இந்திர குமாரி

மகாராணி இந்திர குமாரி (Indra Kumari) இந்தியாவின் 6 ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார்.[1][2][3] இவர் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1980 முதல் 1984 வரை பதவி வகித்தார்.[4][5] இவர் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். இந்திர குமாரி ஜலவுன் மாவட்டத்தின் ஜகமன்பூர் மாநிலத்தின் இளவரசி, உத்தரப்பிரதேச கேப்டன் ராஜா வீரேந்திர ஷாவின் மகள் ஆவார்.[6] கபானா மாநிலத்தின் ராஜா சேத்தன்ராஜ் சிங்கின் மனைவியும் ஆவார். இலக்னோவில் உள்ள லொரேட்டோ கன்னிமார் மடத்தில் கல்வி பயின்றார்.[7]

இந்திர குமாரி
Indra Kumari
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
ஏழாவது மக்களவை 1980–1984
முன்னையவர்நவாப் சிங் சவுகான்
பின்னவர்உஷா ராணி தோமர்
தொகுதிஅலிகர் (உத்தரப் பிரதேசம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சனவரி 1947 (1947-01-15) (அகவை 77)
ஜக்மன்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்புகாப்கானா, (அலிகார்) உத்தரப் பிரதேசம், இந்தியா
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிமதச்சார்பற்ற ஜனதா கட்சி
பிள்ளைகள்02 மகன்கள்
பெற்றோர்இராஜா வீரேந்திர சிங் (தந்தை)
இராணிசாப் ரூப்ஜூ ராஜா (தாய்)
வாழிடம்(s)அலிகர், உத்தரப் பிரதேசம் & புது தில்லி
கல்விலொரேட்டோ கன்னிமார் மடம், இலக்னோ
முன்னாள் கல்லூரிஅலிகர், உத்தரப் பிரதேசம்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Digital Sansad".
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2023-11-12.
  3. "Aligarh | Uttar Pradesh Lok Sabha Constituency Elections Results 2009 Aligarh | Uttar Pradesh MP Elections Results Aligarh 2009 | Candidate of Aligarh Lok Sabha".
  4. "ls/lok07/party/07ls02".
  5. Muslims in Indian Cities: Trajectories of Marginalisation.
  6. "Heritage in Uttar Pradesh".
  7. "Gabhana, उत्तर प्रदेश".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திர_குமாரி&oldid=4108838" இலிருந்து மீள்விக்கப்பட்டது