இந்திரன் சந்திரன்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 1989 ஆண்டைய திரைப்படம்

இந்திரன் சந்திரன் 1990 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படமாகும். இந்திருடு சந்திருடு (Indrudu Chandrudu) என்ற பெயரில் 1989 இல் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும். சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜயசாந்தி மற்றும் சரண்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்திரன் சந்திரன்
திரைப்பட விளம்பர சுவரொட்டி
இயக்கம்சுரேஸ் கிருஷ்ணா
தயாரிப்பு சுரேஷ் புரொடக்ஷன்ஸ்
கதைபருசூரி பிரதர்ஸ்
திரைக்கதைகமல் ஹாசன்
வசனம்கிரேசி மோகன்
இசைஇளையராஜா
நடிப்புகமல் ஹாசன்
விஜயசாந்தி
ஸ்ரீவித்யா
சரண்ராஜ்
ஒளிப்பதிவுபி. எஸ். பிரகாஷ்
படத்தொகுப்புகே. ஏ. மார்த்தாண்டன்
நடனம்ரகுராம்
விநியோகம்ஏக்நாத் மூவி கிரியேஷன்ஸ்
வெளியீடுஜனவரி 14, 1990 (தமிழ்)
நவம்பர் 24, 1989 (தெலுங்கு)
ஓட்டம்158 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு

நடிப்பு தொகு

பாடல்கள் தொகு

இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். தமிழ் பாடல் வரிகள் அனைத்தும் கவிஞர் வாலி எழுதியுள்ளார்.[1]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 காலேஜ் டிகிரியும் மனோ, சித்ரா வாலி
2 காதல் ராகமும் மனோ, சித்ரா வாலி
3 ஆரிரோ ஆரிரோ மனோ வாலி
4 நூறு நூறு முத்தம் மனோ, சித்ரா வாலி
5 அடிச்சிடு கொட்டம் மனோ வாலி

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரன்_சந்திரன்&oldid=3711659" இலிருந்து மீள்விக்கப்பட்டது