்சந்திரன் | உள்துறை (உள்விவகாரம்) இணை அமைச்சர் | இந்திய உள்துறை அமைச்சகம் | இ.தே.கா & கேரளா |
5 | தினேஷ் திரிவேதி | மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் | இந்திய மக்கள் நலவாழ்வு அமைச்சகம் | [[]] & மே.வ |
6 | தொடர்வணைடி இணை அமைச்சர் | இந்திய தொடர்வண்டி அமைச்சகம் | இ.ஒ.மு.லீ & கேரளா | |
7 | மகாதேவ் காண்டேலா | சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் | இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் | இ.தே.கா & இராஜஸ்தான் |
8 | விவசாயம் மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்பு, உணவு ம்றும் பொது விநியோக இணை அமைச்சர் | இந்திய விவசாயம் மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்பு, உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் | இ.தே.கா & கேரளா | |
9 | நகர மேம்பாட்டு இணை அமைச்சர் | இந்திய நகர மேம்பாட்டு அமைச்சகம் | [[]] & மே.வ | |
10 | ஊரகத்துறை இணை அமைச்சர் | இந்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் | [[]] & மே.வ | |
11 | தஸ்லிமுதீன் | நுகர்வோர் குறை தீர்ப்பு, உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர் | இந்திய நுகர்வோர் குறை தீர்ப்பு, உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் | இ.தே.கா & உ.பி |
12 | சுற்றுலாத் துறை இணை அமைச்சர் | இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் | [[]] & மே.வ | |
13 | சசி தரூர் | மனிதவள மேம்பாடு இணை அமைச்சர் | மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் | இ.தே.கா & ஆ.பி |
14 | தொடர்வண்டி இணை அமைச்சர் | இந்திய தொடர்வண்டி அமைச்சகம் | இ.தே.கா & க.நா | |
15 | நிதி இணை அமைச்சர் | இந்திய நிதி அமைச்சகம் | [[]] & த.நா | |
16 | பிரதீப் ஜெயின் | ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் | இந்திய ஊரகவளர்ச்சித் துறை அமைச்சகம் | இ.தே.கா & உ.பி |
17 | ஆர்.பி.என். சிங் | சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் | இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் | இ.தே.கா & உ.பி |
18 | சமூக நீதி இணை அமைச்சர் | இந்திய சமூக நீதி மற்றும் அதிகாரப் பரவல் அமைச்சகம் | []] & த.நா | |
19 | பிரணவகா லட்சுமி | செசவுத் தொழில் (ஜவுளித்துறை) இணை அமைச்சர் | இந்திய (ஜவுளித்துறை) நெசவுத் தொழில் அமைச்சகம் | இ.தே.கா & ஆ.பி |
20 | கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் | இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் | [[]] & மே.வ | |
21 | தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் | இந்திய தகவல் (செய்தி) ஒலிபரப்பு அமைச்சகம் | [[]] & மே.வ | |
22 | வின்சன்ட் பாலா | நீர் ஆதார இணை அமைச்சர் | இந்திய நீர் ஆதார இணை அமைச்சகம் | இ.தே.கா & மேகாலயா |
23 | பிரினித் கவுர் | வெளியுறவுத் துறை இணை அமைச்சர் | இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் | இ.தே.கா & பஞ்சாப் |
24 | அகத்தா சங்க்மா | ஊரக வளர்ச்சி இணை அமைச்சர் | இந்திய ஊரக வளர்சுசி அமைச்சகம் | தே.வா.கா & மேகாலயா |
25 | எரிசக்தி இணை அமைச்சர் (பவர்) | இந்திய எரிசக்தி மற்றும் மின் (பவர்) அமைச்சகம் | இ.தே.கா & குஜராத் | |
26 | பாதுகாப்பு இணை அமைச்சர் | இந்திய பாதுகாப்பு அமைச்சகம் | இ.தே.கா & ஆ.பி | |
27 | தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் | இந்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் | இ.தே.கா & உத்தர்காண்ட் | |
28 | தகுபதி புரந்தேஸ்வரி | வணிகம் மற்றும் தொழிற்சாலைத் துறை இணை அமைச்சர் | இந்திய வணிகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகம் | இ.தே.கா & ம.பி |
29 | செய்தி ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் | இந்திய செய்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் | இ.தே.கா & இராஜஸ்தான் | |
30 | நமோ நாராயண் மீனா | நிதித்துறை இணை அமைச்சர் | இந்திய நிதித்துறை அமைச்சகம் | இ.தே.கா & இராஜஸ்தான் |
31 | வீ.நாராயணசாமி | திட்டக்குழு மற்றும் நாடாளுமன்ற விவகார இணை அமைச்சர் | இந்திய திட்டக்குழு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் | இ.தே.கா & பு.சே |
32 | பிரதீக் பிரகாஷ்பாபு பட்டீல் | கனரகத் தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை இணை அமைச்சர் | இந்திய கனரக மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சகம் | இ.தே.கா & ம.ரா |
