இந்திய மீன்காட்சியப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்திய மீன்காட்சியப் பட்டியல் (List of aquaria in India) என்பது இந்தியாவில் உள்ள பொதுவான மீன் காட்சியகங்களின் பட்டியல் ஆகும். மீன்காட்சியகம் என்பது நீர் வாழ் விலங்குகள் தொட்டிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் வசதிகள் ஆகும், மேலும் இவை மீன் இனப்பெருக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படலாம். இத்தகைய வசதிகளில் பொது மீன் காட்சியகம், கடல்சார் பூங்காக்கள், கடல் பாலூட்டி பூங்காக்கள் மற்றும் ஓங்கில் காட்சியகங்கள் ஆகியவை அடங்கும்.

பட்டியல்

தொகு
பெயர் நகரம் நிலை குறிப்புகள் Ref.
பாக்-இ-பாஹு மீன்காட்சியகம் ஜம்மு ஜம்மு காஷ்மீர் 222 மீ நீளமுள்ள மீன்காட்சியகம்பாகு கோட்டை வளாகத்திற்குள் உள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய மீன்காட்சியகம் மற்றும் விழிப்புணர்வு மையமாகும். [1][2]
பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை பெங்களூர் கர்நாடகா
கல்கத்தா மீன்காட்சியகம் கொல்கத்தா மேற்கு வங்காளம்
மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவன மீன்காட்சியகம் புவனேசுவரம் ஒடிசா [3]
முனைவர் ஏ.எம். மைக்கேல் மீன்காட்சியகம், கேரளா மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுகள் பல்கலைக்கழகம் பனங்காடு, கொச்சி கேரளா
மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழு மீன்காட்சியகம் கோழிக்கோடு கேரளா [4]
ஜகதீஷ்சந்திர போஸ் மீன்காட்சியகம் சூரத் குஜராத் [5]
ஜவகர் மீன்காட்சியகம் முசோரி உத்தராகண்டம் [6]
கன்காரியா மீன்காட்சியகம் அகமதாபாத் குஜராத்
கொல்லம் மீன்காட்சியகம் கொல்லம் கேரளா
லால் பாக் மீன்காட்சியகம் பெங்களூர் கர்நாடகா
மச்லி கர் போபால் மத்தியப் பிரதேசம் [7]
மார்க் மீன்காட்சியகம் திகா மேற்கு வங்காளம்
கடல் உயிரியல் ஆராய்ச்சி நிலையம் ரத்னகிரி மகாராஷ்டிரா [8]
கடல் வாழ்க்கை மீன்வளம் சென்னை தமிழ்நாடு
மத்ஸ்யதர்சினி மீன்காட்சியகம் விசாகப்பட்டினம் ஆந்திரப் பிரதேசம் [9]
நந்தன்கானன் மிருகக்காட்சிசாலை மீன்காட்சியகம் புவனேசுவரம் ஒடிசா [10]
பட்னா உயிரியல் பூங்கா பாட்னா பீகார்
நட்சத்திர மீன்காட்சியகம் கருநாகப்பள்ளி கேரளா [11]
தாராபோரேவாலா மீன்காட்சியகம் மும்பை மகாராஷ்டிரா
திருவிதாங்கூர் அரச மீன்காட்சியகம் திருவனந்தபுரம் கேரளா
கங்கா மீன்காட்சியகம் லக்னோ உத்தரப்பிரதேசம்
வர்கலா மீன்காட்சியகம் திருவனந்தபுரம் கேரளா திருவம்பாடியில் (ஓடையம் - வர்கலா) இறால் குஞ்சு பொரிப்பகத்தை ஒட்டி கடற்கரையில் நான்கு மாடியில் அமைந்துள்ளது. கேரளாவின் மீன்வளர்ப்பு மேம்பாட்டு நிறுவனம் 3500 சதுர அடியில் நீர் உலகின் அதிசயங்களைக் காட்சிப்படுத்துகின்றது [12]
வி. ஜி. பி. கடல் மீன்காட்சியகம் சென்னை தமிழ்நாடு [13]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Bagh-e-Bahu". Trikuta News Express. 28 March 2012. பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.
  2. "Underground aquarium to have another phase". Tribune India. 20 March 2009. பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.
  3. "CIFA to open a brand new scientific aquarium". Orissa Diary. 23 January 2008. பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.
  4. "DTPC aquarium turns crowd-puller in Kozhikode". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 30 August 2015. பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.
  5. "Aquarium entry fee reduced for visitors for the first few months". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2 March 2014. பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.
  6. "Again, 'Allah' and 'Mohammad' on aquarium fish". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 July 2015. பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.
  7. "Bhopal aquarium project based on PPP model not viable: survey". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 27 June 2015. பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.
  8. "Aquarium and Museum". Archived from the original on 2012-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-12-23.
  9. "Govt opens state-of-the-art ornamental fish store". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 November 2008. பார்க்கப்பட்ட நாள் 1 October 2015.
  10. "CM inaugurates moated elephant enclosure at Nandankanan". Odisha.in. 4 February 2008. பார்க்கப்பட்ட நாள் 1 October 2015.
  11. "Google Maps".
  12. "Varkala aquarium thrown open to visitors".
  13. "VGP Marine Kingdom · SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115, India".

மேற்கோள்கள்

தொகு