இரண்டாம் கந்தவர்மன்
இரண்டாம் கந்தவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவனாவான்.
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | புத்தவர்மன் |
இடைக்காலப் பல்லவர்கள் | |
விட்ணுகோபன் I | குமாரவிட்ணு I |
கந்தவர்மன் I | வீரவர்மன் |
கந்தவர்மன் II | சிம்மவர்மன் I |
விட்ணுகோபன் II | குமாரவிட்ணு II |
கந்தவர்மன் III | சிம்மவர்மன் II |
புத்தவர்மன் | நந்திவர்மன் I |
விட்ணுகோபன் III | குமாரவிட்ணு III |
சிம்மவர்மன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவிஷ்ணு | கிபி 555 - 590 |
மகேந்திரவர்மன் I | கிபி 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | கிபி 630 - 668 |
மகேந்திரவர்மன் II | கிபி 668 - 672 |
பரமேஸ்வரவர்மன் | கிபி 672 - 700 |
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) | கிபி 700 - 728 |
பரமேஸ்வரவர்மன் II | கிபி 705 - 710 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | கிபி 732 - 769 |
தந்திவர்மன் | கிபி 775 - 825 |
நந்திவர்மன் III | கிபி 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | கிபி 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | கிபி 850 - 882 |
அபராஜிதவர்மன் | கிபி 882 - 901 |
தொகு |
காலம்தொகு
இவனது முதல் மகனான சிம்மவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி. 436ல்[1] ஆரம்பிப்பதாலும் இந்த இரண்டாம் கந்தவர்மனைப் பற்றிய பட்டயம் இவன் 33 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்று தெரிவிப்பதாலும் இவன் துவராயமாக கி.பி.400 - 436 வரை ஆண்டதாகக் கொள்ள முடியும்.[2]
வரலாற்றுக் குழப்பம்தொகு
இவனுக்கு முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் விட்ணுகோபன், இரண்டாம் குமாரவிட்ணு என்று மூன்று மகன்கள் இருந்தனர். இம்மூவரின் கீழ் வந்தவர்கள் மாறி மாறி காஞ்சியை ஆண்டதால் இவனுக்கு பின் வந்த மன்னர்களின் வரிசை மற்றும் காலத்தை கணிப்பதில் பல சிக்கல்கள் உள்ளதாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.[சான்று தேவை]