இம்கோதெப்
இம்கோதெப் (Imhotep)[1][2]கிமு 27வது நூற்றாண்டில், பண்டைய எகிப்தின் துவக்க கால அரசமரபின் மூன்றாம் வம்சத்தை நிறுவிய பார்வோன் ஜோசெரின் தலைமை அமைச்சர் ஆவார். மேலும் ஹெல்லியோபோலிஸ் நகர சூரியக் கடவுளான இராவின் தலைமைப் பூசாரியான இவர் ஜோசெர் பிரமிடின் தலைமை கட்டிடக் கலைஞர் ஆவார்.[3][4] தாலமி வம்ச காலத்தில் இம்கோதெப் மருத்துவக் கடவுளாகவும் கொண்டாடப்பட்டார்.
இம்கோதெப் | |
---|---|
பணி | பார்வோன் ஜோசெரின் தலைமை அமைச்சர் மற்றும் இரா கடவுளின் தலைமைப் பூசாரி |
செயற்பாட்டுக் காலம் | ஏறத்தாழ கிமு 27-ஆம் நூற்றாண்டு |
அறியப்படுவது | ஜோசெர் பிரமிடின் கட்டிடக் கலைஞர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Imhotep". Collins Dictionary. பார்க்கப்பட்ட நாள் September 25, 2014.
- ↑ Ranke, Hermann (1935). Die Ägyptischen Personennamen [Egyptian Personal Names] (PDF) (in ஜெர்மன்). Vol. Bd. 1: Verzeichnis der Namen. Glückstadt: J.J. Augustin. p. 9. பார்க்கப்பட்ட நாள் 24 July 2020.
- ↑ Julia Troche. Death, Power and Apotheosis in Ancient Egypt: The Old and Middle Kingdoms. Ithaca: Cornell University Press, 2021.
- ↑ *cf. Albrecht, Felix; Feldmeier, Reinhard, eds. (6 February 2014). The Divine Father: Religious and philosophical concepts of divine parenthood in antiquity (e-book ed.). Leiden, NL ; Boston, MA: Brill. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-26477-9. பன்னாட்டுத் தர தொடர் எண் 1388-3909. பார்க்கப்பட்ட நாள் May 30, 2020 – via Google Books.
மேலும் படிக்க
தொகு- Albrecht, Felix; Feldmeier, Reinhard, eds. (6 February 2014). The Divine Father: Religious and philosophical concepts of divine parenthood in antiquity (e-book ed.). Leiden, NL ; Boston, MA: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-26477-9. பன்னாட்டுத் தர தொடர் எண் 1388-3909. பார்க்கப்பட்ட நாள் May 30, 2020 – via Google Books.
- Asante, Molefi Kete (2000). The Egyptian Philosophers: Ancient African voices from Imhotep to Akhenaten. Chicago, IL: African American Images. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-913543-66-5.
- Cormack, Maribelle (1965). Imhotep: Builder in stone. New York, NY: Franklin Watts.
- Dawson, Warren R. (1929). Magician and Leech: A study in the beginnings of medicine with special reference to ancient Egypt. London, UK: Methuen.
- Garry, T. Gerald (1931). Egypt: The home of the occult sciences, with special reference to Imhotep, the mysterious wise man and Egyptian god of medicine. London, UK: John Bale, Sons and Danielsson.
- Hurry, Jamieson B. (1978) [1926]. Imhotep: The Egyptian god of medicine (2nd ed.). New York, NY: AMS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-404-13285-9.
- Hurry, Jamieson B. (2014) [1926]. Imhotep: The Egyptian god of medicine (reprint ed.). Oxford, UK: Traffic Output. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-404-13285-9.
- Risse, Guenther B. (1986). "Imhotep and medicine — a re-evaluation". Western Journal of Medicine 144 (5): 622–624. பப்மெட்:3521098.
- Wildung, Dietrich (1977). Egyptian Saints: Deification in pharaonic Egypt. New York University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8147-9169-1.
- Wildung, Dietrich (1977). Imhotep und Amenhotep: Gottwerdung im alten Ägypten [Imhotep and Amenhotep: Deification in ancient Egypt] (in ஜெர்மன்). Deustcher Kunstverlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-422-00829-8.