33 | துஷர்பாய் சவுதாரி | பழங்குடியினர் நல இணை அமைச்சர் | இந்திய பழங்குடியினர் நல இணை அமைச்சர் | இ.தே.கா & குஜராத் |
34 | குருதாஸ் காமத் | தகவல் தொழில் நுட்பம் இணை அமைச்சர் | இந்திய தொழில் நுட்ப அமைச்சகம் | இ.தே.கா & ம.ரா |
35 | ஏ. சாய் பிரதாப் | எஃகுத் துறை இணை அமைச்சர் | இந்திய எஃகுத் துறை அமைச்சகம் | இ.தே.கா & ஆ.பி |
36 | தகவல்துறை இணை அமைச்சர் | இந்தியத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் | [[] & த.நா | |
37 | அஜெய் மேகன் | உள்துறை இணை அமைச்சர் | இந்தியத் உள்துறை அமைச்சகம் | இ.தே.கா & தே.த.ந |
38 | அருண் யாதவ் | இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் | இந்திய இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சகம் | இ.தே.கா & ம.பி |
ஐமுகூ அமைச்சரவையில் பங்கேற்ற கட்சிகள்
தொகுஆதாரம்: பல்வேறு செய்தி ஊடகங்கள்[3][4][5][6]
புதிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் (UPA) 79 உறுப்பினர்களில் பிரதமருடன் 78 உறுப்பினர்கள் ஆய அமைச்சர்களும் அடங்கும். மே 22 2009 அன்று பிரதமர் பதவியேற்கும் போது அவருடன் 20 ஆய அமைச்சர்கும் பதவியேற்றனர். மற்ற 59 ஆய அமைச்சர்கள் பிறகு பதவியேற்றுக்கொண்டனர். இதில் 6 அமைச்சர்கள் காங்கிரஸ் அல்லாதவர்களாக இருந்தனர். அவர்களில் திமுகவிலிருந்து தயாநிதி மாறன் (திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்), மற்றும் மு. க. அழகிரி (திமுக தலைவர் கருணாநிதியின் மகன்). அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சரத் பவார் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியை சேர்ந்த பரூக் அப்துல்லா ஆகியோர் காங்கிரஸ் அல்லாத மத்திய ஆய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
கட்சி | ஆய அமைச்சர்கள் | இணை அமைச்சர்கள் | மொத்தம் |
---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 27 | 31 | 58 |
திராவிட முன்னேற்றக் கழகம் | 1 | 4 | 5 |
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | 1 | 6 | 7 |
தேசியவாத காங்கிரசு கட்சி | 2 | 1 | 3 |
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | 1 | 0 | 1 |
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 0 | 1 | 1 |
மொத்தம் | 33 | 45 | 78 |
அமைச்சரவையில் மாநிலங்களின் பங்கு
தொகுஅமைச்சரவையில் மாநிலங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பங்கு பெற்றவர்கள் | |||||
---|---|---|---|---|---|
வ.எண் | மாநிலங்கள் | மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை | ஆய அமைச்சர்கள் | இணை அமைச்சர்கள் தனி பொறுப்பு | இணை அமைச்சர்கள் |
1 | ஆந்திரப் பிரதேசம் | 6 | 1 | 1 | 4 |
2 | அசாம் | 2 | 2 | ||
3 | பீகார் | (---) | (---) | ||
4 | சண்டிகர் | 1 | 1 | ||
5 | குஜராத் | 3 | 1 | 2 | |
6 | அரியானா | 1 | 1 | ||
7 | இமாச்சலப் பிரதேசம் | 2 | 2 | ||
8 | ஜம்மு காஷ்மீர் | 2 | 2 | ||
9 | ஜார்க்கண்ட் | 1 | 1 | ||
10 | கர்நாடகா | 4 | 3 | 1 | |
11 | கேரளா | 6 | 2 | 4 | |
12 | மத்தியப் பிரதேசம் | 4 | 2 | 2 | |
13 | மகாராஷ்டிரம் | 9 | 5 | 2 | 2 |
14 | மேகாலயா | 2 | 2 | ||
15 | தேசிய தலைநகரம் | 3 | 1 | 1 | 1 |
16 | ஒரிசா | 1 | 1 | ||
17 | புதுச்சேரி | 1 | 1 | ||
18 | பஞ்சாப் | 3 | 2 | 1 | |
19 | இராஜஸ்தான் | 4 | 1 | 3 | |
20 | தமிழ்நாடு | 9 | 5 | 4 | |
21 | உத்தர்கண்ட் | 1 | 1 | ||
22 | உத்திரப் பிரதேசம் | 5 | 2 | 3 | |
23 | மேற்கு வங்காளம் | 8 | 2 | 6 | |
மொத்தம் | 78 | 33 | 7 | 38 |
வெளி இணைப்புகள்
தொகுஆதாரம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ மக்கள் முரசு இணைய நாளிதழ் பார்த்து பரணிடப்பட்ட நாள் 29-05-2009
- ↑ 2.0 2.1 2.2 இந்திய அரசின் அமைச்சரவை-இந்திய அரசு இணையம் பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 29-05-2009
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-07-24. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
- ↑ https://archive.today/20130103231856/www.monstersandcritics.com/news/southasia/news/article_1480123.php/59_ministers_sworn_in_to_complete_Indias_new_government
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-01. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.