இரண்டாம் சிம்மவர்மன்

இரண்டாம் சிம்மவர்மன் என்பவன் இடைக்கால பல்லவர் மன்னர்களுள் ஒருவன்.

பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன் சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன் புத்தவர்மன்
இடைக்காலப் பல்லவர்கள்
விட்ணுகோபன் I குமாரவிட்ணு I
கந்தவர்மன் I வீரவர்மன்
கந்தவர்மன் II சிம்மவர்மன் I
விட்ணுகோபன் II குமாரவிட்ணு II
கந்தவர்மன் III சிம்மவர்மன் II
புத்தவர்மன் நந்திவர்மன் I
விட்ணுகோபன் III குமாரவிட்ணு III
சிம்மவர்மன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவிஷ்ணு கிபி 555 - 590
மகேந்திரவர்மன் I கிபி 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668
மகேந்திரவர்மன் II கிபி 668 - 672
பரமேஸ்வரவர்மன் கிபி 672 - 700
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கிபி 700 - 728
பரமேஸ்வரவர்மன் II கிபி 705 - 710
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) கிபி 732 - 769
தந்திவர்மன் கிபி 775 - 825
நந்திவர்மன் III கிபி 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கிபி 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) கிபி 850 - 882
அபராஜிதவர்மன் கிபி 882 - 901
தொகு

காலம்தொகு

நாலாம் பல்லவர் கதம்பர் போரின் போது திருப்பர்வதத்தை ஆண்ட மரபினருள் முதல்வன் முதலாம் கிருட்ணவர்மன். இவன் காகுத்த வர்மன் மகனாவான். இந்த கிருட்ணவர்மன் காஞ்சி அரசனிடம் படு தோல்வியடைந்தான். அந்த காஞ்சி மன்னன் இவனாகவே இருக்கக்கூடும் என்பது வரலாற்றாளர்கள் கணிப்பு.[1] அதனால் இவனது காலம் ஐந்தாம் நூற்றாண்டின் முக்கால் பகுதியான கி.பி. 475ல் இருந்தது எனக் கொள்ளலாம்.

மேற்கோள்கள்தொகு

  1. R. Gopalan. Pallavas of Kanchi. பக். pp 26-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சிம்மவர்மன்&oldid=2487887" இருந்து மீள்விக்கப்பட்டது